ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_m10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10 
VENKUSADAS
கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_m10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_m10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10 
VENKUSADAS
கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_m10கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம்

Go down

கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம் Empty கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம்

Post by ரபீக் Thu Jan 27, 2011 4:34 pm

முன்னாள் ரஸ்ய கூட்டமைப்பின் வறுமையை அனுபவித்து மனிரொபா பண்ணையில் ஒரு போராட்ட வாழ்க்கையை வாழ்ந்து தனது 7 குழந்தைகளுள் ஒன்றைப் பிறப்பின்போது பறிகொடுத்த சோகத்தினால் மனமுடைந்திருந்தாள்.
இவையாவற்றிலும் கனடாவின் வயதுகூடியவர் என நம்பப்படும் இவர் இறை நம்பிக்கையாலும் தன்னைச் சூழ இருப்பவர்களுக்கு உதவும் குணத்தாலும் நேர்மறையான எண்ணத்துடன் வாழ்ந்தார். இவர் கடந்த திங்களன்று விங்க்ளரிலுள்ள நேர்சிங் கோமில் இறக்கும்வரை இந்த மனநிலையையே கொண்டிருந்ததாக அவரது இளைய மகள் கூறுகிறாள்.

'நாம் ஒருபோதும் எமக்காக வாழ்வதில்லை. நாம் மற்றவர்களுக்காகவே வாழ்கிறோம் என அவர் எப்போதும் எங்களுக்குக் கூறுவார் என்றார் ஜஸ்ரினா சுடர்மன்.

'அதுதான் அவரின் வாழ்க்கைமுறை. தன்னால் முடிந்த எவருக்கும் அவர் உதவிசெய்வார்.'

தற்போது உக்ரேனின் பகுதியாகவுள்ள ரஸ்யா ரஸ்யாவில் பெப்ரவரி 8, 1899 இல் பேளர் பிறந்ததாக அவரது குடும் உறுப்பினர்கள் கூறுகின்றனர். அந்தக் காலப்பகுதியில் பிறந்தவர்கள்போல அவருக்கும் பிறப்புச்சாட்சிப் பத்திரம் கிடையாது.

1924 இல் திருமணம் செய்துகொண்ட அவர் இரண்டு வருடங்களின் பின்னர் தனது முதல் குழந்தையை வயிற்றில் சுமந்தவாறு தனது முதகில் துணியை சுமந்தவாறு கனடாவின் குளிர்ப் பகுதியான பிறேறிஸ் இற்கு வந்து சேர்ந்தாள். அந்தக் காலப்பகுதியில் ஏனைய உக்ரேனியர்களைப்போலவே, அவளும் அவளது கணவனும் நிலத்தை விளைநிலமாக மாற்றுவதற்குக் கடுமையாக உழைத்தனர். பொருளாதார நெருக்கடி அவர்கள் எதிர்கொண்ட சவால்களில் ஒன்று. பணம் பெரும் நெருக்கடியாகவே இருந்தது.

'உடைகளை வாங்குவதற்குக் கடைகள் இருப்பது மிகவும் நல்ல விடயம். எனது குழந்தைகளுக்கான யாவற்றையும் நான் தைக்கவேண்டியிருந்தது', என அவர் எங்களுக்குக் கூறினார் என்றார் சுடர்மன்.


விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.
» உலகின் வயதான பெண்மணி மரணம்
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» .17 வயதில் முன்பதிவு! 18-ஆவது பிறந்தநாளில் வாக்காளர் அட்டை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum