ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படமும் செய்தியும்.. ’

+67
இரா.பகவதி
மகா பிரபு
sinthiyarasu
ரா.ரா3275
அசுரன்
இளவரசன்.s
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
Gowthambsc
ரேவதி
உமா
மாணிக்கம் நடேசன்
முகம்மது ஃபரீத்
கேசவன்
kitcha
ஜாஹீதாபானு
இளமாறன்
Admin
ரஞ்சித்
ஷீ-நிசி
jbalasubramanian
prabhukdm
ரா.ரமேஷ்குமார்
திவ்யா
ந.கார்த்தி
dsudhanandan
krishnaamma
முரளிராஜா
Manik
ப்ரியா
அகீல்
உதயசுதா
மோகன்
அருண்
Tamilzhan
அசோகன்
SK
தமிழ்ப்ரியன் விஜி
பூஜிதா
தாமு
varsha
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
arsad
ARR
பிளேடு பக்கிரி
அன்பு தளபதி
kalaimoon70
ஹாசிம்
ரமீஸ்
பாலாஜி
ரிபாஸ்
செந்தில்
சபீர்
rikniz
அப்புகுட்டி
சுடர் வீ
சதீஷ்குமார்
ramesh.vait
Anandh
M krishna
ரூபன்
நிலாசகி
செரின்
kirupairajah
ராஜா
சிவா
71 posters

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty படமும் செய்தியும்.. ’

Post by சிவா Thu Jul 23, 2009 3:02 pm

First topic message reminder :

படமும் செய்தியும்.. ’ - Page 26 21july32

பாத்தா பொறாமையா இருக்கு... இந்த வயசிலயும் இளைஞர் மாதிரி என்ன ஒரு கெட்டப்பு... என்ன ஒரு போஸு... ஹூம்ம்ம்..


Last edited by சிவா on Sun May 22, 2011 7:35 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by ARR Wed Feb 02, 2011 2:19 pm

படமும் செய்தியும்.. ’ - Page 26 WR_238537


படமும் செய்தியும்.. ’ - Page 26 0018-2படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0010-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by ARR Wed Feb 02, 2011 2:21 pm

படமும் செய்தியும்.. ’ - Page 26 22114d48636fd8f17

வட சென்னை-மத்திய சென்னையை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் பெரம்பூர்
லோகோ மேம்பாலப் பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.
வில்லிவாக்கம் மற்றும் பெரம்பூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு
பெருமளவு தீர்வு காணப் போகிறது இந்த பாலம்.வரும் 5ம் தேதி, பொதுமக்களின்
பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.


படமும் செய்தியும்.. ’ - Page 26 0018-2படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0010-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by ARR Wed Feb 02, 2011 2:23 pm

படமும் செய்தியும்.. ’ - Page 26 22114d48636fdd92b

பஸ் டே கொண்டாட்டத்தின் போது, போலீசாரின் எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாமல்,
பொதுமக்களை பற்றி சற்றும் கவலைப்படாமல், பஸ்சின் கூரை மீது
ஏறியும்,குத்தாட்டம் ஆடியும் ஊர்வலம் சென்ற நந்தனம் கலைக் கல்லூரி
மாணவர்கள்.


படமும் செய்தியும்.. ’ - Page 26 0018-2படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0010-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by ARR Wed Feb 02, 2011 2:28 pm

உசாரய்யா உசாரு..

படமும் செய்தியும்.. ’ - Page 26 22114d48636fe2b83-1

சென்னை கோயம்பேடு பழமார்க்கெட்டில் தினந்தோறும் அழுகி விணாகிய ஏராளமான
பழங்களை வெளியே கொட்டுகின்றனர். இவைகளை சிலர் எடுத்து தண்ணீரில் சுத்தம்
செய்து பிளாட்பரம் மற்றும் பஸ்களில் வரும் வெளியூர் பயணிகளிடம் விற்று
ஏமாற்றி வருகின்றனர். விற்பனைக்காக இதோ குப்பையில் வீசப்பட்ட ஆரஞ்சு
பழங்களை சேகரிக்கும் பெண்.


படமும் செய்தியும்.. ’ - Page 26 0018-2படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0010-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by ARR Wed Feb 02, 2011 4:33 pm

படமும் செய்தியும்.. ’ - Page 26 Ins3

மும்பைத் துறைமுகம் அருகே மற்றொரு கப்பலுடன் நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்து எரியும் இந்தியப் போர்க்கப்பல் ஐ என் எஸ் விந்தியகிரி..


படமும் செய்தியும்.. ’ - Page 26 0018-2படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0010-3படமும் செய்தியும்.. ’ - Page 26 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Wed Feb 02, 2011 4:48 pm

ARR wrote:

மும்பைத் துறைமுகம் அருகே மற்றொரு கப்பலுடன் நேருக்கு நேர் மோதியதில் தீப்பிடித்து எரியும் இந்தியப் போர்க்கப்பல் ஐ என் எஸ் விந்தியகிரி..

இப்படிக் கப்பலை வைத்துக் கொண்டு எப்படி நாம் அயல்நாட்டுடன் சண்டை போடுவது. கப்பல் ரொம்ப வீக்கா இருக்குதே! படமும் செய்தியும்.. ’ - Page 26 440806


படமும் செய்தியும்.. ’ - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Wed Feb 02, 2011 4:50 pm

ARR wrote:உசாரய்யா உசாரு..



சென்னை கோயம்பேடு பழமார்க்கெட்டில் தினந்தோறும் அழுகி விணாகிய ஏராளமான
பழங்களை வெளியே கொட்டுகின்றனர். இவைகளை சிலர் எடுத்து தண்ணீரில் சுத்தம்
செய்து பிளாட்பரம் மற்றும் பஸ்களில் வரும் வெளியூர் பயணிகளிடம் விற்று
ஏமாற்றி வருகின்றனர். விற்பனைக்காக இதோ குப்பையில் வீசப்பட்ட ஆரஞ்சு
பழங்களை சேகரிக்கும் பெண்.

உஷாரய்யா உஷாரு.... பஸ் ஸ்டாண்டில் பழம் வாங்குவோரெல்லாம் உஷாரு!


படமும் செய்தியும்.. ’ - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by SK Wed Feb 02, 2011 4:56 pm

ARR wrote:படமும் செய்தியும்.. ’ - Page 26 22114d48636fdd92b

பஸ் டே கொண்டாட்டத்தின் போது, போலீசாரின் எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாமல்,
பொதுமக்களை பற்றி சற்றும் கவலைப்படாமல், பஸ்சின் கூரை மீது
ஏறியும்,குத்தாட்டம் ஆடியும் ஊர்வலம் சென்ற நந்தனம் கலைக் கல்லூரி
மாணவர்கள்.


வருங்கால இந்தியா என்று அப்துல் கலாம் கூறியது இவர்களைதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 11, 2011 8:40 am

படமும் செய்தியும்.. ’ - Page 26 102114d542c211eb5d

பெங்களூரில், இந்திய விமானப் படையின் சாகசங்களை
வெளிப்படுத்தும் விதமாக 'ஏரோ இந்தியா 2011' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சாரங் என்ற ஹெலிகாப்ட்டர் அணி வகுத்து வந்தது.


படமும் செய்தியும்.. ’ - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by சிவா Fri Feb 11, 2011 8:40 am

படமும் செய்தியும்.. ’ - Page 26 102114d542c21251ba

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நான்கு
லீக் ஆட்டங்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும், 20 ம் தேதி
துவங்கவுள்ளது. இதற்காக, சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்பட்டு தயாராகி
வரும் மைதானம்.


படமும் செய்தியும்.. ’ - Page 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படமும் செய்தியும்.. ’ - Page 26 Empty Re: படமும் செய்தியும்.. ’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 100 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 63 ... 100  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum