புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
36 Posts - 46%
heezulia
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
19 Posts - 24%
mohamed nizamudeen
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
4 Posts - 5%
prajai
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
3 Posts - 4%
Raji@123
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
2 Posts - 3%
M. Priya
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
156 Posts - 41%
ayyasamy ram
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
150 Posts - 39%
mohamed nizamudeen
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_m10நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லை-தென்காசி :அகல பாதை பணிகள்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 8:01 am

திருநெல்வேலி-தென்காசி இடையேயான அகல ரெயில்பாதை பணிகள் இந்த ஆண்டிற்குள் முடியும் என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் கூறியுள்ளார்.

சென்டிரல் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன் கலந்து கொண்டு, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

காமன் வெல்த் போட்டிகள் மற்றும் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தெற்கு ரெயில்வே சார்பாக பங்கேற்று வெற்றி பெற்றவர்களை தீபக் கிரிஷன் கவுரவித்தார். மேலும் வீரத்திர செயல்கள் புரிந்ததற்காக இந்திய அரசின் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தெற்கு ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் எம்.எப். முகைதீனை பாராட்டி கவுரவித்தார். நிகழ்ச்சியில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷன்,

’’நடப்பு நிதியாண்டில் தற்போது நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-வேலூர் இடையே உள்ள மீட்டர் கேஜ் பாதையை அகலபாதையாக மாற்றும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பயணிகள் வசதிக்காக இங்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது.

மேலும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள் திருநெல்வேலி-தென்காசி, மயிலாடுதுறை-திருவாரூர் மற்றும் திண்டுக்கல்-பழனி இடையேயான மீட்டர் கேஜ் பாதைகளை அகல ரெயில் பாதைகளாக மாற்றும் பணிகள், சேலம்-நாமக்கல் மற்றும் நாகூர்- காரைக்கால் இடையே புதிய ரெயில் சேவைகள் தொடக்கம் உள்ளிட்ட பணிகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு (ஏப்ரல்-டிசம்பரில்) 548.95 மில்லியன் பயணிகள் ரெயிலில் பயணம் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் ஆகும். இதன் மூலம் தெற்கு ரெயில்வேயிற்கு ரூ.1,946.26 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகம் ஆகும். மேலும் நடப்பு நிதியாண்டில் 1,349 சிறப்பு ரெயில்களை இயக்கியும் மற்றும் 5,526 உதிரி பெட்டிகளை பல்வேறு ரெயில்களில் இணைத்தும் உள்ளது.

2010-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ரெயில்வேயானது ரூ.3,429 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகம் ஆகும். செலவு ரூ.3,668 கோடியாக இருந்தாலும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட செலவுத் தொகையான ரூ.3,776 கோடியை விட குறைவாகும்’’ என்று தெரிவித்தார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக