ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 54 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Mar 25, 2011 5:56 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b872480576

வாழப்பாடி ராமசுகந்தனுக்கு தேர்தலில் போட்டியிட
வாய்ப்பு கொடுக்காததை கண்டித்து, காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர்
சித்தையன் தலைமையில் ஒரு கோஷ்டியினர் தங்கபாலு உருவ பொம்மைக்கு தர்மபுரி
ரவுண்டானா அருகே தீ வைத்து எரித்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

(இப்படி காங்கிரஸில் உள்ள அனைவருக்கும் சீட் வேண்டுமென்றால் தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்க வேண்டும். கலைஞரின் கோவணத்தில் ஒளிந்திருக்கக் கூடாது)


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Mar 25, 2011 5:58 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b872483e39

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலுவின் மனைவி
ஜெயந்தி மனுத்தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ்
பிரமுகர்கள் தங்கபாலு உருவ பொம்மையை கொளுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

(உருவபொம்மையைக் கொளுத்தினால் மனுத்தாக்கல் செய்வது நின்றுவிடப் போகிறதா என்ன? தைரியமானவர்களாக இருந்தால் தங்கபாலு மீது கைவைத்துப் பாருங்கள் பார்க்கலாம்)


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Mar 25, 2011 6:08 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b87248c574

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளராக சென்னையை
சேர்ந்த ஹசினா சையத் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து,
கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் தங்கபாலு படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு
தெரிவித்த காங்கிரஸ் தொண்டர்கள்.

(ஏற்கனவே சூடு சொரணை எங்கு விற்கப்படுகிறது என தங்கபாலு கடை கடையாக ஏறி இறங்குகிறாராம், இதில் படத்தை செருப்பால் அடித்தால் என்ன, அல்லது .....)


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by பாலாஜி Fri Mar 25, 2011 6:09 pm

சிவா wrote:படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b872483e39

மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலுவின் மனைவி
ஜெயந்தி மனுத்தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர் காங்கிரஸ்
பிரமுகர்கள் தங்கபாலு உருவ பொம்மையை கொளுத்தி ஆர்பாட்டம் நடத்தினர்.

(உருவபொம்மையைக் கொளுத்தினால் மனுத்தாக்கல் செய்வது நின்றுவிடப் போகிறதா என்ன? தைரியமானவர்களாக இருந்தால் தங்கபாலு மீது கைவைத்துப் பாருங்கள் பார்க்கலாம்)

ஏன் சார் பத்த வைக்கிறிங்க...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Mar 25, 2011 6:11 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b872490bd1

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்
யசோதா வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, மற்றொருவர் மனு தாக்கல் செய்து
கொண்டிருந்ததால் போலீசார் தடுத்து நிறுத்தினர். நல்ல நேரத்திற்குள் உள்ளே
செல்ல அனுமதிக்கும்படி யசோதா போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

(மனு தாக்கல் செய்ய வரும் பொழுதே இவரின் அதிகாரம் ஆரம்பித்துவிட்டது, இவரை மக்கள் வெற்றி பெறச் செய்தால் போலிசார் இவரின் காலணியைத்தான் துடைக்க வேண்டியதிருக்கும்)


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Mar 25, 2011 6:12 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b87249f4a8

வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வேட்டி,
துண்டுகளை வைத்திருந்ததாக தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட
முதுகுளத்தூர் தி.மு.க., வேட்பாளர் சத்தியமூர்த்தி கார்.

(கட்சிக் கரை வேஷ்டி, துண்டு அணியாத தொண்டனை யாரும் மதிக்க மாட்டார்களே)


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by பாலாஜி Fri Mar 25, 2011 6:13 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 Ecart1300991834

--தினமலர்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Mar 25, 2011 6:13 pm

படமும் செய்தியும்.. ’ - Page 54 243114d8b8724a32a4

திருச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில்,
ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, வேட்பு
மனு தாக்கல் செய்துவிட்டு சென்றபோது தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் இடையே
மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தி.மு.க., தொண்டர் ஒருவர், கீழே
கிடந்த கல்லை எடுக்க விரைந்தார்.

(நல்லா பாருங்க மக்களே, இவருக்கு இந்த வயதில் கல்லெடுத்து எறிய ஆசை என்றால் இளஞர்களின் நிலைதான் என்ன?)


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Manik Fri Mar 25, 2011 6:19 pm

பார்த்தேன் அண்ணா மிகவும் மோசமான நிலைதான் தமிழ்நாட்டிற்கு இந்த மாதிரி ரவுடியையெல்லாம் எப்படித்தான் சமாளிக்க போறோமோ தெரியல



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Sun Mar 27, 2011 9:34 am

படமும் செய்தியும்.. ’ - Page 54 273114d8e40d2e9add

ஈரோடு, சூரம்பட்டி அண்ணாநகர் வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அப்பகுதி பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 54 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 54 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 54 of 100 Previous  1 ... 28 ... 53, 54, 55 ... 77 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum