ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 40 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:08 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a17055d22

பாலக்காடு அருகேயுள்ள செறுதுருத்தி
கோழிமாம்பறம்பு கோவிலில், பூரம் விழா நடந்தது. இதில், நெற்றிப்பட்டம்,
முத்துக்குடையுடன் அலங்கரிக்கப்பட்ட யானைகளின் வண்ணமிகு அணிவகுப்பு
நடந்தது.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:09 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a1705a10c

ஆவடி, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி
நிறுவனத்தின் சார்பாக நடந்த சைக்கிள் பேரணியை இந்நிறுவனத்தின் இயக்குனர்
சிவகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:09 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a1705ef48

"எஸ்.ஏ.இ-இந்தியா பாஜா 2011' தேசிய அளவிலான
போட்டியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த, எந்த
தடத்திலும் பயணிக்கும் புதுவகை வண்டி, தென்னிந்திய கல்லூரிகளுக்கிடையே
முதல் இடத்தை பிடித்து பரிசை வென்றது.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:09 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a17061e27

வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்'
சார்பில், "மரம் வளர்ப்போர் விழா 2011' கோவை, வனக்கல்லூரியில் நடந்தது.
கண்காட்சியில் மலைவாழ் மக்களின் கைவினை பொருட்கள் இடம் பெற்றிருந்தன.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:10 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a17068344

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல்
விழா நடந்தது; பண்ணாரி அம்மன் அலங்காரத்தில் நேற்று பக்தர்களுக்கு
அருள்பாலித்த அம்மன்.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:10 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a1706d17e

பிறந்த நாளை முன்னிட்டு மைசூரு சாமுண்டீஸ்வரி
கோவிலுக்கு வருகை தந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, கோவில்
சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் தலைமை அர்ச்சகர்,
ஜெயலலிதாவுக்கு அட்சதை தூவி ஆசி வழங்கினார்.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:11 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a17070080

கோடை வெயிலின் தாக்கம் துவங்கிவிட்டதால் குளிர்
நீரால் தாகம் தணிக்க ராஜஸ்தானில் தயாரான மண்பானைகள் ரோட்டோர விற்பனைக்கு
வந்துவிட்டது.இடம்:திருநெல்வேலி


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:11 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a17072f74

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள
கண்டக்டர் பணியிடத்துக்கான பரிந்துரை பெயர் பட்டியல், வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. "பட்டியலில் தங்களுடைய பெயர் இல்லை'
எனக்கூறி, வேலைவாய்ப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by மோகன் Fri Feb 25, 2011 1:11 pm

சிவா wrote:படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a1705ef48

"எஸ்.ஏ.இ-இந்தியா பாஜா 2011' தேசிய அளவிலான
போட்டியில், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தயாரித்த, எந்த
தடத்திலும் பயணிக்கும் புதுவகை வண்டி, தென்னிந்திய கல்லூரிகளுக்கிடையே
முதல் இடத்தை பிடித்து பரிசை வென்றது.
நல்ல கண்டுபிடிப்பு பகிர்வுக்கு நன்றி சிவா


படமும் செய்தியும்.. ’ - Page 40 Mபடமும் செய்தியும்.. ’ - Page 40 Oபடமும் செய்தியும்.. ’ - Page 40 Hபடமும் செய்தியும்.. ’ - Page 40 Aபடமும் செய்தியும்.. ’ - Page 40 N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 25, 2011 1:11 pm

படமும் செய்தியும்.. ’ - Page 40 242114d66a17075e68

ஜெயலலிதாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு
கும்மிடிப்பூண்டி பகுதி அ.தி.மு.க.,வினர் சார்பில் தொண்டர்களுக்கு
விருந்தளிக்க ஜி.என்.டி., சாலையோரத்தில் வைத்தபடி பிரியாணி சமைக்கப்பட்டது.
அவ்வழியாக கடந்து சென்ற பொதுமக்கள் புகைச்சலில் கண் கலங்கினர்.


படமும் செய்தியும்.. ’ - Page 40 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 40 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 40 of 100 Previous  1 ... 21 ... 39, 40, 41 ... 70 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum