ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய்கறி வாங்கலாம் வரிங்களா?

+7
ரா.ரா3275
செம்மொழியான் பாண்டியன்
சிவா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
அன்பு தளபதி
krishnaamma
11 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Thu Jan 27, 2011 3:24 pm

First topic message reminder :

இந்த திரி இல் நாம் அன்றாடம் வாங்கும் , உபயோகிக்கும் காய்கறிகளை எப்படி தேர்ந்து எடுத்து வாங்குவது மற்றும் பாதுகாத்து காத்து  உபயோகப்படுத்துவது என் பார்க்கலாம். ஏனென்றால் எல்லாம் வர வர பவுன் விலைல இருக்கே ? சோகம் atleast
அவ்வளவு விலை கொடுத்து வாங்கும்போது முற்றலாக இல்லாமல் நல்லதாக வாங்கவும் , வாங்கினத்தை பாழாக்காமல் உபயோகிப்பது நல்லது அல்லவா?
அதற்கு சில டிப்ஸ் களை சொல்வதே என் நோக்கம். உங்கள் கருத்துகளையும்  இங்கு பதியுங்கள் அது  பலருக்கும் உதவும் புன்னகை


Last edited by krishnaamma on Thu Mar 17, 2022 10:29 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty அவரைக்காய்

Post by krishnaamma Tue May 20, 2014 11:36 am

அவரைக்காய்

அவரைக்காய் வாங்குதற்கும் ஏறக்குறைய பீன்ஸ் போலத்தான். அதன் நடைமுறைகள்தான். ஈரத்துடன் வைக்கக் கூடாது.கூடாது பூஞ்ச காளான் வந்துவிடும் காய் அழுகிவிடும். சமையலுக்கு பிஞ்சு அவரைக்காயே உகந்தது.

பாதுகாப்பது எப்படி? : அவரைக்காய் வைக்கும்போது அத்துடன் 2 - 3 பச்சைமிளகாய் போட்டு வைத்தால் எறும்பு வராமல் இருக்கும் . இல்லாவிட்டால் எறும்புகள் அவரை விதைகளை சாப்பிடும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by செம்மொழியான் பாண்டியன் Tue May 20, 2014 11:42 am

நன்றி அம்மா
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty வெண்டைக்காய்

Post by krishnaamma Tue May 20, 2014 11:44 am

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் பச்சைநிற காய்தான் சுவையுள்ளது. மஞ்சளாகவும், வெள்ளையாகவும் இருந்தால் வாங்கவேண்டாம். ருசி இருக்காது. வெண்டைக் காயின் நுனியை உடைத்தால் பட்டென்று உடையவேண்டும். ஆனால் இந்த காலத்தில் யாரும் காயை நாம் உடைப்பதை அனுமதிப்பதில்லை. எனவே கை இல் பிடித்துப் பார்த்துத்தான் முற்றலா பிஞ்சா என்று உணர்ந்து வாங்கணும் புன்னகை வளைந்துகொடுத்தாலோ அல்லது இரண்டாக பிளந்தாலோ அது முற்றல். காம்பு சுருங்கியிருந்தாலும் முற்றல். ஓட்டை இல்லாமல் வாங்குங்கள். புழு இருக்க வாய்ப்புண்டு.

பாதுகாப்பது எப்படி? : காம்பையும் கொண்டையையும் நறுக்கி வையுங்கள். தெரியாத்தனமாய் ஏதும் முத்தல் இருந்தால் அதை எண்ணெய் இல் வறுத்து மோர்குழம்பு அல்லது சாம்பாரில் 'தானாக' போட்டுவிடுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Tue May 20, 2014 11:45 am

செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064871"]நன்றி அம்மா

ம்... இப்போ தமிழ் வந்தாதா பாண்டியா? ஹா...ஹா..ஹா... புன்னகை எங்க ரொம்ப நாளாய் உங்களை காணும்?
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by செம்மொழியான் பாண்டியன் Tue May 20, 2014 11:49 am

நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty வெங்காயம்

Post by krishnaamma Tue May 20, 2014 12:01 pm

வெங்காயம்

வெங்காயத்தில் பெல்லாரி வெங்காயம் ரொம்ப வெளிர் ரோஸ் அல்லது பிங்க் நிறத்தில் இருக்கும். மேல் தோல் சருகு போல காய்ந்து இருக்கும். அது வே பெஸ்ட் வெங்காயம் புன்னகை அதுவே ருசியானது. உடம்புக்கும் நல்லது.

பொதெபொதெவென்று ஊறியதை வாங்கக் கூடாது. வெங்காயத்தின நடுவில் சோளத்தட்டு போல இருந்தால் வாங்கக் கூடாது. ரெட்ட மண்டை வெங்காயம் கூட வாங்காமல் தவிர்த்தால்நல்லது. நறுக்க சுலபமாக இருக்கும். வெங்காயத்தின் நுனிப் பாகத்தை அழுத்தினால் கெட்டியாக இருக்க வேண்டும். நுனி மெத்தென்று இருந்தால் அழுகத் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

பாதுகாப்பது எப்படி ? : நல்ல காற்றோட்டம் இருக்கும் இடத்தில் 'காற்றாட' வைக்கணும். ஈரம் கண்டிப்பாக படக்கூடாது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by krishnaamma Tue May 20, 2014 12:05 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:[link="/t51586p30-topic#1064875"]நீண்ட இடைவேளைக்குப் பின் அனைவருக்கும் வணக்கம் மீன் வாங்கும் போது அதன் செதில்களைத் தூக்கிப் பார்த்தால் சிவப்பு நிறமாக இருந்தால் அது புதிய மீன் .

எனக்கு அது பற்றி தெரியாது பாண்டியன்..........மீன் என்றால் தசாவதாரத்தில் வரும் மச்சாவதாரம் மட்டுமே தெரியும் புன்னகை

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 WtRqTyKQgyTqarvpmEyB+matsya-avatar-incarnation-lord-vishnu-dasavatara-story

மேலும் தலைப்பை பார்த்திங்களா? 'காய்கறி வாங்குவது பற்றி ' மட்டும் தான் இங்கு சொல்லப்படும் பாண்டியன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty முட்டைக்கோஸ்

Post by krishnaamma Tue May 20, 2014 12:10 pm

முட்டைக்கோஸ்

இலைகள் வெள்ளையாக இருக்கும் முட்டைக்கோஸ்கள் சற்று முரடாக இருக்கும். பச்சையாக உள்ளவை இளசாக இருக்கும். காய் உருவத்தில் சிறிது கெட்டியாக கனமாக இருந்தால் மிகவும் சுவையாக இருக்கும். உள்ளே இலைகளும் அடத்தியாக இருக்கும். நடுக்காம்பு அழுத்தமாகவும், வெள்ளையாகவும், நாற்றமில்லாமலும் இருந்ததால் காய் புதியது என்று அர்த்தம். வாங்கும்போது காம்பை முகர்ந்து பார்த்து வாங்கவேண்டும். பழையது நாற்றமடிக்கும்.

பாதுகாப்பது எப்படி? : ரொம்ப சிரமம் இல்லை, அப்படியே வைக்கலாம், உபயோகிக்கும் போது வாடி இருந்தால் மேல் இலைகள் சிலவற்றை எடுத்துவிட்டு சமைக்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty பீர்க்கங்காய்

Post by krishnaamma Tue May 20, 2014 12:27 pm

பீர்க்கங்காய்

பச்சைப் பசேல் என்று இருக்குமாறு பார்த்து பீர்க்கங்காய் வாங்க வேண்டும். சற்று மெல்லிய காய்களாக இருக்கணும். காய் ஒத்தாப்ல இருக்கணும். அதாவது ஒருபக்கம் குண்டாகவும் மறுபக்கம் மெல்லிசாக 'ச்சும்பின' மாதிரியும் இருந்தால் அது முத்தல். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும்.

பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.
தோலில் இருக்கும் நரம்பை எடுத்துவிட்டு தோலை துவையல் அரைக்கலாம், இல்ல ரொம்ப பிஞ்சாக இருந்தால் கூட்டிலெயே போடலாம் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty புடலங்காய்

Post by krishnaamma Tue May 20, 2014 12:32 pm

புடலங்காய்

புடலங்காய் நீண்டு மெல்லியதாக இருந்தால் நல்ல பிஞ்சுக்காய். சுவையாக இருக்கும். நகத்தால் காயை அழுத்தினால் நகம் உள்ளே போகணும். நரம்புகள் 'மெத்' என்று இருக்கும்படியும் பார்த்து வாங்க வேண்டும். அழுத்தினால், அழுத்த முடிந்தால் உள்ளே 'போல்' ஆக இருக்கு என்று அர்த்தம், அது முத்தல் என்று தெரிந்து கொள்ளணும். புன்னகை

பாதுகாப்பது எப்படி? : இதுவும் ரொம்ப கஷ்டம் இல்லை, காம்பை நறுக்கி வைக்கணும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

காய்கறி வாங்கலாம் வரிங்களா? - Page 4 Empty Re: காய்கறி வாங்கலாம் வரிங்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum