ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Poll_c10அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Poll_m10அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

+12
யாதுமானவள்
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
varsha
Aathira
Tamilzhan
krishnaamma
வித்யாசாகர்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
srinihasan
மஞ்சுபாஷிணி
16 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 7:56 pm

First topic message reminder :

இந்தியாவில் திருச்சியில் உலக அளவில் தமிழ் கவிஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கினர் அதில் தேர்வான ஒரு அன்பு உறவு நம் ஈகரை உறவு அன்பு நண்பர் வித்யாசாகர் 6 விருதுகள் பெற்றார்.... அவரை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா...

வித்யாசாகருக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது..

அன்புறவுகளுக்கு வணக்கம்,

M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. "உலக தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் இரண்டாவது மாநாடு - 2001" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டு, இன்றும் நாளையும் (22.01.2011 ~ 23.01.11) என நடந்துக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில் நூறு கவிஞர்களுக்கும், நூறு எழுத்தாளர்களுக்கும், நூறு ஆய்வாளர்களுக்கும் என்று விருது வழங்கி சிறப்பிக்க அறிவித்தனர். அதில் திரு. வித்யாசாகருக்கும் சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

எங்களின் இலக்கிய பயணத்தில் எமக்கு பெரும் உதவியாய் நின்று, எம்மை எப்பொழுதிற்குமாய் வாழ்த்தி மகிழ்ந்து, எம் படைப்புக்களுக்கு முதல் தர இடம் தரும் உங்களுக்கே நன்றிகள் அனைத்தும். உரித்தாகும்.

இது தாயகத்தில் கிடைக்கும் முதல் விருது என்பதாலும், இதை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளாமல்; உழைப்பிற்கு கிடைத்த மரியாதையாக மட்டும் எடுத்துக் கொள்ள எண்ணியதாலும், அம்மாவினை விருது பெற அனுப்பி அதற்கான வேண்டுதலையும் "தமிழ்த்தாய் அறக்கட்டளைக்கு" அனுப்பியுள்ளோம். நம்மை வரவேற்று உடன் இருந்து சிறப்பு செய்யும் வண்ணமும், அம்மாவை உடன் இருந்து காத்துக் கொள்ளவும், 'முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம்' அமைப்பை சார்ந்தவர்கள் அங்கு வந்து பெருமை செய்கிறார்கள்.

தவிர, ஒரு பணியை செய்பவருக்கு, நீ செய்வது சரி தான் தொடர்ந்து இயங்கு என்று ஊக்குவிக்கும், ஒரு நிறைவாக மட்டுமிதை எடுத்துக் கொண்டு, இறையின் அருளிற்கும் உங்களுக்கும், படைப்பாளிகளை ஊக்குவிக்க இப்பெரும்பணியை செய்யும் தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பு, உலக தமிழ் கவிஞர் பேரவை, MIET கல்வி நிறுவனங்களுக்கும் கைகூப்பி நன்றிகளை தெரிவிக்கிறோம்!!

பெரு நன்றிகளுடன்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by சிவா Fri Jan 28, 2011 7:49 am

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 F1304

வாழ்த்துகள் வித்யாசாகர் புன்னகை

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Jan 28, 2011 4:35 pm

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Congratulations59

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வித்யாசாகர்... அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550
இன்னும் பல விருதுகள் பெற இறைவனை வேண்டுகிறேன்... அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 733974 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 733974

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty என் வாழ்த்து

Post by யாதுமானவள் Mon Jan 31, 2011 4:39 pm

அன்பு சகோதரர் வித்யாசாகர்க்கு,

தாங்கள் பெற்ற விருதுகள் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். வியப்பிலாழ்த்துகிறது. ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக ஒரு சாதனைசெய்துள்ளீர். குவைத் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் பெருமை சேர்த்துவிட்டீர்.
தங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து சாதனைகள் பல செய்ய என் வாழ்த்துக்கள்.

என் வாழ்த்து

அரும்பிய தமிழ்கொண்டு அரியநற் படைப்புகள்
விரும்பிய படியெல்லாம் வரித்திடத்துணை நிற்கும்உம்
பொருந்திய தூரிகைக்கு பாவலர்கள் பங்களிப்பாய்
விருதுகள் பலநல்கி உயர்த்தினர் உமதுணர்வை.

வியப்பால் அனைவரும் விழியுயர்த்திப் பார்க்கநின்
உழைப்பால் இன்றுநல் உயர்வெய்தி நிற்பதை
உவப்பால் இனித்துநான் உவந்திடும் இத்தருணம்
களிப்பால் மூழ்கிதமிழ்க் கவிதையால் வாழ்த்துகிறேன்..

உன்னைத் தன்கரு வறையில் சுமந்துபெற்றவள்
உன்கருவால் நீபெற்ற விருதையும் சுமந்தாளோ?
உன்னைச் சுமந்தவளை நீசுமக்க வைத்தபோது
கன்னித் தமிழரெல்லாம் கைதட்டி வாழ்தினரோ?

சொல்லில்வளம் மிக்கதமிழ்ச் செம்மொழியின் துணையுடனே
நல்லதமிழ்ச் சொல்லெடுத்து நற்காவியம் பலபடைக்க
வெல்லும்கவி யாகநீயிவ் உலகளவில் உயர்ந்திடவே
தொல்லுலகம் போற்றும்படி வாழ்த்துகிறேன் வாழியவே!

அன்புடன்
யாதுமானவள்

Last edited by Yaadhumanaval on Mon Jan 31, 2011 5:15 pm; edited 2 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by சிவா Mon Jan 31, 2011 4:44 pm

யாதுமானவளுக்கு வணக்கம்!

நீண்ட நாட்களாகக் காணமுடியவில்லையே?

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by உதயசுதா Mon Jan 31, 2011 4:46 pm

என் மனமார்ந்த வாழ்த்துகள் வித்யாசாகர்

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Uஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Dஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Aஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Yஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Aஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Sஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Uஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Dஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Hஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Mon Jan 31, 2011 4:56 pm

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Best-wishes-from-my-heart
வித்யாசாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் பல விருதுகள் பெற்று பல்லாண்டு வாழ தமிழன்னையை வணங்கி வாழ்த்துகிறேன்.

அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by arsad Mon Jan 31, 2011 5:03 pm

என் மனப்பூர்வ வாழ்த்துகள் வித்யாசாகர் அண்ணா....... அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550
அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 806360
arsad
arsad
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by ramesh.vait Mon Jan 31, 2011 9:54 pm

வித்யாசாகர் wrote:அன்புறவுகளுக்கு மிக்க நன்றியும் வணக்கமும்,

ஈகரை உறவு என்பது நானென் எழுதுகோலை தொலைக்கும் வரை என்னை நான் இழக்கும் வரை; இணை பிரியா உறவு.

மானசீகமாகவேனும் ஈகரை பற்றிய ஓர் நினைவு உள்ளே இருந்துக் கொண்டே இருக்கும். காரணம், இந்த உங்களை போன்றோரின் அன்பொன்றே.

நல்லுள்ளங்களின் வாழ்த்தும் அன்பும், என் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே; என் வெற்றிகளுக்கான காரணமென்ற எண்ணத்தில் முழுமை கொள்கிறேன் உறவுகளே..

மிக்க நன்றி மஞ்சு, வாசன், தேனீ சூர்யா, கலை மற்றும் அன்பு சகோ சிவா, தமிழன் ஜீ, க.ந.க., வை.பா, நிலா.... இன்னும் பிற அன்புறவுகளே..

வர இயலா தருணங்களிலும் உங்கள் அனைவரின் அன்பை சுமந்தவனாய்...

வித்யாசாகர்
வாழ்த்துகள் வித்யா நானும் உங்களை பல முறை பார்க்க முயற்சி செய்கிறன்.. பார்க்க முடிவில்லை ... உங்களது போட்டோ வாரத்தில் 2 முறை அராப் டைம்ஸ் பார்க்க முடிகிறது.. அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 154550
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by Guest Mon Jan 31, 2011 9:58 pm

வித்யாசாகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... - Page 2 Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பன்னீர் பதிவுகள் 11000 அன்பு மணிகண்டனை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» முத்து பதிவுகள் 3000 அன்பு தம்பி அருணை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா
» அன்பு கலையினால் சிறப்பு கவிஞர் பட்டம்பெற்ற செய்யது அலியை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum