ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

+12
யாதுமானவள்
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
varsha
Aathira
Tamilzhan
krishnaamma
வித்யாசாகர்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
srinihasan
மஞ்சுபாஷிணி
16 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 7:56 pm

இந்தியாவில் திருச்சியில் உலக அளவில் தமிழ் கவிஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கினர் அதில் தேர்வான ஒரு அன்பு உறவு நம் ஈகரை உறவு அன்பு நண்பர் வித்யாசாகர் 6 விருதுகள் பெற்றார்.... அவரை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா...

வித்யாசாகருக்கு சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது..

அன்புறவுகளுக்கு வணக்கம்,

M.I.E.T கல்வி நிறுவனங்களும், உலக தமிழ் கவிஞர் பேரவையும், தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பும் சேர்ந்து இரண்டு நாள் மாநாடு நடத்துகிறது. "உலக தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் இரண்டாவது மாநாடு - 2001" என்று இதற்கு பெயர் சூட்டப் பட்டு, இன்றும் நாளையும் (22.01.2011 ~ 23.01.11) என நடந்துக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில் நூறு கவிஞர்களுக்கும், நூறு எழுத்தாளர்களுக்கும், நூறு ஆய்வாளர்களுக்கும் என்று விருது வழங்கி சிறப்பிக்க அறிவித்தனர். அதில் திரு. வித்யாசாகருக்கும் சிறப்பு விருது அறிவிக்கப் பட்டுள்ளது.

எங்களின் இலக்கிய பயணத்தில் எமக்கு பெரும் உதவியாய் நின்று, எம்மை எப்பொழுதிற்குமாய் வாழ்த்தி மகிழ்ந்து, எம் படைப்புக்களுக்கு முதல் தர இடம் தரும் உங்களுக்கே நன்றிகள் அனைத்தும். உரித்தாகும்.

இது தாயகத்தில் கிடைக்கும் முதல் விருது என்பதாலும், இதை ஒரு கொண்டாட்டமாக எடுத்துக் கொள்ளாமல்; உழைப்பிற்கு கிடைத்த மரியாதையாக மட்டும் எடுத்துக் கொள்ள எண்ணியதாலும், அம்மாவினை விருது பெற அனுப்பி அதற்கான வேண்டுதலையும் "தமிழ்த்தாய் அறக்கட்டளைக்கு" அனுப்பியுள்ளோம். நம்மை வரவேற்று உடன் இருந்து சிறப்பு செய்யும் வண்ணமும், அம்மாவை உடன் இருந்து காத்துக் கொள்ளவும், 'முகநூல் நண்பர்கள் நற்பணி சங்கம்' அமைப்பை சார்ந்தவர்கள் அங்கு வந்து பெருமை செய்கிறார்கள்.

தவிர, ஒரு பணியை செய்பவருக்கு, நீ செய்வது சரி தான் தொடர்ந்து இயங்கு என்று ஊக்குவிக்கும், ஒரு நிறைவாக மட்டுமிதை எடுத்துக் கொண்டு, இறையின் அருளிற்கும் உங்களுக்கும், படைப்பாளிகளை ஊக்குவிக்க இப்பெரும்பணியை செய்யும் தமிழ்த்தாய் அறக் கட்டளை அமைப்பு, உலக தமிழ் கவிஞர் பேரவை, MIET கல்வி நிறுவனங்களுக்கும் கைகூப்பி நன்றிகளை தெரிவிக்கிறோம்!!

பெரு நன்றிகளுடன்..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by srinihasan Wed Jan 26, 2011 8:06 pm

என் அன்புநண்பர் வித்யாவிற்கு இங்கும் வாழ்த்து சொல்வதில் பெறும் மகிழ்ச்சியடகிறேன்...

இன்னும் பல விருதுகள் பெற இறைவனை வேண்டுகிறேன்... அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 806360 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 359383

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed Jan 26, 2011 8:29 pm

ஈகரையின் கவிஞர் வித்யாசாகர் இன்னும் பல விருதுகள் பெற
ஈகரை கவிஞர்கள் சார்பாகவும் கலைஞர்கள் சார்பாகவும்
வாழ்த்துகிறேன்...
அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 154550
அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 0058053ubsg

Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Thu Jan 27, 2011 9:28 pm; edited 1 time in total

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Friendshipcomment54அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 8:40 pm

வாழ்த்துகள் வித்யா சாகர்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by வித்யாசாகர் Thu Jan 27, 2011 7:29 pm

அன்புறவுகளுக்கு மிக்க நன்றியும் வணக்கமும்,

ஈகரை உறவு என்பது நானென் எழுதுகோலை தொலைக்கும் வரை என்னை நான் இழக்கும் வரை; இணை பிரியா உறவு.

மானசீகமாகவேனும் ஈகரை பற்றிய ஓர் நினைவு உள்ளே இருந்துக் கொண்டே இருக்கும். காரணம், இந்த உங்களை போன்றோரின் அன்பொன்றே.

நல்லுள்ளங்களின் வாழ்த்தும் அன்பும், என் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே; என் வெற்றிகளுக்கான காரணமென்ற எண்ணத்தில் முழுமை கொள்கிறேன் உறவுகளே..

மிக்க நன்றி மஞ்சு, வாசன், தேனீ சூர்யா, கலை மற்றும் அன்பு சகோ சிவா, தமிழன் ஜீ, க.ந.க., வை.பா, நிலா.... இன்னும் பிற அன்புறவுகளே..

வர இயலா தருணங்களிலும் உங்கள் அனைவரின் அன்பை சுமந்தவனாய்...

வித்யாசாகர்
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009

http://www.vidhyasaagar.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by krishnaamma Thu Jan 27, 2011 7:55 pm

Flowers and Roses Comments and Graphics for MySpace, Tagged, Facebook
Share Comments & Graphics - Flowers Layouts - Photobucket

வாழ்த்துகள் வித்யாசாகர் புன்னகை

Last edited by krishnaamma on Thu Jan 27, 2011 8:02 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by Tamilzhan Thu Jan 27, 2011 7:58 pm

வாழ்த்துக்கள் ஜீ... அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 677196 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 677196

Code:
ஈகரை உறவு என்பது நானென் எழுதுகோலை தொலைக்கும் வரை என்னை நான் இழக்கும் வரை; இணை பிரியா உறவு.

மானசீகமாகவேனும் ஈகரை பற்றிய ஓர் நினைவு உள்ளே இருந்துக் கொண்டே இருக்கும். காரணம், இந்த உங்களை போன்றோரின் அன்பொன்றே.
வித்யா ஜீயின் நினைவுகள் என்றும் உண்டு... அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 678642

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by Aathira Thu Jan 27, 2011 9:50 pm

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Colourful-congrats-graphic
ஈகரையின் கவிஞர் வித்யாசாகர் இன்னும் பல விருதுகள் பெற
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...
அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 154550 அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 154550

(நேற்றுத்தான் யுகபாரதி தலைமையில் நடந்த கவியரங்கில் தாங்கள் கவிதை மழையைக் கேட்டேன். யூ டூயூபில். அருமை. )

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Aஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Aஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Tஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Hஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Iஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Rஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Aஅன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by மஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 11:31 pm

வித்யாசாகர் wrote:அன்புறவுகளுக்கு மிக்க நன்றியும் வணக்கமும்,

ஈகரை உறவு என்பது நானென் எழுதுகோலை தொலைக்கும் வரை என்னை நான் இழக்கும் வரை; இணை பிரியா உறவு.

மானசீகமாகவேனும் ஈகரை பற்றிய ஓர் நினைவு உள்ளே இருந்துக் கொண்டே இருக்கும். காரணம், இந்த உங்களை போன்றோரின் அன்பொன்றே.

நல்லுள்ளங்களின் வாழ்த்தும் அன்பும், என் மீது கொண்டுள்ள நம்பிக்கையுமே; என் வெற்றிகளுக்கான காரணமென்ற எண்ணத்தில் முழுமை கொள்கிறேன் உறவுகளே..

மிக்க நன்றி மஞ்சு, வாசன், தேனீ சூர்யா, கலை மற்றும் அன்பு சகோ சிவா, தமிழன் ஜீ, க.ந.க., வை.பா, நிலா.... இன்னும் பிற அன்புறவுகளே..

வர இயலா தருணங்களிலும் உங்கள் அனைவரின் அன்பை சுமந்தவனாய்...

வித்யாசாகர்

வாங்க வித்யாசாகர் அவர்களே..... அன்பு வணக்கங்கள்.....
உங்களை இங்கே மறுபடி பார்ப்பது ரொம்ப சந்தோஷம்...
தொடர்ந்து உங்கள் பதிவுகளை இங்கே காண காத்திருக்கோம்....
மாசத்துக்கொருமுறையாவது ஈகரை வந்து எட்டிப்பாருங்க....
ஒரு கவிதை கொடுத்துடுங்க....புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by varsha Fri Jan 28, 2011 7:20 am

வாழ்துக்கள் அண்ணா
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா... Empty Re: அன்பு நண்பர் வித்யாசாகர் பெற்ற விருதுகள் - 6 வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» பன்னீர் பதிவுகள் 11000 அன்பு மணிகண்டனை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» முத்து பதிவுகள் 3000 அன்பு தம்பி அருணை வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா...
» அன்புக்கலையின் பட்டு பதிவுகள் 10000 எட்டுமுன் வாழ்த்துவோம் அன்புடன் வாங்கப்பா
» அன்பு கலையினால் சிறப்பு கவிஞர் பட்டம்பெற்ற செய்யது அலியை அன்புடன் வாழ்த்துவோம் வாங்கப்பா
» அன்பு சிவாவின் அன்பு பதிவுகள் 27000 வாழ்த்துவோம் வாங்கப்பா...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum