ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள்

3 posters

Go down

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் Empty எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள்

Post by இஸ்லாம் தமிழில் Thu Jan 27, 2011 7:34 am

“வானம் பிளந்து எண்ணையை ஒத்த ரோஜா போன்று ஆகிவிடும் போது” (ஸூரா ரஹ்மான் : 37)
வானம் பிளந்து போகும் அதாவது வானத்து நட்சத்திரங்கள் வெடித்துப்
பிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் ரோஜாப்பூ போன்றிருக்கும். அந்த
ரோஜாப்பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த
வசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் எண்பது அல்லாஹ்வே அறிந்த விஷயமாகும்.
எனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை அல்லாஹ் ஆக்கி
வைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின்
மேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த
நட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி
ஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து
வெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம்
சொல்வதே போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. விஞ்ஞானிகள் எண்ணை தடவிய
சிகப்பு ரோஜாக்கள் என்றே அவற்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின்
அதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் Warda

http://islam.forumstopic.com/t25-topic#32



இஸ்லாம் தமிழில்
இஸ்லாம் தமிழில்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011

http://www.tamil-muslim.co.cc

Back to top Go down

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் Empty Re: எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள்

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 11:08 am

முக்காலமும் அறிந்த இறைத்தூதர் இதை அறிந்ததில் வியப்பில்லையே...!

நன்றி நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் Empty Re: எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள்

Post by இஸ்லாம் தமிழில் Thu Jan 27, 2011 11:49 am

தங்கள் கருத்துக்கு நன்றி புன்னகை



இஸ்லாம் தமிழில்
இஸ்லாம் தமிழில்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011

http://www.tamil-muslim.co.cc

Back to top Go down

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் Empty மதிப்பிட்குறிய கலை அவர்களே

Post by djnashath Wed Mar 16, 2011 8:49 pm

கலை wrote:முக்காலமும் அறிந்த இறைத்தூதர் இதை அறிந்ததில் வியப்பில்லையே...!

நன்றி நண்பரே...!
மதிப்பிட்குறிய கலை அவர்களே உங்களுடய இந்த கருத்தை நான் தாழ்மயாக மறுக்கிறேன். காரணம் இறைதூதார்கள் என்றும் முக்காலத்தை அறிந்தவர்கள் அல்ல அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்ததயன்றி வேறு எதுவும் தெரியாது சாதாரண மனிதர்கள் தான் எனவே நடந்தவை நடக்கின்றவை நடக்கபோறவை அணைத்தயும் அல்லாஹ் அறிவித்தால் மற்றுமே மக்களுக்கு கூறுவார்கள். எனவே தயவு செய்து முக்காலத்தையும் அறிந்தவர் என்று கூற வேண்டாம் என்று தாள்மயாக கேட்கிறேன்


எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் 34dpts9
djnashath
djnashath
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 16/03/2011

Back to top Go down

எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள் Empty Re: எண்ணெய் தடவிய சிகப்பு ரோஜாக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum