புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
21 Posts - 4%
prajai
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
8 Posts - 2%
Guna.D
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
7 Posts - 1%
mruthun
COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_m10COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 30, 2011 12:21 am

Ulead COOL 3D

Cool 3D ஒரு முப்பரிமாண அனிமேஷன் மென்பொருளாகும். அதில் மிக இலகுவாக அழகான டைட்டில் அனிமேஷனோ வேறுவிதமான விரும்பிய அனிமேஷன் செய்துகொள்ளலாம்
உதாரணத்துக்கு இதோ.



இது இலவசமல்ல. நான் அதிகமாக இலவச மென்பொருட்களை அறிமுகப்படுத்துவதே வழக்கம். அந்தமுறையில்
இதே போன்ற Serif 3D plus ல் இலவச வெளியீடான மென்பொருள் ஒன்றை எடுத்துக்கொண்டேன். அதைவிட இது 30 நாட்கள் மட்டும் Trial version ஆக முழுதான பாவனை செய்யக்கூடிதாகவும் இலகுவானதும் சற்றுஅழகான அனிமேஷனும் செய்யக்கூடியதானதால் இதை அறிமுகம் செய்துவிட்டு அதையும் பின்னால் சேர்த்துக் கொள்கிறேன்.



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:58 am

நன்றி அண்ணா!

ஆனால் உங்களைப் போல் திறமையாக எனக்கு வடிவமைக்க வரவில்லை அண்ணா!



COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Jan 30, 2011 2:21 pm

சிவா wrote:நன்றி அண்ணா!

ஆனால் உங்களைப் போல் திறமையாக எனக்கு வடிவமைக்க வரவில்லை அண்ணா!

இந்த நேரத்தில் என் தாயார் அடிக்கடி கூரும் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பார்.

வரைய வரைய சித்திரமும் நன்றாக வரும்
பேசபேச தமிழும் நன்றாக பேசவரும் என்பதுதன் பொருள் என்று கருதுகிறேன்.

இதுவும் கணினி கலைதானே! பழக பழக தன்னாலே வரும். இதை பொதுவாக எல்லோருக்கும் சொல்கிறேன். சில மென்பொருட்களை முடியாது என்று கைவிட்டு கோபத்தில் தூக்கி எறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட சிலவற்றை இப்போது மிக ஆர்வமாக மனதுக்குபிடித்த ஒன்றாகப்பாவிக்கிறேன்.
அதனால் சிவா தங்களைப் போலத்தான் நானுமொருவன். எனக்கு நேரம் கிடைக்கிறது. அதனால் இதனோடு போராடி ஏதோ முடிந்ததை செய்கிறேன். மற்றவர்களூக்கும் கூறுவது முயலுங்கள் முடியும்!

மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Sun Jan 30, 2011 7:37 pm

COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196அருமை கிரிகாசன் அவர்களே COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196



COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ MCOOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ OCOOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ HCOOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ ACOOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ N
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon Jan 31, 2011 9:01 am

இந்த மென்பொருளை நான் எங்கடா ராசா போய் வாங்குவது ?? அருமையா இருக்குது ...உங்கட பதிவுகளை பார்த்துட்டு செய்து பாக்கிறதுக்கு எங்க வீட்டில ஒரு கூட்டமே இருக்கு கண்டியலே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Jan 31, 2011 11:36 am

அலட்டல் அம்பலத்தார் wrote:இந்த மென்பொருளை நான் எங்கடா ராசா போய் வாங்குவது ?? அருமையா இருக்குது ...உங்கட பதிவுகளை பார்த்துட்டு செய்து பாக்கிறதுக்கு எங்க வீட்டில ஒரு கூட்டமே இருக்கு கண்டியலே ... COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196 COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196 COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196 COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196 COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196 COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 677196

மகிழ்ச்சி அம்பலத்தார்! லிங் போட மறந்துவிட்டேன். நல்லவேளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்
http://download.cnet.com/Ulead-Cool-3D/3000-6677_4-10021332.html?tag=mncol;1

இதைவிட இலவசமா இதுபோன்ற ஆனால் கொஞ்ச வேலப்பாடுகள் குறைந்தது
Serif 3D plus தரவிறக்கம்
http://download.cnet.com/Serif-3DPlus/3000-6677_4-10181809.html?tag=mncol;3

இது பாவிக்கமுன்பு இவர்கள் http://www.serif.com/ ல் மின்னஞ்சல் முகவரி ஒன்று கொடுத்து பதிவு இலக்கம் ஒன்றை இலவசமாகப் பெற்றே பாவிக்க முடியும்

இங்கு மேலதிக இலவச மென்பொருட்கள் இதே போன்று தரவிறக்க
http://www.serif.com/FreeDownloads/

இசையன்பன்
இசையன்பன்
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 30/01/2011
http://www.kannniyam.blogspot.com

Postஇசையன்பன் Mon Jan 31, 2011 1:18 pm

இது வீடியோ எடிட்டிங்கில் டைட்டிலுக்கு பயன்படுத்த மிகவும் அருமையான மென்பொருள். இலகுவான மென்பொருள் மேலும் இதில் வடிவமைத்தவைகளை இமேஜாகவும் மாற்றி (போட்டோ ஷாப் போன்று) மற்ற மற்ற இடங்களில் பயன்படுத்த ஏதுவானது... நல்ல பதிவு நன்பரே வாழ்த்துக்கள்..



உங்களின் அன்பிற்குறிய,
இசையன்பன்.
http://www.kannniyam.blogspot.com

COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 806360
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 31, 2011 1:53 pm

kirikasan wrote:
சிவா wrote:நன்றி அண்ணா!

ஆனால் உங்களைப் போல் திறமையாக எனக்கு வடிவமைக்க வரவில்லை அண்ணா!

இந்த நேரத்தில் என் தாயார் அடிக்கடி கூரும் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது.
சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பார்.

வரைய வரைய சித்திரமும் நன்றாக வரும்
பேசபேச தமிழும் நன்றாக பேசவரும் என்பதுதன் பொருள் என்று கருதுகிறேன்.

இதுவும் கணினி கலைதானே! பழக பழக தன்னாலே வரும். இதை பொதுவாக எல்லோருக்கும் சொல்கிறேன். சில மென்பொருட்களை முடியாது என்று கைவிட்டு கோபத்தில் தூக்கி எறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட சிலவற்றை இப்போது மிக ஆர்வமாக மனதுக்குபிடித்த ஒன்றாகப்பாவிக்கிறேன்.
அதனால் சிவா தங்களைப் போலத்தான் நானுமொருவன். எனக்கு நேரம் கிடைக்கிறது. அதனால் இதனோடு போராடி ஏதோ முடிந்ததை செய்கிறேன். மற்றவர்களூக்கும் கூறுவது முயலுங்கள் முடியும்!

நேரமும் பொறுமையும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டீர்கள். நிதானமாகப் பயன்படுத்திப் பார்க்கிறேன் அண்ணா!



COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Jan 31, 2011 1:57 pm

விண்டோ 7 னில் நிறுவமுடியல தல... COOL 3D- அனிமேஷன் உதவி வீடியோ 440806



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Jan 31, 2011 2:28 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:இந்த மென்பொருளை நான் எங்கடா ராசா போய் வாங்குவது ?? அருமையா இருக்குது ...உங்கட பதிவுகளை பார்த்துட்டு செய்து பாக்கிறதுக்கு எங்க வீட்டில ஒரு கூட்டமே இருக்கு கண்டியலே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அம்பலம் எங்கய்யா இருக்க நீ சிக்கவே மாட்டேங்குர

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக