ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
heezulia
படமும் செய்தியும்.. ’ - Page 82 Poll_c10படமும் செய்தியும்.. ’ - Page 82 Poll_m10படமும் செய்தியும்.. ’ - Page 82 Poll_c10 
mohamed nizamudeen
படமும் செய்தியும்.. ’ - Page 82 Poll_c10படமும் செய்தியும்.. ’ - Page 82 Poll_m10படமும் செய்தியும்.. ’ - Page 82 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 82 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Sep 27, 2011 10:33 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 269114e80bc68de91f

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு
பணிகள் குறித்து சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் அலுவலகத்தில்,
போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் தமிழக தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில்
நடந்தது.


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Sep 27, 2011 10:34 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 269114e80bc68da880

விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஒட்டுப்பட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Sep 27, 2011 10:34 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 269114e80bc68d6a28

பொள்ளாச்சி வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்கான
ஊராட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் அச்சடிக்கப்பட்டு வந்துள்ளது.
அவற்றை பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Sep 27, 2011 10:35 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 269114e80bc68cdf75

போலியோ விழிப்புணர்வு பிராசரம் மேற்கொண்டுள்ள மாற்றுத்திறனாளி அரவிந்த்குமார் மிஸ்ரா.


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by இளமாறன் Wed Sep 28, 2011 2:11 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 Navarathiri


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





படமும் செய்தியும்.. ’ - Page 82 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by இளமாறன் Thu Sep 29, 2011 2:10 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 Poorj


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





படமும் செய்தியும்.. ’ - Page 82 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Sep 30, 2011 7:35 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 299114e84b7a4d696e

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நவராத்திரி விழாவில் முதல்வர் நரேந்திர மோடி கலந்து கெகாண்டார்.


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by மாணிக்கம் நடேசன் Fri Sep 30, 2011 7:50 am

என்னாங்க சிவா சார், வயசானவங்கள கண்டா கிண்டலா இருக்கா?
என் கூட மூனு கிலை மீட்டர், நிக்காம ஓட முடியமா உங்களால?
நாங்க எல்லாம் வயசானாலும் இன்னும் யூத் தான்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Sep 30, 2011 8:19 am

nadesmani wrote:என்னாங்க சிவா சார், வயசானவங்கள கண்டா கிண்டலா இருக்கா?
என் கூட மூனு கிலை மீட்டர், நிக்காம ஓட முடியமா உங்களால?
நாங்க எல்லாம் வயசானாலும் இன்னும் யூத் தான்.

இப்ப எதுக்கு பாஸ் நாம ஓடனும். அதுவும் மூனு கிலோமீட்டர். படமும் செய்தியும்.. ’ - Page 82 230655


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sat Nov 05, 2011 12:08 am

படமும் செய்தியும்.. ’ - Page 82 411114eb3d95d4279f

இருக்க இடம் தேடி.... : பெய்து
வரும் கன மழை காரணமாக தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதியில்
,வெள்ள நீர் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் தங்குவதற்கு கூட இடம்
இல்லாமல், மூட்டை முடுச்சுகளோடு மேடான பகுதிக்கு இடம்
பெயர்ந்துவருகின்றனர். இடம் : சென்னை,பள்ளிக்கரணை,படம்;திருப்பதி


படமும் செய்தியும்.. ’ - Page 82 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 82 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 82 of 100 Previous  1 ... 42 ... 81, 82, 83 ... 91 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum