புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_lcapஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_voting_barஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Feb 18, 2011 10:36 pm

மொழிகள் எவ்வாறு தோன்றியிருக்க முடியும் ? மக்கள் ஆரம்ப காலத்தில் சிறு சிறு குழுவாக வாழ்ந்தபோது , அவர்களிடையே தகவல்கள் தொடர்புற உருவாக்கபட்டது , எனவே குறிப்பிட்ட மக்கள் ஒரே மொழி பேசுகிறார்கள் எனின் அவர்கள் தனியே வேறு மொழி சார்ந்தவர்களோடு தொடர்பில்லாமல் வாழ்ந்து இருந்திருப்பார் , ஆகவே ஒரே மொழியினத்தினை அதே மொழி பேசுபவர்களே ஆண்டிருப்பார் . பின்பு பொருள் தேவை கருதி நடைபெற்ற போராட்டங்களே ஒரு மொழி இனத்தவரை இன்னொரு மொழி இனத்தவருக்கு கீழ் அடிமை பண்ணி இருக்கும் . எனவே ஒரு மொழி பேசுபவர்களை அதே இனத்தவர் ஆள்வதுதான் சரி .



thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Fri Feb 18, 2011 10:44 pm

ஆகவே அடிமை படுத்திய பின் எதிர்த்து போராடுபவர்களை தீவரவாதிகள் என்பது எவ்வாறு சரியாகும் ? முற்காலத்தில் அவ்ர்கள் போரிட்டு மட்டுமே அடிமை படுத்தியிருக்க முடியும் , இப்போ அடிமையானவர்கள் போரிட்டால் தீவிரவாதம் என்பது எவ்வாறு சரியாகும்



thiva
valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri Feb 18, 2011 10:45 pm

ஆளும் மொழி இந்தியாக இருக்கலாம் அதனை ஆட்டி வைக்கின்ற மொழி தமிழ் என்பதை நமது அரசியல்வாதிகளை கண்டாலே நமக்கு புரிந்துகொண்டு இருக்கிறதே

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Fri Feb 18, 2011 10:49 pm

kannan3536 wrote:ஓகே அண்ணா நன்றி இல்லை நான் உணர்சி வசப்பட்டு தேவையில்லாத சொற்களை பாவித்து விடுவேன் என்ற பயம்
நியாமான வாதாம்தான் நாம் உணர்ச்சி வாசபடும்போது தீவிரவாதமாக மாறுகிறது

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Feb 18, 2011 11:47 pm

ராம் அவர்களே நான் முன்னமே கூறினேன். எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. இரயில் கவிழ்ப்பிற்கு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் மாவோயிட்டுகள். அவர்கள் வைத்த குறி வேறு நடந்தது வேறு என்பதனால் மக்களிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும் இந்திய இராணுவம் அங்கு செய்யும் அட்டூழியங்கள் ஏதாவது தெரியுமா உங்களுக்கு? ஜால்ரா தட்டுவதை முதலில் நிறுத்துங்கள். மாவோயிட்டுகள் எதுக்காக போராடுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? அங்கு உள்ள பெருநிறுவனங்கள் அங்கு என்ன செய்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு? தெரிந்துவிட்டு வந்து பேசுங்கள். அரைகுறை செய்திகளை தெரிந்துகொண்டு வந்து பேசாதீர்கள்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Feb 18, 2011 11:52 pm

வள்ளுவன் ராசா அவர்களே மாநிலங்கள் அவையில் பெரும்பகுதியை தமிழ்நாட்டு கட்சி பெற்றாலும், மத்திய அரசுக் கட்சியை தன் கைக்குள் கொண்டு வந்துவிட்டால் மட்டும் தமிழ் இந்தியை ஆழ்கிறது என்று அர்த்தமல்ல.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 12:01 am

ராம் அவர்களே, இரத்தம் சிந்தாத போர் என்றைக்குமே இனிக்கத்தான் செய்யும். ஏனெனில் அதில் வெறும் சத்தம் மட்டுமே இருக்கும். வலி இருக்காது, உணர்ச்சி இருக்காது, எதிர்க்கப்படுபவனுக்கும் எந்த பிரச்சனையும் இருக்காது. ஈழத்தில் இலட்சக் கணக்கான சகோதரர்கள் கொல்லப்பட்ட போது தாய்த் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் மனிதச் சங்கிலி போராட்டம், உண்ணாநிலைப் போராட்டம், சாலை மறியல் என தினம் நடத்தினர். ஆனால் என்ன சாதிக்க முடிந்தது? இந்தியா அங்கு ஒரு இனத்தையே நிர்மூலமாக்கிவிட்டுத்தான் ஓய்ந்தது. ஆட்சியாளர்களுக்குத் தெரியும், இவர்கள் சில நேரம் கூச்சலிட்டுவிட்டு ஓய்ந்து போவார்கள் என்று. ஆனால் பிரான்சில், சீக்கியர்களின் முண்டாசை அகற்றச் சொன்ன போது, இங்கு பஞ்சாபே பற்றி எரிந்தது. அடுத்த நிமிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரான்சு பறந்தார். இதுதான் இன்றைய சூழ்நிலையில் அகிம்சைப் போராட்டத்துக்கும், ஆயுதப் போராட்டத்துக்கும் உள்ள வேறுபாடு. காந்தி இருந்த காலத்தில் மனிதர்கள் இருந்தார்கள். அதனால் அன்று அகிம்சை போராட்டம் வெற்றி பெற்றது. இன்று மிருகங்களே மிகுதியாக உள்ளன. குறிப்பாக ஆட்சி பீடத்தில் அவைதான் உள்ளன. மிருகங்களுக்கு என்ன மொழி புரியுமோ அதைத் தான் நாம் கையில் எடுக்க வேண்டும்.

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Sat Feb 19, 2011 12:18 am

[quote="நிசாந்தன்"] காந்தி இருந்த காலத்தில் மனிதர்கள் இருந்தார்கள். அதனால் அன்று அகிம்சை போராட்டம் வெற்றி பெற்றது. இன்று மிருகங்களே மிகுதியாக உள்ளன. குறிப்பாக ஆட்சி பீடத்தில் அவைதான் உள்ளன.
அவர்களை ஆட்சிகட்டிலில் அமரவைப்பது யார் நாம்தானே

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat Feb 19, 2011 12:27 am

நாம்தான். நாம் தான் நமது அறிவை வண்ணத் தொலைக்காட்சிக்கும், மதுபானத்துக்கும் 1கிலோ அரிசிக்கும் அடகு வைத்துள்ளோமே. அதை நாம்தான் திருத்திக்கொள்ள வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 19, 2011 11:23 am

நிசாந்தன் wrote:ராம் அவர்களே நான் முன்னமே கூறினேன். எதுவும் தெரியாமல் பேசக்கூடாது. இரயில் கவிழ்ப்பிற்கு பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டவர்கள் மாவோயிட்டுகள். அவர்கள் வைத்த குறி வேறு நடந்தது வேறு என்பதனால் மக்களிடம் மன்னிப்பு கேட்டனர். மேலும் இந்திய இராணுவம் அங்கு செய்யும் அட்டூழியங்கள் ஏதாவது தெரியுமா உங்களுக்கு? ஜால்ரா தட்டுவதை முதலில் நிறுத்துங்கள். மாவோயிட்டுகள் எதுக்காக போராடுகிறார்கள் என்று தெரியுமா உங்களுக்கு? அங்கு உள்ள பெருநிறுவனங்கள் அங்கு என்ன செய்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு? தெரிந்துவிட்டு வந்து பேசுங்கள். அரைகுறை செய்திகளை தெரிந்துகொண்டு வந்து பேசாதீர்கள்.

மாவோ தோழர்கள் பற்றி ஒரு தொடர் பதிவு உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் அண்ணே... உண்மை இவர்களுக்கு விளங்க வைக்க ...

Sponsored content

PostSponsored content



Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக