புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
87 Posts - 77%
heezulia
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
252 Posts - 77%
heezulia
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
8 Posts - 2%
prajai
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
3 Posts - 1%
Barushree
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_m10பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 27 Jan 2011 - 8:08

சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர். ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம். குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது. கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது. நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 27 Jan 2011 - 12:09

என்ன சாத்தியம் என்றாலும் ஒருவர் கனவில் இன்னொருவர் நுழைவது என்னும் சாத்தியம் அறவே இயலாது என்பது நான் அறிந்த மனோதத்துவத்தின் மூலமாக அடித்துச் சொல்ல இயலும்.,,!

அழகான பகிர்வுக்கு நன்றி தாமு...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu 27 Jan 2011 - 18:14

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக