புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
48 Posts - 51%
heezulia
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_m10இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா-தெ.ஆ. தொடரை இழந்தது இந்தியா..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:07 pm

இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Indian-Team_45

போர்ட் எலிசபெத்:
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி இன்று
நடக்கிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், தென் ஆப்ரிக்க
மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி, வரலாறு படைக்கலாம்.

தென்
ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்
பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என
தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது போட்டி, போர்ட் எலிசபெத் நகரில்
உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், பகலிரவு ஆட்டமாக இன்று
நடக்கிறது.

பார்த்திவ் வாய்ப்பு:
முதல்
போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரண்டு போட்டிகளில் எழுச்சி
கண்டது. ஆனாலும், சச்சின், சேவக், காம்பிர் இல்லாத நிலையில், அணியின்
துவக்கம் பலவீனமாக உள்ளது. தமிழக வீரர் முரளி விஜய் தொடர்ந்து
சொதப்புகிறார். இதையடுத்து இன்று துவக்க வீரராக பார்த்திவ் படேல்
களமிறக்கப்படலாம். இளம் வீரர் விராத் கோஹ்லி நம்பிக்கை அளிக்கிறார்.
"மிடில்-ஆர்டரில்' சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், கேப்டன் தோனி உள்ளிட்டோர்
அதிக ரன் சேர்க்க வேண்டும்.

யூசுப் அதிரடி:
யூசுப்
பதான், இக்கட்டான நிலையில் சிறப்பாக விளையாடுகிறார். கடந்த போட்டியில்
வெற்றிக்கு வித்திட்ட இவரது அதிரடி ஆட்டம், இன்றும் தொடரலாம். ஹர்பஜன்
சிங், "ஆல்-ரவுண்டராக' சாதிப்பது, பேட்டிங் பலத்தை அதிகரிக்கிறது.

முனாப் முன்னேற்றம்:
இத்தொடரில்
இந்திய அணியின் பந்துவீச்சு நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முனாப் படேல்,
ஜாகிர் கான் உள்ளிட்ட வேகப்பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசி எதிரணி
பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். "சுழலில்' ஹர்பஜன்
அசத்துகிறார்.

ஆம்லா ஏமாற்றம்:
தென்
ஆப்ரிக்க அணிக்கு துவக்க வீரர் ஆம்லா ஏமாற்றம் அளித்து வருவது பின்னடைவான
விஷயம். கேப்டன் ஸ்மித், பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கிறார். காயம்
காரணமாக "ஆல்-ரவுண்டர்' காலிஸ் இல்லாதது பாதிப்பை ஏற்படுத்துகிறது.
டிவிலியர்ஸ், டுமினி உள்ளிட்டோர் சோபிக்க தவறுகின்றனர்.

மிரட்டல் வேகம்:
தென்
ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்துவீச்சாளர்கள் தான். ஸ்டைன், மார்கல்,
டிசோட்சபே அடங்கிய மூவர் கூட்டணி, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி
அளிக்கிறது. டுமினி, போத்தாவின் "சுழல்' இதுவரை எடுபடவில்லை.
தொடரை
கைப்பற்ற இந்தியாவும், சொந்த மண்ணில் சாதிக்க தென் ஆப்ரிக்காவும் தயாராக
இருப்பதால், ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை ஆக்ரோஷமான மோதலை
எதிர்பார்க்கலாம்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:08 pm

முதன்முறை
ஒருநாள்
தொடரில் பங்கேற்க இந்திய அணி இரண்டு முறை (1992/93, 2006/07) தென்
ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் இரண்டு முறையும் தென் ஆப்ரிக்க
அணி தொடரை கைப்பற்றியது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்
பட்சத்தில், தென் ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி
புதிய வரலாறு படைக்கலாம்.



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:08 pm

இம்மைதானத்தில் இதுவரை
போர்ட்
எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில், இந்திய-தென்
ஆப்ரிக்க அணிகள் 3 முறை (1992, 1997, 2006) ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன.
இதில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. கடந்த 2001ம்
ஆண்டு, கென்யா அணிக்கு எதிராக இங்கு நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டியில்,
இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
* இங்கு இந்திய
அணியின் அதிகபட்ச ஸ்கோர் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் (1997, எதிர்-தென்
ஆப்ரிக்கா). தென் ஆப்ரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் 3 விக்கெட்டுக்கு 326
ரன்கள் (2002, எதிர்-ஆஸி.,). இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்ரிக்க அணியின்
அதிகபட்ச ஸ்கோர், 8 விக்கெட்டுக்கு 243 ரன்கள் (2006).



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 1:13 pm

நெருக்கடி இல்லை: ஸ்மித்
தென்
ஆப்ரிக்க கேப்டன் ஸ்மித் கூறுகையில், ""கடந்த போட்டிகளில், உலக கோப்பை
தொடரில் இடம் பிடிக்க சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற
நோக்கத்தில், எங்கள் அணி வீரர்கள் சோபிக்கத்தவறினர் என நினைக்கிறேன்.
தற்போது அணி அறிவிக்கப்பட்டதால், அடுத்து வரும் இரண்டு போட்டியிலும் எவ்வித
நெருக்கடி இல்லாமல் விளையாடலாம். இதன்மூலம் சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்தி தொடரை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த ஒரு
விளையாட்டாக இருந்தாலும் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாது. இருப்பினும்
இத்தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்,'' என்றார்.



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 3:25 pm

பொறுத்திருந்து பார்போம்



ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat Jan 22, 2011 4:15 pm

இந்தியா பரிதாப தோல்வி! விராத் கோஹ்லி போராட்டம் வீண்

இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Virat-bi

போர்ட் எலிசபெத்:
நான்காவது ஒரு நாள் போட்டியில் சொதப்பலாக ஆடிய இந்திய அணி, தென்
ஆப்ரிக்காவிடம் "டக்வொர்த் -லீவிஸ்' விதிமுறைப்படி 48 ரன்கள்
வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 87 ரன்கள் விளாசிய விராத் கோஹ்லியின்
ஆட்டம் வீணானது.
தென் ஆப்ரிக்க சென்றுள்ள இந்திய அணி 5 ஒரு நாள்
போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில்
இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது. நேற்று போர்ட் எலிசபெத்தில்,
நான்காவது போட்டி நடந்தது.

விஜய் நீக்கம்:


இந்திய
அணியில் முரளி விஜய் நீக்கப்பட்டு, பார்த்திவ் படேல் வாய்ப்பு பெற்றார்.
தென் ஆப்ரிக்க அணியில் இங்கிராம், பார்னலுக்கு பதிலாக வான் விக், ராபின்
பீட்டர்சன் இடம் பெற்றனர். டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் கிரேம் ஸ்மித்
"பேட்டிங்' தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:


தென்
ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா, ஸ்மித் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். முதலில்
அடக்கி வாசித்த ஆம்லா, போகப் போக அதிரடி காட்டினார். முனாப் படேல் வீசிய
போட்டியின் 8வது ஓவரில் வரிசையாக மூன்று பவுண்டரி விளாசினார். முதல்
விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்த நிலையில், நெஹ்ரா பந்தில் ஹர்பஜனின்
அருமையான "கேட்ச்சில்' ஸ்மித்(18) வெளியேறினார்.

விக்கெட் சரிவு:

இதற்கு
பின் இந்தியாவின் ஆதிக்கம் ஆரம்பமானது. தென் ஆப்ரிக்க விக்கெட்டுகள்
வரிசையாக சரிந்தன. வான்விக்(15), யுவராஜ் சுழலில் வீழ்ந்தார். அரைசதம்
கடந்த ஆம்லா(64) ரன் அவுட்டானார்.

எப்படி அவுட்?:

பின்
யுவராஜ் பந்தில் டிவிலியர்ஸ்(3)குழப்பமான முறையில் அவுட்டானார். இம்முறை
பந்தை "கேட்ச்' செய்த தோனி, பின் "ஸ்டம்பிங்கும்' செய்தார். "ரீப்ளே'
பார்த்த போது, பந்து பேட்டில் படவில்லை. எனவே, "ஸ்டம்பிங்' தான் சரியானதாக
இருந்தது. ஆனால், "கேட்ச்' அடிப்படையில் அம்பயர் சைமன் டாபெல் "அவுட்'
கொடுத்தார். பிளசிஸ்(1) ரன் அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி 22.5 ஓவரில் 5
விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

டுமினி அபாரம்:

பின் டுமினி, போத்தா இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள்
6வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். யுவராஜ் பந்தில் போத்தா(44)
அவுட்டானார். அடுத்து வந்த ராபின் பீட்டர்சன் 31 ரன்கள் எடுத்தார்.
பொறுப்பாக ஆடிய டுமினி அரைசதம் கடந்தார். இவர், முனாப் வீசிய கடைசி ஓவரில்
ஒரு இமாலய சிக்சர் அடித்து அசத்தினார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 7
விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. டுமினி(71), ஸ்டைன்(4) அவுட்டாகாமல்
இருந்தனர்.
இந்தியா சார்பில் யுவராஜ் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

திணறல் துவக்கம்:

சவாலான
இலக்கை விரட்டிய இந்திய அணி திணறல் துவக்கம் கண்டது. "டாப்-ஆர்டர்'
பேட்ஸ்மேன்கள் ஏனோ தானோ என ஆடினர். டிசோட்சபே வேகத்தில் ரோகித் சர்மா(1)
வெளியேறினார். படுநிதானமாக ஆடிய பார்த்திவ் படேல்(11), அதிக நேரம்
தாக்குப்பிடிக்கவில்லை. போத்தா பந்தில் ஒரு சிக்சர் அடித்த யுவராஜ்(12),
அதே ஓவரில் ஸ்மித்தின் கலக்கல் "கேட்ச்சில்' அவுட்டானார். ரெய்னா(20),
தோனி(2) சொதப்பினர். கடந்த போட்டியில் அதிரடி காட்டிய யூசுப் பதான்,
இம்முறை 2 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். ஒரு பக்கம் விக்கெட்
விழுந்தாலும் மறுபக்கம் துணிச்சலாக போராடிய விராத் கோஹ்லி அரைசதம்
கடந்தார்.

மழை குறுக்கீடு:

இந்திய
அணி 31.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்கள் எடுத்திருந்த போது, மழை
குறுக்கிட்டது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் ஆட்டம் துவங்கிய
போது, 46 ஓவரில் 260 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றப்பட்டது.
மீண்டும் மழை பெய்ய ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 32.5
ஓவரில் 6 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. விராத் கோஹ்லி(87),
ஹர்பஜன்(3) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்டத்தை தொடர வாய்ப்பு இல்லாததால்,
"டக்வொர்த்-லீவிஸ்' விதிமுறைப்படி தென் ஆப்ரிக்க அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தென் ஆப்ரிக்க அணி, தொடரில் 2-2 என சமநிலையை எட்டியது.

ஆட்ட நாயகன் விருதை டுமினி வென்றார்.



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jan 22, 2011 10:16 pm

வட போச்சா... அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 11:42 am

கோப்பை வெல்லுமா இந்தியா: இன்று தென் ஆப்ரிக்காவுடன் கடைசி மோதல்

இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! Indian-Team_3

செஞ்சுரியன்:
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று
செஞ்சுரியனில் நடக்கிறது. இதில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் எழுச்சி
கண்டால், கோப்பை வென்று வரலாறு படைக்கலாம்.

தென் ஆப்ரிக்கா
சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என் முன்னிலையில்
இருந்தது.

கோஹ்லி ஆறுதல்:

போர்ட்
எலிசபெத்தில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த
தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. அடுத்து
களமிறங்கிய இந்திய அணி சொதப்பியது. ரோகித் சர்மா(1), யுவராஜ்(12),
ரெய்னா(20), தோனி(2), யூசுப் பதான்(2) ஏமாற்றினர். துணிச்சலாக போராடிய
விராத் கோஹ்லி அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார். இந்திய அணி 32.5 ஓவரில் 6
விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஆட்டத்தை
தொடர முடியாததால், "டக்வொர்த்- லீவிஸ்' விதிமுறைப்படி இந்திய அணி, தென்
ஆப்ரிக்காவிடம் 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததாக
அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தொடர் 2-2 என சம நிலையை எட்டியது. <விராத்
கோஹ்லி 87 ரன்களுடன் அவுட்டகாமல் இருந்தார்.

கடைசி சவால்:
இன்று,
இரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, செஞ்சுரியன்,
சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் பகல் ஆட்டமாக நடக்க உள்ளது.

பொறுப்பற்ற பேட்டிங்:

இத்தொடரில்,
இந்திய அணியின் பேட்டிங் கவலை அளிக்கிறது. முரளி விஜய் (18, 3 போட்டி),
ரோகித் சர்மா (44), தோனி (70), யூசுப் பதான் (61, 2 போட்டி) யுவராஜ் (83)
உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தொடர்ந்து ஏமாற்றுகின்றனர். விராத் கோஹ்லி (191
ரன்) மட்டும் தான் நம்பிக்கை அளிக்கிறார். ரெய்னா இதுவரை 100 ரன்கள்
எடுத்துள்ளார். இன்று பேட்டிங் படை எழச்சி பெற்றால் மட்டுமே, தொடரை
கைப்பற்றும் கனவு நனவாகும்.

சுமார் பவுலிங்:


மூன்றாவது போட்டியில் அசத்தலாக செயல்பட்ட இந்திய பவுலர்கள், போர்ட்
எலிசபெத்தில் லேசாக சோர்ந்ததால், போட்டியின் வெற்றி வாய்ப்பு கைவிட்டு
போனது. இத்தொடரில் இந்தியா சார்பில் அதிக விக்கெட் (8) வீழ்த்திய முனாப்
படேல், ஜாகிர் கானுடன் (7) இணைந்து, 3 விக்கெட் மட்டும் சாய்த்த "சீனியர்'
ஆஷிஸ் நெஹ்ரா சாதிக்க வேண்டும். சுழற் பந்து வீச்சில் (4 விக்.,) ஹர்பஜன்,
தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

மீண்டும் அபாரம்:


தென்
ஆப்ரிக்க அணி தரப்பில் அதிக ரன் குவித்த டுமினி (209), கேப்டன் ஸ்மித்
(149), துவக்க வீரர் ஆம்லா (134), டிவிலியர்ஸ் (103) ஆகியோர் அபாரமான
பார்மில் உள்ளனர். தவிர, டு பிளசிஸ், பீட்டர்சனும் பேட்டிங்கில் நம்பிக்கை
அளிக்கின்றனர்.

தொடரும் வேகம்:


தென்
ஆப்ரிக்க அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். இதுவரை 11 விக்கெட்
வீழ்த்திய டிசோட்சபே, மார்கல் (8), ஸ்டைன் (6) ஆகியோர் மிரட்டலான பார்மில்
உள்ளனர். சுழலில் போத்தா, பீட்டர்சன், டுமினியும் அவ்வப்போது அசத்துவது
அணியின் வெற்றிக்கு உதவியாக உள்ளது.

பைனல் போன்ற இன்றைய போட்டியில்,
சாதிக்க தோனி தலைமையிலான இந்திய அணியும், சொந்த மண்ணில் சோகத்தை தவிர்க்க,
தென் ஆப்ரிக்க அணியும் போராடும் என்பதால், கடுமையான போட்டியை
எதிர்பார்க்கலாம்.



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 11:42 am

தோனி ராசி தொடருமா?

ஒருநாள்
அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்ற பின், அன்னிய மண்ணில் நடந்த இரு அணிகள்
இடையிலான ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி தான் கோப்பை வென்றுள்ளது.
இலங்கையில் இரு முறை 3-2, 4-1 (2008-2009), நியூசிலாந்தில் 3-1 (2009),
வெஸ்ட் இண்டீசில் 2-1 (2009) என, தொடர்ந்து நான்கு தொடர்களில் வெற்றிக்
கோப்பையுடன் திரும்பியது. இம்முறை, இந்த ராசி தொடருமா?



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Jan 23, 2011 11:43 am

இம்மைதானத்தில் இதுவரை...

இந்தியாவுக்குக்
சாதகமான மைதானமாக செஞ்சுரியனை குறிப்பிடலாம். இங்கு பங்கேற்ற 9
போட்டிகளில் 4ல் வெற்றி, 4ல் தோல்வியடைந்தது. ஒரு போட்டிக்கு முடிவில்லை.
இதில் தென் ஆப்ரிக்காவுடன் பங்கேற்ற 3 போட்டியில் 2ல் வென்றுள்ளது.

* இந்தியா அதிகபட்சமாக 276/4 (பாகிஸ்தான், 2003)
ரன்கள் எடுத்தது. தென் ஆப்ரிக்க அணி அதிகமாக 392/6 (பாகிஸ்தான், 2007)
ரன்கள் எடுத்துள்ளது.



இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0018-2இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0010-3இந்தியா-தெ.ஆ.  தொடரை இழந்தது இந்தியா..! 0001-3
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக