ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முகமூடி...

5 posters

Go down

முகமூடி... Empty முகமூடி...

Post by ANTHAPPAARVAI Thu Jan 27, 2011 4:11 am

நட்பு!
காதலை நேரில் சொல்ல முடியாமல் அணிந்து கொள்ளும் முகமூடிதான் இந்த நட்பு!

காதல் இல்லையாம், ஆனால் நண்பர்களாம்.
காதல் இல்லாமல் எங்கிருந்து வரும் நட்பு?
ஒன்று நட்பு பொய்யாக இருக்க வேண்டும். இல்லையென்றால் காதல் என்பது உண்மையாக இருக்க வேண்டும்.
முதலில் "காதல்" பற்றிய தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டால், இது போன்ற முகமூடிகள் தேவை இருக்காது.

ஒருவேளை,
"காதலும், நட்பும் வேறு வேறாக இருக்குமேயானால்....
பார்க்காமல் "காதல்" வரலாம். ஆனால் "நட்பு" எப்படி வரும்?
நட்பு என்பது உறவு! (இது பார்க்காமல் வளர வாய்ப்பே இல்லை)
காதல் என்பது உணர்வு! (இது பார்க்காமல் வரலாம்)
எனவே இணையத்தில் வளரும் (ஆண்/பெண்) நட்பெல்லாம் "காதலின்" முகமூடி.

பின் குறிப்பு:
இணையத்தில் இருக்கும் பல பெண் பெயர்கள் ஆண்களுக்குச் சொந்தமானவை...

"அந்தப்பார்வை"



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by varsha Thu Jan 27, 2011 5:06 am

புன்னகை
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by கலைவேந்தன் Thu Jan 27, 2011 10:10 am

ஒரே அடியா இப்படி சொன்னா எப்படி...? நட்புன்னா என்ன காதல்னா என்னா என்று குறைந்த பட்சம் ஆறுவித்தியாசம் கண்டிப்பா சொல்ல முடியுமே.. இப்படி நட்புன்னா காதல்தான்னு முகத்திலடிச்சாப்ல சொன்னா நட்புடைய எல்லா ஆண் பெண் உறவையும் கொச்சைப்படுத்துவதாக ஆகுமே..?


ஐ அப்ஜக்ட் ஸ்ட்ராங்லி மை டியர் எதிரி லாயரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by ANTHAPPAARVAI Sat Jan 29, 2011 7:39 am

கலை wrote:ஒரே அடியா இப்படி சொன்னா எப்படி...? நட்புன்னா என்ன காதல்னா என்னா என்று குறைந்த பட்சம் ஆறுவித்தியாசம் கண்டிப்பா சொல்ல முடியுமே.. இப்படி நட்புன்னா காதல்தான்னு முகத்திலடிச்சாப்ல சொன்னா நட்புடைய எல்லா ஆண் பெண் உறவையும் கொச்சைப்படுத்துவதாக ஆகுமே..?


ஐ அப்ஜக்ட் ஸ்ட்ராங்லி மை டியர் எதிரி லாயரே...!

மன்னிக்கவும், 23 வயது வரை உள்ள (ஒரு சில)ஆண் பெண் நட்பு மட்டுமே இதற்குள் அடங்கும்.
அவசரத்தில் மொத்தமாக சொல்லி விட்டேன்...


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by முரளிராஜா Sat Jan 29, 2011 8:39 am

SN.KUYILAN wrote:நட்பு!

பின் குறிப்பு:
இணையத்தில் இருக்கும் பல பெண் பெயர்கள் ஆண்களுக்குச் சொந்தமானவை...

"அந்தப்பார்வை"

எப்படிககண்டுபுடிச்சிங்க குயிலன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by ANTHAPPAARVAI Wed Feb 02, 2011 1:47 am

எல்லாம் ஒரு யூகம் தான் முரளி!
இதுக்கு பெயர் "போட்டு வாங்குறது"

உங்களை ஈகரை சார்பில் வரவேற்கிறேன் நண்பா...
:suspect: :suspect:


[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by சிவா Wed Feb 02, 2011 7:07 am

ஆண் பெண் நட்பு இல்லை என்ற வாதம் பொய். ஆனால் குயிலன் கூறியுள்ள அந்தக் குறிப்பிட்ட வயதில் உண்மையான நட்பு இருக்க வாய்ப்பில்லைதான்.

உடன் பிறந்த அண்ணன் தங்கையைவிட நட்பால் கிடைத்த உறவுகள் அதிக பண்புடன் இருப்பதை உணர்ந்துள்ளேன்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முகமூடி... Empty Re: முகமூடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum