ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 48 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Mar 07, 2011 9:48 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 73114d740429e828f

சென்னை மதுரவாயலில், 13ம் ஆண்டு காலத்தில்
கட்டப்பட்ட பழமை வாய்த ஸ்ரீசகாய ஈஸ்வரன் மரகதவல்லி தாயார் கோவில்
அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி செய்வதற்காக கோவில் சுவற்றில் இருந்த
சுண்ணாம்புகளை அகற்றிய போது கல்வெட்டுகள் இருப்பதை தொல்லியல் துறையினர்
கண்டறிந்தனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Mar 07, 2011 9:48 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 73114d740429dfa17

புத்தமத துறவிகள் போத்கயாவிலிருந்துராஜ்கிரிக் பகுதிக்கு பாதையாத்திரையாக பயணிக்கின்றனர்


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Mar 07, 2011 9:49 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 73114d740429d7478

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள புருகானி
அமைப்பை சார்நதவர்கள் மொபைல் போன்களால் அழிந்து வரும் சிட்டுக்குருவி
இனத்தை காப்பதற்காக நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை
பாராட்டி மதவேறுபாடு இன்றி அனைவரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Mar 07, 2011 9:49 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 73114d740429cc91e

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பொருளாதாரத்தில்
பின்தங்கிய 151 முஸ்லிம் பெண்களுக்கு நேற்று ஒரே இடத்தில் திருமணம்
நடத்திவைக்கப்பட்டது. சமூக நல ஆர்வலர்கள் முன் நின்று நடத்திய இந்த
திருமணத்தில் திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Mar 07, 2011 9:49 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 73114d740429c4ab8

வாரணாசியில் நேற்று இந்திராவின் பேரனும், மேனகாவின்மகனுமான வருண் (வலதுஓரம் ) யாமினி திருமணம் நடைபெற்றது.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Mon Mar 07, 2011 9:49 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 73114d740429be3a9

எதிரிப்படைகள் ஏவும் ஏவுகணைகளை வழியிலேயே
இடைமறித்து தாக்கும் புதிய ஏவுகணை ஒடிசாவின் சாந்திபூர் எவுதளத்தில்
இருந்து ஏவப்பட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றிகரமாக நடந்தது


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Wed Mar 16, 2011 7:57 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 163114d7fb793290c4

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி தோப்புவலசை கடற்கரையில் கரை ஒதுங்கிய டோலினி சரக்கு கப்பல்.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Wed Mar 16, 2011 7:57 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 163114d7fb793232fa

ஜப்பான் அணுஉலையில் ஏற்பட்டதை போல வெடிப்பு
ஏற்படவாய்ப்பில்லை என திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின்நிலைய வளாக
இயக்குநர் காசிநாத் பாலாஜிபேட்டியளித்தார்.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Wed Mar 16, 2011 7:58 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 163114d7fb7931e4bb

கப்பல் போக்குவரத்து அதிகரித்து விட்ட சென்னை
துறைமுகத்தில் தற்போது 12 பெர்த்கள் மட்டுமே உள்ளன. முன்கூட்டியே வந்து
விட்ட கப்பல்கள் துறைமுகத்தில் நுழைவதற்காக மெரினா கடலில் வரிசையாக
நங்கூரமிட்டுள்ளன.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Wed Mar 16, 2011 7:58 am

படமும் செய்தியும்.. ’ - Page 48 163114d7fb7931a020

சிவகங்கை சிவன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சுப்பிரமணியர் ரிஷப வாகனங்த்தில் வீதி உலா வந்தார்.


படமும் செய்தியும்.. ’ - Page 48 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 48 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 48 of 100 Previous  1 ... 25 ... 47, 48, 49 ... 74 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum