புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
25 Posts - 69%
heezulia
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
361 Posts - 78%
heezulia
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
8 Posts - 2%
prajai
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_m10நமக்கு குடியரசுதினம் தேவையா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு குடியரசுதினம் தேவையா?


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Jan 27, 2011 2:37 pm

குடியரசு தினம் தேவைதான். காரணம் கடைசியில் சொல்கிறேன்.

************************************

நாம், இல்லை இல்லை நமது அரசியல்வாதிகளும் , தொழிலதிபர்களும் 20 லட்சம்கோடி கருப்புப் பணத்தை அன்னிய நாட்டில் பதுக்கி வைத்திருப்பதுதான் இந்த 61 ஆண்டு குடியாட்சியில் நாம் செய்த சாதனைகளிலே முதலிடத்தை பிடிக்கிறது.

இன்னொரு புறம் இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டு பயிற்சிக்கு ஈழத்தமிழர்களை காவு கொடுத்தது காணத‌தென்று தமிழக மீனவர்களையும் பலிகடாவாக்குகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஐந்து லட்சம் மற்ற நேரங்களில் ஐம்பதாயிரம் என அதற்கு விலை கொடுக்கும் கொடுமை வேறெந்த நாட்டிலும் இல்லை.

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்லிக்கொண்டே பக்கத்து மாநிலத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க மாட்டார்கள் அதை உறுதியாக தட்டிக்கேட்கவும் இதுவரை வந்த ஆட்சியாளர்களுக்கு வக்கில்லை. அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை.

எல்லாவற்றிற்கும் உச்சமாக 25 ரூபாய்க்கு வாங்கும் பெட்ரோலுக்கு 40 ரூபாய் வரி போட்டு 65 ரூபாய்க்கு விற்கிறார்கள் கேட்டால் ஆயில் நிறுவனங்கள் நஷ்டப்படக்கூடாதாம். அதற்கு நாங்களா கிடைத்தோம்? இதனால் விலைவாசி விஷம்போல் ஏறுவதுதான் மிச்சம்.

இப்படி எந்த விசயத்தை எடுத்தாலும் மக்களுக்கு பாதகமாகவே அரசுகள் நடந்துகொண்டிருக்கின்றன‌.

"இப்படி பட்ட சூழலில் குடியரசு தினக்கொண்டாட்டம் ஒன்னுக்குத்தான் குறைச்சல்." என்று நம்மில் அனைவருமே குமுறிக்கொண்டிருக்கிறோம். இந்த நிலைக்கு நம்மை ஆளாக்கியவர்கள் இந்த அரசியல்வியாதிகள் தான் அதில் சந்தேகமேயில்லை.

இன்னும் சிலர் இந்த மக்களாட்சியை விட மன்னராட்சியே பரவாயில்லை. அந்த காலத்தில் வெள்ளைக்காரன் எப்படி ஆண்டான் என்கிறார்கள். நன்றாக சிந்தித்து பாருங்கள். இன்று மன்னராட்சி வந்தால் அந்த வெள்ளைக்காரனா வந்து ஆளப்போகிறான்? ரொம்ப வசதியாக போய்விட்டது எனக் கருதி இங்குள்ள வசதி படைத்தவர்களே நாட்டை பங்கு போட்டுக்கொள்வார்கள். ஐந்து வருடத்துக்கு ஒரு முறை ஆட்சி மாறுமே எனப்பயப்படுபவர்கள் ஆயுளுக்கும் அராஜகம் பண்ணுவார்கள். அப்போதுதான் தெரியும் இந்த குடியாட்சியின் மகிமை பற்றி.

இப்போதுள்ள அரசியல்வாதிகளா நமக்கு இந்த குடியாட்சியை கொண்டுவந்தார்கள். இவர்கள் இருந்திருந்தால் நாட்டை வெள்ளைக்காரனுக்கு மட்டுமல்ல அமெரிக்கனுக்கும், சீனனுக்கும் பங்கு போட்டு கொடுத்திருப்பார்கள். இப்போதும் அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமாக செய்து கொண்டு இருக்கிறார்கள்.

நமக்கு இந்த சுதந்திரத்தையும் , குடியாட்சி முறையையும் ஒரே இரவிலா வாங்கித்தந்தார்கள். அதற்காக இரத்தம் சிந்தி பாடுபட்டது ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகள்!

அப்படி அரும்பாடுபட்டு வாங்கிய குடியாட்சியை இந்த அரசியல்வாதிகளிடம் காவு கொடுத்து விட்டு நாம் புலம்பிக்கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது.

நம்மிடம் இருக்கும் ஒரே தற்காப்பு ஆயுதம் இந்த குடியாட்சி தந்த ஓட்டுதான். இது இருக்கும் வரைதான் கொஞ்சமாவது மரியாதை தருகிறார்கள். இல்லை என்றால் தரையில் போட்டு மிதித்து போய்க்கொண்டே இருப்பார்கள். ஆனால் அதைப்போய் இரண்டாயிரம் ரூபாய்க்கு விற்றுவிடும் நம்மை என்னவென்று சொல்வது?

மதத்தாலும், ஜாதியாலும், மொழியாலும் , அரசியல் கட்சி சார்பாலும் பிளவுபட்டு கிடக்கும் நாம் தமிழர்களாக ஒன்று படுவதுதான் இதற்கு ஒரே வழி. ஏனெனில் நமது மதங்கள் நம்மை அடித்து சாக சொல்லவில்லை அதன் தலைவர்களாக இருப்பவர்கள்தான் நம்மை மோத விடுகிறார்கள்.

இதை நீக்க‌ சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்வி தேவை. நம் இளைய தலைமுறையை வேலைக்காக தயாராகும் எந்திரமாக மட்டும் மாற்றாமல் கூடவே சமூக பொறுப்புணர்வுடன் கூடிய மனிதனாக மாற்றினால் மட்டுமே இது சாத்தியம். இது எல்லா மநிலத்துக்கும் பொருந்தும்.

இதுக்கு பல ஆண்டுகள், நூற்றாண்டுகள் ஆகலாம். ஆயிரம் மைல் கல்லைக் கடக்கவேண்டுமென்றாலும் நாம் எடுத்து வைப்பது ஒவ்வொரு அடியாகத்தானே.

எனவே நமது முன்னோர்கள் அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தை , இந்த குடியாட்சியை நாம் நிச்சயம் பாதுகாத்தே தீரவேண்டும். இல்லையே நம் வருங்கால சந்ததிகள் இன்னொரு சுதந்திர போருக்காக போராட வேண்டியது வரும்!

கொண்டாடுவதென்பது கொடியேற்றி மிட்டாய் கொடுப்பது மட்டுமல்ல. அனுதினமும் நமக்கு குடியாட்சி ஏற்படுத்தித் தந்தவர்களுக்கு நன்றி செலுத்தி, அதற்குரிய பொறுப்புடன் அதை பாதுகாப்பதும்தான்.


http://sinekithan.blogspot.com/2011/01/blog-post_27.html"







படித்ததில் பிடித்தது....................
.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 2:42 pm

அரசு விளம்பரம் செய்தி தாள்களில் இப்படி இருந்தது தேசத்தை வணங்குவோம் அதன் குடியரசு தினத்தில் மற்ற தினத்தில் ஊழலும் சுரண்டாலும் செய்வோம் என்பதை மறைமுகமாக சொல்வது போல இருந்தது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 2:48 pm

உண்மையே வேதனையான விஷயம் தான்...
காந்தியின் உருவம் நோட்டில் இருப்பதை விட அவர் கொள்கைகளை பின்பற்றி வாழ்வோர் எத்தனைப்பேர்? அது போல தான் இதுவும்..... குடியரசு தினத்தில் நம் நாட்டுக்கொடி பறப்பதை பார்க்கும்போது உள்ளம் உடல் சிலிர்க்கும்.... ஹூம்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நமக்கு குடியரசுதினம் தேவையா? 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 27, 2011 4:14 pm

நல்ல விழிப்புணர்வு கட்டுரை ஸ்ரீஜா புன்னகை நன்றி நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jan 27, 2011 4:27 pm

குடியரசு மற்றும் சுதந்திர தினம் இல்லையென்றால் பலர் இந்தியா தேசிய கொடியயே மறந்து இருப்பார்கள் .

இன்றும்கூட பலர் இந்திய கொடிக்கும் காங்கிரஸ் கொடிக்கும் வித்யாசம் தெரியாமல் இருக்கிறார்கள்

ராம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக