புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
62 Posts - 39%
heezulia
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
57 Posts - 36%
mohamed nizamudeen
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
10 Posts - 6%
prajai
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
3 Posts - 2%
mruthun
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
193 Posts - 42%
ayyasamy ram
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
21 Posts - 5%
prajai
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_m10வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி !

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 7:06 am

வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! E_1276834329 பொதுவாக கால் ஊனமுற்றவர்கள், “காலிபர் ஷூ’ என்று அழைக்கப்படும் செயற்கை காலை மாட்டியிருப்பதை பார்த்து இருப்போம். ஆனால்… அந்த செயற்கை காலை அணியவும், அணிந்து கொண்டு நடக்கவும், அவர்கள் படும் வேதனையை அறிந்திருக்க மாட்டோம்.

எழுத்தில் வடிக்க இயலாத நரக வேதனை அது. ஆறு கிலோ எடை கொண்ட அந்த செயற்கை கால் தொடையிலும், முட்டியிலும் ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும், முட்டி மோதி உயிரை உறிஞ்சும் அளவுக்கு, வலி கொடுக்கும். அவ்வப்போது உடைந்து போய், அடுத்த அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு முடங்கிப் போகச் செய்யும். காலை மடக்கி உட்கார முடியாது; இரு சக்கர வாகனம் ஓட்ட முடியாது; காலில் அடிக்கடி காயத்தை ஏற்படுத்தும். பராமரிப்பதும் சிரமம் என்று அடுக்கடுக்கான பிரச்னைகள்.

ஏற்கனவே கால் ஊனமுற்ற வலியோடு, இந்த வலியையும் சுமந்து கொண்டு தான், பல ஆயிரக்கணக்கான கால் ஊனமுற்றவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு தீர்வாக வந்துள்ள நவீன செயற் கை கால், முக்கால் கிலோ எடைதான். காலுரை போல எளிதாக அணிந்து கொள்ளலாம்; வாகனம் ஓட்டலாம். சுருக்கமாக சொல்வதானால், வலி ஏதுமில்லா மல், வழக்கமான செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

இதை அணிந்து, அதன் அனுபவத்தை உணர்ந்தவர்கள், ஆனந்த கண்ணீரோடு அப்துல் கலாமிற்கு மானசீகமாக நன்றி சொல்வர்; காரணம், இது அவரது கண்டுபிடிப்பு.பழைய காலிபர் ஷூவின் விலையை விட, புதியது விலை கொஞ்சம் அதிகம். பழைய காலிபர் ஷூவின் விலை நான்கு ஆயிரம் ரூபாய் என்றால், புதியது 15 ஆயிரத்தில் இருந்து, 20 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும். இந்த விலை உயர்வு காரணமாக, புதிய செயற்கை கால் இன்னும் பிரபலமாகவில்லை. தெரிந்தவர் களும், வாங்கும் வசதியில்லாமல், வலியோடு வாழ்க்கையை நடத்துகின்றனர்.

இதற்காக இயங்கும் மறுவாழ்வு துறையோ, பட்ஜெட், சிக்கனம் பார்ப்பதால், பழைய ஷூவையே வழங்குகின்றனர்; காரணம், இதன் வலியை அவர்கள் உணராததால். இப்படி கால் ஊனமுற்றவர்கள், வலியில்லாமல் நடந்து போக, வழி கண்டுபிடித்து கொடுத்தும், அதை வாங்க வழியில்லாமல் தவிப்பவர்களைப் பார்த்து கலங்கிய கலாம், “நாட்டிலுள்ள ஊனமுற்றோர் ஒவ்வொருவருக்கும், செயற்கை காலை வாங்கி வழங்கினால், அவர்கள் அனை வருமே தங்களது வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பர்…’ என்று, ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதை யார் ஏற்றுக் கொண்டனரோ இல்லை யோ… சென்னையைச் சேர்ந்த மின்னல் பிரியன் – பவானி தம்பதியினர், வேத வாக்காக ஏற்றுக் கொண்டனர். இதில், மின்னல் பிரியன் கால் ஊனமுற்றவர் மட்டுமல்ல… நவீன ஷூவை அணிந்து, அதன் அருமையை உணர்ந்திருப்பவரும் கூட.

தன்னிடம் வசதி இல்லாவிட் டாலும் பரவாயில்லை என்று, தனக்கு தெரிந்தவர்களிடம் கேட்டா வது பணத்தை புரட்டி, இந்த நவீன ஷூவை வாங்கிக் கொடுப்பதை சேவையாகவே செய்து வருகிறார். இருப்பவர்களிடம் கேட்டு, இல்லாதவர்களுக்கு வழங்கிய வகையில், இதுவரை 20 நபர்களுக்கு மேல் பயன்பெற்று உள்ளனர்.
பழைய காலிபர் ஷூவுடன், ரோட்டில் நடக்க முடியாமல், யாராவது நடந்து செல்வதை பார்த்தால், தானே வலியப் போய், அவரை புதிய நவீன ஷூ வாங்க வைத்து, அவரது புதிய, “நடையை’ பார்த்து ஆனந்தம் கொள்கிறார்.
“உடல் ஊனமுற்றவர்கள், இப்போது மாற்றுத் திறனாளியாகி, அந்த துறையே முதல்வரின் நேரடி பார்வையில் இயங்குவதால், அவர் நினைத்தால், அரசு இயந்திரத்தை பயன்படுத்தி, பழைய ஷூவை கொடுத்துவிட்டு, புதிய ஷூவை வாங்கிக் கொள்ளச் செய்யலாம். முதல்வரின் கவனத்திற்கு, இந்த கட்டுரை சென்று, ஆயிரக் கணக்கானவர்கள் ஆனந்த கண்ணீர் விட வேண்டும். அதுவரை, தம்பதிகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு, இதை வாங்க முடியாதவர்களுக்கு வாங்கித் தருவதை தொடருவோம்…’ என்றனர்.

இவர்களது தொடர்பு எண்: 98422 93774.

-எல்.முருகராஜ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 11:04 am

மாற்றுத்திறனாளர்களுக்கு ஓர் அற்புதமான தகவல் இது..! நன்றி தாமு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jan 27, 2011 11:05 am

தகவலுக்கு நன்றி நண்பா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jan 27, 2011 4:42 pm

அனைவருக்கும் வலி இல்லாத வாழ்க்கைக்கு வழி ! 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக