புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
113 Posts - 75%
heezulia
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
3 Posts - 2%
Pampu
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
278 Posts - 76%
heezulia
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வெந்தயம்  Poll_c10வெந்தயம்  Poll_m10வெந்தயம்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெந்தயம்


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 3:37 pm

நாம்நம்முடைய "அஞ்ஜரை பெட்டி" யில் உள்ள
பொருட்களை கொண்டே நம்மை
ஆரோக்கியமாகவும் அழ்காகவும் வைத்துக்
கொள்ளலாம். இங்கு சில குறிப்புகளை
பார்ப்போம்.

ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில்வெந்தயம்.

1.வெந்தயத்தைஉணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். ஒரு
கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து
[பொன் கலரில்
பொரியும]. அதை ஆற
வைத்து மிக்ஸியில் பொடி செய்து
, பொடி ஆறிய பின்பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது
நீண்ட நாட்களுக்கு கெடாமல்
இருக்கும்.

2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால்
இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.

அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு
பாட்டிலில் போட்டு

வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு
பயன்படும்.


3. வயிறு உப்புசமாகவோ, பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க
உடனே சரியாகும்.


4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான்
குடிக்கணும்.


5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.

6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி +சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி
தினமும்
3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.

7. சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான்
அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். (
சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா
செய்யாது. கிளம்பும் சமயம்
சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல்
எடுத்து செல்லவும்.


8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல்உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக
அரைத்து
, காலையில்வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால்
பி.பி, சுகர் நன்றாக குறையும், ருசிக்கும் குறைவில்லை.

9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில்
கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.


10.வெந்தயகீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில்
போட்டு கலந்து
நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளிசட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி
சூப்பர். ( வெந்தய கீரையை
சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
அதன் பலன்களுக்கு தனி
புத்தகமே போடலாம்)

11.எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.

12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறியபின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்
கலரில் இருக்கும்.
வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.

13.3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்லபூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித
சட்னியும் சுவையாக இருக்கும்.
நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம்.எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும்நல்லது.

14.தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாகஇருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல்
உப்பு கலந்து ]ஊற வைத்து
சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.

15.தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன்விழுங்கினால், உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர்உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.

16.
முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள்
காலை அரைத்து
, தலையில் வைத்துஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 4:13 pm

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக
சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம். பாலில் வேகவைத்து கொடுக்கலாம்.
( ஆனால் அதை
சாப்பிடுவது கொடுமை. Thank God புன்னகை எனக்கு
நல்ல படி பால் சுரந்துவிட்டது புன்னகை )



மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப்
போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய்
, சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது
இழக்கும் தெம்பை மீட்க உதவும்.



நம் தென்னிந்தியர்களின் சாம்பாருக்கு உபயோகிக்கும் மசாலாப் பொடியில் வெந்தயம் முக்கிய இடம் பெறுகிறது. சாம்பாரின் தூக்கலான வாசனைக்கு தூண்டுகோல் இதுவே. ஊறுகாய்களுக்கு உயிரூட்டும் வாசனையும் வெந்தயப் பொடியிலிருந்து தான். ( எங்க பாட்டி சொல்வா " ஊருகாய்க்கு உயீறே
பெருங்காயப்பொடியும் வெந்தயபொடியும் தான் " நு )



இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.


இரவில் தூங்குவதற்கு முன் ஒரு spoon அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து
விடவும்.காலையில்
எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை
குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக
குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம்
ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர
, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே
அண்டாது.


வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில்
உடல் சூட்டில்
இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 28, 2011 4:14 pm


பெண்களுக்கு முடியழகுதான்முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு
குளுமையளிக்கவும்
வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக்குளித்து வருவது கைமேல் பலந்தரும்.



அளவுக்கு மிஞ்சி நிறைய முடிஉதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப்படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான்.வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய்
போன்று அரைத்து தலையில்
தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயேஉடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறைவீதம் பின்பற்றவேண்டும்.



பருவ வயதில் முகத்தில் நிறையபருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்துஅப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல்
அடங்குவதோடு பருக்களும் காணாமல்
போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒருதேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில்
ஊறவைத்து குறைந்தது மூன்று நான்கு
நாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manjuganeshan
manjuganeshan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 10/01/2011

Postmanjuganeshan Fri Jan 28, 2011 5:57 pm

நன்றி கிரிஷாம்மா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jan 28, 2011 6:07 pm

manjuganeshan wrote:நன்றி கிரிஷாம்மா

அவங்க கிரிஷா இல்லை, த்ரிஷா!



வெந்தயம்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Jan 28, 2011 6:14 pm

பயனுள்ள பதிவு நன்றி வெந்தயம்  678642



அகீல் வெந்தயம்  154550
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Fri Jan 28, 2011 6:14 pm

சிவா wrote:
manjuganeshan wrote:நன்றி கிரிஷாம்மா

அவங்க கிரிஷா இல்லை, த்ரிஷா!
சொல்லவே இல்லை அம்மா
வெந்தயம்  705463 வெந்தயம்  705463 வெந்தயம்  705463



அகீல் வெந்தயம்  154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 28, 2011 9:09 pm

அடேங்கப்பா ... வெந்தயத்தில் இத்தனை குணங்களா... அசத்தல்... பகிர்வுக்கு மிக்க நன்றி கிருஷ்ணாம்மா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 28, 2011 9:21 pm

அருமை கிருஷ்ணம்மா நிராய விஷயங்கள் இருக்கிறதே வெந்தயத்தில்

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Sat Jan 29, 2011 1:32 am

நல்ல தகவல் தாங்க்ஸ் அம்மா

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக