ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Today at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» கர்மவீரரே...
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» வேது பிடித்தல்
by ayyasamy ram Today at 7:29 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Today at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Today at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:11 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Today at 2:42 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிப்து அதிபரை எதிர்த்து போராட்டம்: மகன் பிரிட்டனில் தஞ்சம்

Go down

எகிப்து அதிபரை எதிர்த்து போராட்டம்: மகன் பிரிட்டனில் தஞ்சம் Empty எகிப்து அதிபரை எதிர்த்து போராட்டம்: மகன் பிரிட்டனில் தஞ்சம்

Post by ரபீக் Thu Jan 27, 2011 4:33 pm

எகிப்து நாட்டில் 30 ஆண்டுகளாக அதிபராக இருந்து வரும் முபாரக், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். எகிப்தில் விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது.
இதனால் அதிபர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் இப்போது அதிபருக்கு எதிராக தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். எகிப்தின் பக்கத்து நாடான துனுசியாவில் அந்த நாட்டு அதிபருக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அதிபரே நாட்டை விட்டு ஓடி விட்டார். அங்கு நடந்த சம்பவம் எகிப்து மக்கள் மனதிலும் எதிரொலித்து இருக்கிறது.

எனவே துனிசியா அதிபரை போல எகிப்து அதிபரையும் பதவியை விட்டு விலக வைக்க வேண்டும் என தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகரம் கெய்ரோ, சூயஸ் மச்சாலா, அலெக்சான் டிரியா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கலவரம் வெடித்துள்ளது.

சூயஸ் நகரில் அருங்காட்சி அலுவலகம் மற்றும் அரசு கட்டிடங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கலவரத்தை ஒடுக்க போலீசார் பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயம் அடைந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இது வரை 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரம் தீவிரமடைந்திருப்பதைத் தொடர்ந்து அதிபரின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் அவரது மகன் காமல் முபாரக், மனைவி, மகளுடன் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். போராட்டம் தீவிரம் அடைந்ததால் அதிபர் முபாரக் பதவியை இழக்க வேண்டியது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  புற்றுநோயை எதிர்த்து ஒரு போராட்டம் -நடிகை கவுதமியின் புதிய முடிவு
» எகிப்து பாணியில் பக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
» எகிப்து அதிபருக்கு எதிராக 10 லட்சம் பேர் திரண்டு போராட்டம் - ராணுவம் சுட மறுப்பு
» ராஜபக்சே வருகையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம்- நூற்றுக்கணக்கானோர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum