ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
படமும் செய்தியும்.. ’ - Page 56 Poll_c10படமும் செய்தியும்.. ’ - Page 56 Poll_m10படமும் செய்தியும்.. ’ - Page 56 Poll_c10 
mruthun
படமும் செய்தியும்.. ’ - Page 56 Poll_c10படமும் செய்தியும்.. ’ - Page 56 Poll_m10படமும் செய்தியும்.. ’ - Page 56 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 56 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:38 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e24c37c8a

வனப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால், குடிநீர் தேடி
ரோடு பகுதிக்கு வந்த மான். இடம்: கூடலூர்-குமுளி மலைப்பாதை.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:39 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e24c4098d

விருதுநகர், ராஜபாளையம் அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பத்தாம் வகுப்பு பொது தேர்வை நன்றாக
எழுதவேண்டும் என ஆசிரியரை வணங்கினர்


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:39 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e24c43efc

ஒரு காலத்தில், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் நிறைந்திருந்த, பழைய தலைமைச்
செயலக செய்தி மக்கள் தொடர்புத்துறை விளம்பர பலகையில், தற்போது, தேர்தல் கமிஷனின் தேர்தல் தொடர்பான விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:39 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e24c49ce3

அரசியல்வாதிகளுக்கு கனிவான வேண்டு
கோள்.மாணவ,மாணவியரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க
போகும் பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கி மாநிலம் முழுவதும்
நடந்துவருகிறது.ஸ்பீக்கர் சத்தத்தை குறைப்பது,தேர்வு அறை அருகே நிசப்தத்தை
கடைபிடிப்பது போன்றவைகளை செய்தாலே கோடி புண்ணியம். தேர்வில், நல்ல
மதிப்பெண் பெற்று,
தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தேர்வு எழுதும் முன் இறைவனை
பிரார்த்தித்தினர்.இடம்:சென்னை,எழுப்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப் பள்ளி.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:40 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e24c4fac9

திண்டுக்கல் மா.கம்யூ.,வேட்பாளர் பாலபாரதி ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். இவருடன் பள்ளிக்கு செல்லாமல்
பிரச்சாரத்தில் யூனிபார்முடன் கையில் கொடி பிடித்து சென்ற மாணவர்கள்.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:42 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e306a0d99

ரகளையில் ஈடுபட்டு தப்பி வந்த ரித்தீஷ்குமார் எம்.பி.,யை மாதவனூர் விலக்கில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:42 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 293114d90e306a98a9

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள
பீச்சன்குறிச்சியில் அமைச்சர் தங்கவேலன் பிரசார வருகைக்கு எதிர்ப்பு
தெரிவித்து கிராமத்தினரால் துண்டிக்கப்பட்ட ரோடு.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 29, 2011 9:46 pm

அடங்குவாங்களா அரசியல்வாதிகள்? சுயநலமா சிந்திப்பாங்களா சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

படமும் செய்தியும்.. ’ - Page 56 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:48 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 E_1301251604

மொகாலியில் நடக்க உள்ள உலக கோப்பை அரையிறுதியில்
(மார்ச் 30) இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கமாண்டோ படையினர் பாதுகாப்பில் இந்திய வீரர்கள் பயணம் செய்யும் பஸ்.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Tue Mar 29, 2011 9:49 pm

படமும் செய்தியும்.. ’ - Page 56 E_1301251790

உலக கோப்பை அரையிறுதி நடக்க உள்ள மொகாலி மைதானத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார்.


படமும் செய்தியும்.. ’ - Page 56 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 56 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 56 of 100 Previous  1 ... 29 ... 55, 56, 57 ... 78 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum