ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்

4 posters

Go down

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் Empty 29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்

Post by ரபீக் Thu Jan 27, 2011 4:34 pm

இங்கிலாந்தை சேர்ந்தவர் தலே ரைட். இவர் தனது 14 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தந்தை ஆனார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்திலேயே மிக குறைந்த வயதில் தந்தை ஆனார் என்ற பெருமையை பெற்றார்.
தற்போது இவருக்கு 29 வயது ஆகிறது. இவரது 14 வயது மகள் 15 வயது காதலன் மூலம் கர்ப்பமாகி உள்ளாள். இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர்.

அவளுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்க உள்ளது. இதைத் தொடர்ந்து 29 வயதிலேயே அதாவது மிகக் குறைந்த வயதில் தாத்தா ஆகும் பெருமையை அவர் பெற்றுள்ளார். படிக்கும் போதே தனது மகள் கர்ப்பம் அடைந்ததை எண்ணி அவர் வருத்தப்படவில்லை. மாறாக சந்தோஷப்படுகிறார்.

இளம் வயதிலேயே பெற்றோராக இருப்பதில் உள்ள சிரமத்தை நான் அறிவேன். அதை நினைத்து தான் சிறிது வருத்தமாக உள்ளது. எங்கள் குடும்பத்துக்கு புதிதாக வர இருக்கும் நபரை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். நான் இன்னும் இளைஞன் தான். குழந்தை பிறந்த பிறகு எங்களை போல 6 தலைமுறைகளை கொண்ட குடும்பம் இந்த உலகில் இருப்பது அரிது. இவ்வாறு ரைட் கூறினார்.

அதே நேரத்தில், குழந்தை பெறும் வரை இதே பள்ளியில் தனது காதலருடன் சேர்ந்து படிக்க விரும்புவதாக ரைட்சின் மகள் தெரிவித்து இருக்கிறாள்

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் Empty Re: 29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்

Post by உதயசுதா Thu Jan 27, 2011 6:11 pm

இது பெருமை இல்லை வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம்.
கேடு கேட்ட குடும்பம்


29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் U29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் D29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் A29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் Y29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் A29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் S29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் U29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் D29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் H29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் Empty Re: 29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்

Post by அன்பு தளபதி Thu Jan 27, 2011 8:14 pm

அட கருமாந்திரம் புடிச்சவணுகலா குடும்பமா அது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் Empty Re: 29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்

Post by krishnaamma Thu Jan 27, 2011 8:19 pm

படிக்கும் போதே தனது மகள் கர்ப்பம் அடைந்ததை எண்ணி அவர் வருத்தப்படவில்லை. மாறாக சந்தோஷப்படுகிறார்.

தன்னப்போலவே தன் பெண் உம் என் நினைத்து பெருமைபடுகிறரோ?

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நாடு விளங்கினா மாதிரிதான் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர் Empty Re: 29 வயதில் தாத்தாவான இங்கிலாந்து இளைஞர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 9 வயதில் திருமணம்; 10 வயதில் விவாகரத்து : ஏமன் சிறுமியின் அவலம்
» 8 வயதில் ஓவியம் வரையும் இங்கிலாந்து சிறுவன்
» கல்லூரியில் படிக்கும்போது ''16 வயதில், என்னை காதலித்த இளைஞர் - நடிகை பூஜா
» 17 வயதில் கோடீஸ்வரன், யாஹூவில் வேலை: இங்கிலாந்து சிறுவன் அபாரம் ..
» 11 வயதில் மகள் குழந்தை பெற்றதால் 23 வயதில் பாட்டியான இளம்பெண்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum