ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வாங்கலாம் வரிங்களா?

+7
ரா.ரா3275
செம்மொழியான் பாண்டியன்
சிவா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
அன்பு தளபதி
krishnaamma
11 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Thu Jan 27, 2011 3:24 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து  உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? சோகம் atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும்  இங்கு பதியுங்கள் அது  பலருக்கும் உதவும் புன்னகை

Last edited by krishnaamma on Thu Mar 17, 2022 10:29 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Wed May 21, 2014 2:29 pm

ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...

டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Wed May 21, 2014 2:31 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t51586p45-topic#1065019"]
krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064892"]இஞ்சி

நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி புன்னகை

இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.

அனைத்து பகிர்வுகளும் சூப்பர்மா.

இஞ்சி காற்றாட வைத்தால் சுருங்கி விடுகிறதே. முத்தின இஞ்சி நல்லா இருக்கு

ரொம்ப வெயில் இருந்தால் சுருங்குகிறதோ என்னவோ பானு புன்னகை முத்தினது என்றால் துருவும்போது நார் வரும், சாப்பிடும்போது பல்லில் மாட்டுமே ? அரைத்தால் கூட 'சக்கை' போல வரும் சோகம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by ஜாஹீதாபானு Wed May 21, 2014 2:50 pm

krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065029"]
ஜாஹீதாபானு wrote:[link="/t51586p45-topic#1065019"]
krishnaamma wrote:[link="/t51586p30-topic#1064892"]இஞ்சி

நல்ல குருத்து இஞ்சியாக வாங்கணும். அதாவது கையில் தொட்டால் இளசாக இருக்கணும் முரடாக இருக்க கூடாது. மேலும் முனைகளில் செடி வருவது போல 'குருத்து' தெரியணும். இளம் ரோசாக இருக்கணும். கையால் தோலை அழுத்தினால் 'வயண்டு' தோல் கையுடன் வந்துடணும். அது தான் ப்ரெஷ் ஆன குருத்து இஞ்சி புன்னகை

இதை உபயோகிக்கும் போது தோலை நன்கு சீவிவிட வேண்டும். இதையும் சீவி, துருவி சேமிக்கலாம். அல்லது மண்ணில் புதைத்து வைக்கலாம் அலலது காற்றாட வைக்கலாம்.

அனைத்து பகிர்வுகளும் சூப்பர்மா.

இஞ்சி காற்றாட வைத்தால் சுருங்கி விடுகிறதே. முத்தின இஞ்சி நல்லா இருக்கு

ரொம்ப வெயில் இருந்தால் சுருங்குகிறதோ என்னவோ பானு புன்னகை முத்தினது என்றால் துருவும்போது நார் வரும், சாப்பிடும்போது பல்லில் மாட்டுமே ? அரைத்தால் கூட 'சக்கை' போல வரும் சோகம்
ரொம்ப முத்தினது வாங்க மாட்டேன்மாபுன்னகை
டீ போடும் போது சிறிய துருவியில் துருவிப் போடுவேன். நார் வந்தாலும் அதையும் சேர்த்து போடுவேன். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது நார் வராதே.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Wed May 21, 2014 5:29 pm

ஜாஹீதாபானு wrote:
ரொம்ப முத்தினது வாங்க மாட்டேன்மாபுன்னகை
டீ போடும் போது சிறிய துருவியில் துருவிப் போடுவேன். நார் வந்தாலும் அதையும் சேர்த்து போடுவேன். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது நார் வராதே.

டீ போடும்போது பரவாஇல்லை பானு நாம் தான் வடிகட்டி விடரோமே புன்னகை அரைக்கும்போது சிலசமையம் நாராக வரும் அது எனக்கு கஷ்டம் புன்னகை எனவே துருருவும்போதே சக்கையாக வந்தால் அதை அப்படியே தண்ணிரில் போட்டு வைத்துவிடுவேன், கொஞ்ச நேரம் கழித்து நன்கு கசக்கி பிழிந்து தயிர் சாதத்தில் கலந்து விடுவேன் அல்லது ரசத்தில் விடுவேன், நல்ல மணமாய் இருக்கும். புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by ஜாஹீதாபானு Wed May 21, 2014 5:44 pm

krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065053"]
ஜாஹீதாபானு wrote:
ரொம்ப முத்தினது வாங்க மாட்டேன்மாபுன்னகை
டீ போடும் போது சிறிய துருவியில் துருவிப் போடுவேன். நார் வந்தாலும் அதையும் சேர்த்து போடுவேன். இஞ்சி பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது நார் வராதே.

டீ போடும்போது பரவாஇல்லை பானு நாம் தான் வடிகட்டி விடரோமே புன்னகை அரைக்கும்போது சிலசமையம் நாராக வரும் அது எனக்கு கஷ்டம் புன்னகை எனவே துருருவும்போதே சக்கையாக வந்தால் அதை அப்படியே தண்ணிரில் போட்டு வைத்துவிடுவேன், கொஞ்ச நேரம் கழித்து நன்கு கசக்கி பிழிந்து தயிர் சாதத்தில் கலந்து விடுவேன் அல்லது ரசத்தில் விடுவேன், நல்ல மணமாய் இருக்கும். புன்னகை

நல்ல ஐடியா தான்.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by ரா.ரா3275 Wed May 21, 2014 11:29 pm

krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065028"]
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...

டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள் புன்னகை

வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by கிருஷ்ணா Thu May 22, 2014 8:29 am

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 103459460 

கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Thu May 22, 2014 11:27 am

ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065105"]
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065028"]
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...

டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள் புன்னகை

வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்...

நிஜமாகவே சேகரன் எனக்கு அப்படி ஒரு லக் உண்டு, நிஜமாய் வாங்கத்தான் போகிறீர்கள் , உங்க form house கிருஹப்பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு மறக்காமல் அனுப்புங்கள் புன்னகை அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Thu May 22, 2014 11:28 am

கிருஷ்ணா wrote:[link="/t51586p45-topic#1065142"]காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 103459460 

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 1571444738
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by ரா.ரா3275 Thu May 22, 2014 3:39 pm

krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065156"]
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065105"]
krishnaamma wrote:[link="/t51586p45-topic#1065028"]
ரா.ரா3275 wrote:[link="/t51586p45-topic#1065017"]இன்னும் ஃபார்ம் ஹவுஸ் வாங்கலையே...

டோன்ட் வொர்ரி, கூடிய சிக்கிரம் ஃபார்ம் ஹவுஸ் வாங்க வாழ்த்துகள் புன்னகை

வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்...

நிஜமாகவே சேகரன் எனக்கு அப்படி ஒரு லக் உண்டு, நிஜமாய் வாங்கத்தான் போகிறீர்கள் , உங்க form house கிருஹப்பிரவேசத்துக்கு எனக்கு அழைப்பு மறக்காமல் அனுப்புங்கள் புன்னகை அன்பு மலர்

வாங்குறதுக்கு முன்னமே இன்விடேஷன் அடிச்சிட்டா போச்சு...
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 6 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum