ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம் அடித்தால் புத்தி குறையும்.....

+6
உதயசுதா
மஞ்சுபாஷிணி
பூஜிதா
முரளிராஜா
அன்பு தளபதி
ஸ்ரீஜா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by ஸ்ரீஜா Thu Jan 27, 2011 3:33 pm

தம் அடித்தால் புத்தி குறையும்.....  ECDCAEKPGV4CA57B5PWCAO1IH2QCAQUTEM8CA3GACXECACJKO1ECAMTC7S5CA59YZ3KCAP163BECALG8WGLCABFVH1PCANWMZ5FCASLI7T7CAV92IKGCA4VGNC0CAJ33DBHCATH1Q21CAN2W0LX
சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

அதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம் எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி கூ‌ர்மை‌க்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு கு‌றி‌த்து இ‌ந்த குழு‌வின‌ர் ஒரு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌‌ஸ்ரே‌ல் ராணுவ‌த்‌தி‌ல் உ‌ள்ள 18 முத‌ல் 21 வயது‌க்கு‌ட்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களை‌க் கா‌ட்டிலு‌ம், ‌சிகரெ‌ட் ‌பிடி‌க்காத ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌த்‌தி‌க் கூ‌ர்மையுட‌ன் இரு‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்தது.

புகை ‌பிடி‌க்காதவ‌‌ர்க‌ளி‌ன் சராச‌ரி பு‌த்‌தி‌க் கூ‌ர்மை பு‌ள்‌ளி 101 ஆக உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், புகை ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 94 ஆக உ‌ள்ளது. இவ‌ர்களு‌க்கு‌ள் சுமா‌ர் 7 ‌பு‌ள்‌ளிக‌ள் ‌வி‌த்‌தியாச‌ம் காண‌ப்படு‌கிறது.

மேலு‌ம், ஒரு நாளை‌க்கு ஒரு பா‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌சிகரெ‌ட்டி ஊ‌தி‌த் த‌ள்ளுபவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌யி‌ன் அளவு 90 பு‌ள்‌ளிகளாக உ‌ள்ளது. ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான ‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116 பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.



சிலபேரு சிக்கலான பிரச்சனைகளில் ஒரு தம் அடித்தால் நல்லா யோசனை ,ரிலாக்ஸ் கிடைக்கும் என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் தாம் தம் அடிப்பதை நியாயபடுத்தி வருகின்றனர்.....எருமைமாட்டுக்கும் ஏரோ பிலேனுக்கும் முடிச்சு போடுவது போல...ஹி ஹி ....என்ன கொடுமை இது.....

த‌ற்போது மா‌றி வரு‌ம் இளைய சமுதாய‌ம், நாக‌ரீக‌ம் என‌க் கரு‌தி ‌தீய வ‌ழிக‌ளி‌ல் செ‌ன்று ‌விடு‌கி‌றது. ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌ம், ந‌ண்ப‌ர்களுடனு‌ம் சே‌ர்‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பது எ‌ன்பது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. ‌

எனவே, சுவ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌சி‌த்‌திர‌ம் வரைய முடியு‌ம் எ‌ன்ற பழமொ‌ழியை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு, நமது உட‌ல் ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாதனைக‌ள் பு‌ரி‌‌ந்து வரலா‌ற்‌றி‌ல் இட‌ம்பெற முடியு‌ம். இ‌ல்லையே‌ல் நோயா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ட்டுமே இட‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வை‌க்கவு‌ம்.
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by அன்பு தளபதி Thu Jan 27, 2011 3:37 pm

அதான் சிம்பு இப்படி இருக்காரா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by முரளிராஜா Thu Jan 27, 2011 3:50 pm

தம் அடிப்பதால் புத்தி குறையுமா தப்புங்க புத்தி குறையறதினாலதான்ங்க தம் அடிக்கறாங்க. புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by பூஜிதா Thu Jan 27, 2011 4:21 pm

முரளிராஜா wrote:தம் அடிப்பதால் புத்தி குறையுமா தப்புங்க புத்தி குறையறதினாலதான்ங்க தம் அடிக்கறாங்க. புன்னகை

மகிழ்ச்சி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 5:27 pm

சரியான நெத்தியடி பகிர்வு...
இனிமேலாவது சிகரெட் பிடிக்கிறவங்க யோசிங்கப்பா...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தம் அடித்தால் புத்தி குறையும்.....  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by உதயசுதா Thu Jan 27, 2011 5:56 pm

சிகரெட் பிடிக்கர புண்ணியவான் களுக்கு எல்லாம் எத்தனை பதிவு போட்டாலும் திருந்த மாட்டாங்க. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிர மாதிரிதான் இதுவும்.அவர்களாக திருந்தினால்தான் உண்டு. நம்ம ஈகரை பெரிய தலைகள் எல்லாம் இந்த பதிவை கொஞ்சம் கன்ஸிடர் செய்து சிகரட்ட குறைச்சா அதுவே போதும்


தம் அடித்தால் புத்தி குறையும்.....  Uதம் அடித்தால் புத்தி குறையும்.....  Dதம் அடித்தால் புத்தி குறையும்.....  Aதம் அடித்தால் புத்தி குறையும்.....  Yதம் அடித்தால் புத்தி குறையும்.....  Aதம் அடித்தால் புத்தி குறையும்.....  Sதம் அடித்தால் புத்தி குறையும்.....  Uதம் அடித்தால் புத்தி குறையும்.....  Dதம் அடித்தால் புத்தி குறையும்.....  Hதம் அடித்தால் புத்தி குறையும்.....  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by Tamilzhan Thu Jan 27, 2011 6:00 pm

உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கர புண்ணியவான் களுக்கு எல்லாம் எத்தனை பதிவு போட்டாலும் திருந்த மாட்டாங்க. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிர மாதிரிதான் இதுவும்.அவர்களாக திருந்தினால்தான் உண்டு. நம்ம ஈகரை பெரிய தலைகள் எல்லாம் இந்த பதிவை கொஞ்சம் கன்ஸிடர் செய்து சிகரட்ட குறைச்சா அதுவே போதும்
குறைச்சிக்கிட்டாறாம் இப்போவெல்லாம் தம்மாதுண்டு பீடியை தான் பிடிக்கிறாரம்..! தம் அடித்தால் புத்தி குறையும்.....  838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 8:54 pm

உதயசுதா wrote:சிகரெட் பிடிக்கர புண்ணியவான் களுக்கு எல்லாம் எத்தனை பதிவு போட்டாலும் திருந்த மாட்டாங்க. திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்கிர மாதிரிதான் இதுவும்.அவர்களாக திருந்தினால்தான் உண்டு. நம்ம ஈகரை பெரிய தலைகள் எல்லாம் இந்த பதிவை கொஞ்சம் கன்ஸிடர் செய்து சிகரட்ட குறைச்சா அதுவே போதும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... இது யாரைத்தாக்கிய சொல் என்று சொல்லியே ஆகனும்..

- நல்ல பிள்ளை கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 8:57 pm

புகைப்பழக்கம் இருந்தும் மிக்க மேதாவிகளாக இருந்த அறிவியல் அறிஞர்கள் பலர் இருந்தார்களே...!

எதுனா புரளி கிளப்புவதே இவங்களுக்கு வேலை..

- புரளியை நம்பாத முரளி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 9:07 pm

இந்த விசயத்தில நானும் ரெம்ப நல்ல பிள்ளை.. தம் அடித்தால் புத்தி குறையும்.....  755837 தம் அடித்தால் புத்தி குறையும்.....  755837

அதோட எனது பங்கீடாய்...ஒரு புகைப்படம்...
தம் அடித்தால் புத்தி குறையும்.....  500k054kwyb


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Friendshipcomment54தம் அடித்தால் புத்தி குறையும்.....  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

தம் அடித்தால் புத்தி குறையும்.....  Empty Re: தம் அடித்தால் புத்தி குறையும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum