ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 74 of 100 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 74 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:17 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153b55e7

மேற்கு வங்கம், புர்த்வான் மாவட்டத்தில் பல
இடங்களில் மின் கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் இருந்து ஏராளமான தாய்மார்கள்
தங்கள் குழந்தைகளை கைகளில் தாங்கிப் பிடித்தபடி, பீதியுடன் வெளியேறினர்


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:18 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153b9ebf

கிருஷ்ணகிரி காட்டினாயனப்பள்ளி முருகன் கோவில்
மலையோரத்தில், தலையில் கல்லைப் போட்டு படுகொலைசெய்யப்பட்ட அடையாளம்
தெரியாத பெண்ணின் சடலத்தை டி.எஸ்.பி., ரவிக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர்
தங்கராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:18 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153c0c5d

மதுரை:குடியிருந்த வீட்டை அபகரிக்க
முயற்சித்ததாக கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியின் கூட்டாளிகள்
(இடமிருந்து: கண்ணன், ஜோதிவேலன், ஜெயபாண்டி, சதீஷ்குமார்).


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:18 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153c56bd

விழுப்புரம், உளுந்தூர்பேட்டை அருகே லாரி மோதியதில் சேதமடைந்த கார்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:18 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153c8599

மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி அரசு குடியிருப்பில் உள்ள செப்டிக் டாங்க்கில் விழுந்த பசுவை தியணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:19 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153cf6d4

திருப்பூர், உடுமலை திருமூர்த்தி அணையில் தடையை
மீறி குளித்த மூன்று பேர் சேற்றில் சிக்கி இறந்தனர்; மூழ்கியவர் உடலை
தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:19 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e234153d5482

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மலையடிபட்டி, குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட சாம்பல்நிற அணில்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:20 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e2340b93bcf0

தட்சிணாயன புண்ணிய காலம் துவங்கியதை
முன்னிட்டு, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற வடக்குநாதர்
கோவிலில் யானையூட்டு விழா நடந்தது; ஏராளமான பக்தர்கள், யானைகளுக்கு
பிடித்தமான உணவு வகைகளை வழங்கினர்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:20 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e2340b941372

திருப்பூர் செஞ்சுரி பவுண்டேஷன்
மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. கலை நிகழ்ச்சயில் நாடகம்
நடித்துக் காண்பித்து, பார்வையாளர்களை கவர்ந்த மாணவ, மாணவியர்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Jul 18, 2011 6:20 am

படமும் செய்தியும்.. ’ - Page 74 187114e2340b946e41

கோவை விமான நிலைய விரிவாக்கத்தையும்,
குளத்தூரில் ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தையும்
கைவிடக்கோரி, மக்கள் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கோவை,
சின்னியம்பாளையத்தில் பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் நடத்தினர்.


படமும் செய்தியும்.. ’ - Page 74 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 74 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 74 of 100 Previous  1 ... 38 ... 73, 74, 75 ... 87 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum