ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 10:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 9:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 9:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 9:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 9:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 9:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 22:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 19:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 17:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 0:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 15:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 17:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 16:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 14:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 2:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 0:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 23:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 18:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 18:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu 23 Jul 2009 - 17:32

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 83 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun 22 May 2011 - 10:05; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:38

படமும் செய்தியும்.. ’ - Page 83 411114eb3d95d4f346

மழை சீசன் வாழ்த்து : மழையை
பொறுத்தவரை இப்போது பண்டிகைதான், சந்தோஷமாய் பெய்கிறது. மழையின்
சந்தோஷத்தை எத்தனை பேர் பகிர்ந்து கொள்கிறீர்கள். இடம்: சென்னை,
அண்ணாநகர்,படம்: நந்தகோபால்.


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:39

படமும் செய்தியும்.. ’ - Page 83 411114eb3d95d3f3ef

இதாவது கிடைச்சதே... : தொடர்
மழை காரணமாக, கடலுக்குள் நீண்ட தூரம் செல்லாமல், அருகிலேயே மீன் பிடித்து
வருகின்றனர். அப்படி வந்த ஒருமீனவரின் வலையில்,குறைந்தளவு மீன்களே
சிக்கியுள்ளன. இடம்:சென்னை கடற்கரை, படம்:எம்.ராஜேஷ்.


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:39

படமும் செய்தியும்.. ’ - Page 83 411114eb3d95d3ba14

திரும்பிப் பார்ப்போம் : வளர்ந்து
விட்ட அறிவியல் உலகில், இதுபோன்ற மூங்கில் கூடைகளை பார்ப்பது அரிது தான்.
வீட்டில் அழகுக்காவும், அழுக்குத் துணிகளை போட்டுவைப்பது உள்ளிட்ட
பயன்பாடுகளுக்காகவும், இதை வாங்குபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஒரு தனி
மனிதனே, இவ்வளவு கூடைகளை தூக்கிக் கொண்டு விற்பனைக்கு கிளம்பி விட்டார்.
இடம்; மேற்கு மாம்பலம், படம்.கே.சிவா


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:39

படமும் செய்தியும்.. ’ - Page 83 411114eb3d95d38b3c

பகலில் ஒரு இரவு... : மழை
வருவதற்கு அறிகுறியாக வானம் கருமேக கூட்டத்துடன் இருந்ததால் ,வாகனங்கள்
முகப்பு வெளிச்சத்துடன் சென்றன. இடம்:தென்சென்னை, படம்:சி.மாரியப்பன்


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:40

படமும் செய்தியும்.. ’ - Page 83 411114eb3d95d31dd3

படகு ஒட்டலாம்... : இந்த
மழை நேரத்தில் "பைக்'' ஒட்டுவதற்கு பதிலாக படகு ஒட்டினால் உரிய இடத்திற்கு
போய்ச்சேரும் வாய்ப்பு உண்டு. இடம்:வடசென்னை, படம்:சந்திரசேகர்


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:41

படமும் செய்தியும்.. ’ - Page 83 311114eb299ea59fe2

நனையாதீங்க அத்தான்! : எவ்வளவு
மழை பெய்தாலும் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் மூன்று சக்கர
சைக்கிளில் தொழில் தேடி கிளம்பும் தன் கணவரை குடைபிடித்தபடி காக்கிறார்
இவர். இடம்:சென்னை படம்:கே.சிவா


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:42

படமும் செய்தியும்.. ’ - Page 83 311114eb299ea563da

பார்க்க மட்டுமா? : கொஞ்ச
நாளைக்கு முன்னால் கிலோ 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது கிடு
கிடுவென உயர்ந்து கிலோ 35 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இடம்:சென்னை கோயம்பேடு படம்:நந்தகோபால்


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:42

படமும் செய்தியும்.. ’ - Page 83 311114eb299ea51325

ரங்கநாதன் தெருவா இது! : எப்போதும்
திருவிழா போல நிரம்பி வழியும்,ரங்கநாதன் தெருவில் உள்ள பிரதான கடைகளுக்கு
சீல்வைத்த பிறகு கூட்டம் வெகுவாகவே குறைந்துள்ளது. இடம்:சென்னை


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:42

படமும் செய்தியும்.. ’ - Page 83 311114eb299ea4d1bd

வீணாப்போச்சே! : குமரி
மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ,அறுவடை ஆகாத வயல்களில்
விளைந்த நெற்கதிர்களில் நாற்று முளைத்துள்ளது. இடம்:நாகர்கோயில்
படம்:மணிகண்டன்


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat 5 Nov 2011 - 2:43

படமும் செய்தியும்.. ’ - Page 83 311114eb299ea47a2b

குற்றாலம் அல்ல! : ஆர்ச்சை
தாண்டி அருவி தண்ணீர் விழுகிறதோ,இது குற்றாலம் அருவியோ என்று
எண்ணிவிடவேண்டாம்.மழைகாரணமாக புறப்பட்ட புது அருவிதான் இது. இடம்:மதுரை
வாடிப்பட்டி படம்:எம்.கண்ணன்


படமும் செய்தியும்.. ’ - Page 83 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 20/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 83 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 83 of 100 Previous  1 ... 43 ... 82, 83, 84 ... 91 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum