புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_m10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10 
6 Posts - 67%
heezulia
பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_m10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_m10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_m10பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பப்பாளி பழத்தின் அழகு ரகசியம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:14 pm

நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.

பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்து அந்த கூழை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும்.

ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் தொடந்து சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

பப்பாளி காயின் பாலை எடுத்து கால் பாதவெடிப்பில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.

உடல் எடை குறைய பப்பாளிக்காயினை தொடர்ந்து சமையல் செய்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!

தேங் ​காய் எண்​ணெ​யில் மஞ்​சள் தூளைப் போட்​டுக் குழைத்து உடம்பில் தடவி,​​ பின் பயத்​த​மாவை தேய்த்​துக் ​ குளித்​தால் தோல் பள​ப​ளப்​பா​க​வும்,​​ மிரு​து​வா​க​வும் இருக்​கும்.​

ஆரஞ்​சுப் பழத்தை இரண்​டாக வெட்டி முகத்​தில் தேய்த்து,​​ பத்து நிமி​டம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்​டும்.​ தினம் இவ்​வாறு செய்து வந்​தால் முகம் பள​ப​ளப்​பா​கும்,​​ இள​மை​யு​ட​னும் இருக்​கும்.​



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 9:32 pm

இதெல்லாம் நீங்க செய்து பார்த்துட்டு சொல்றீங்களா சிவா,



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Uபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Dபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Yபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Sபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Uபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Dபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Hபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:35 pm

உதயசுதா wrote:இதெல்லாம் நீங்க செய்து பார்த்துட்டு சொல்றீங்களா சிவா,

இன்னும் இல்லை சுதா! நீங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறினால் நன்று!



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 9:38 pm

சிவா wrote:
உதயசுதா wrote:இதெல்லாம் நீங்க செய்து பார்த்துட்டு சொல்றீங்களா சிவா,

இன்னும் இல்லை சுதா! நீங்கள் பயன்படுத்திப் பார்த்துக் கூறினால் நன்று!
enakellam alagaa aaga venaam sivaa.enakku kalyaanam aagi oru kuttimmaa irukkaa.
kalyaanam aagamaa irukkaravanga payanpaduththi sollunga



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Uபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Dபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Yபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Sபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Uபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Dபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Hபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் A
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun Jan 30, 2011 9:38 pm

பாருங்க அக்கா தலை பள பள எண்டு தானே இருகாரு .அது பளபளப்பு இல்லாதவங்களுக்கு .



அகீல் பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் 154550
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 30, 2011 9:40 pm

அகீல் wrote:பாருங்க அக்கா தலை பள பள எண்டு தானே இருகாரு .அது பளபளப்பு இல்லாதவங்களுக்கு .
\
நீங்க வேற அகீல் புகை படத்த பார்த்து ஏமாந்துடாதீங்க



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Uபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Dபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Yபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Sபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Uபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Dபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Hபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 9:42 pm

உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன் சுதா, நீங்கள் மேக்கப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பவர் இல்லை என்று! ஆனால் பெண்கள் முடிந்தவரை கொஞ்சமாவது மேக்கப் செய்து கொள்வது அவசியம்!



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Sun Jan 30, 2011 9:47 pm

ஆம் அழகுக்கு அழகு சேர்க்க



அகீல் பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் 154550
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jan 30, 2011 10:19 pm

சிவா wrote:உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன் சுதா, நீங்கள் மேக்கப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பவர் இல்லை என்று! ஆனால் பெண்கள் முடிந்தவரை கொஞ்சமாவது மேக்கப் செய்து கொள்வது அவசியம்!

அதென்ன பெண்கள்? அப்ப ஆண்களுக்கு மேக்கப் வேண்டாம் என்கின்றீர்களா சிவா?



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Tபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Hபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Iபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Rபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Aபப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jan 30, 2011 10:38 pm

Aathira wrote:
சிவா wrote:உங்கள் புகைப்படத்தைப் பார்த்ததுமே அறிந்துகொண்டேன் சுதா, நீங்கள் மேக்கப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பவர் இல்லை என்று! ஆனால் பெண்கள் முடிந்தவரை கொஞ்சமாவது மேக்கப் செய்து கொள்வது அவசியம்!

அதென்ன பெண்கள்? அப்ப ஆண்களுக்கு மேக்கப் வேண்டாம் என்கின்றீர்களா சிவா?

நிச்சயம் தேவை இல்லை அக்கா!

காரணம்: ஆண்கள் இயற்கையாகவே அழகானவர்கள்! பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் 838572



பப்பாளி பழத்தின் அழகு ரகசியம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக