ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

5 posters

Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by ARR Wed Jan 26, 2011 4:13 pm

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்: இன்று ஆறுமுகநேரி கும்பாபிஷேகத்தில் பங்கேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோவலிலில் முதல்வர் கருணாநிதி துணைவியர் ராஜாத்தியம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

முதல்வர்
கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தியம்மாள் தூத்துக்குடி மாவட்டம்
ஆறுமுகநேரியில் இன்று நடக்கும் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

முன்னதாக
அவர் நேற்று மாலை நெல்லையப்பர் கோயிலுக்கு வந்தார். கோயில் வாசலில்
கலெக்டர் ஜெயராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் அமைச்சர்
பூங்கோதை வந்திருந்தார். மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன், எம்எல்ஏ
மாலை ராஜா, கோயி்ல் அறங்காவலர் குழு தலைவர் திருநாவுக்கரசு, அறங்காவலர்கள்
செல்லையா, தெய்வ பகவதி உள்பட பலர் உடனிருந்தனர்.

கோயிலில் அம்மன்
சன்னதிக்கு சென்ற ராஜாத்தியம்மாள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர்
அவர் சாமி சன்னதி சென்று வழிபட்டார். கோயில் தல வரலாறு குறித்து
அறங்காவலர் செல்லையா ராஜாத்தியம்மாளிடம் விளக்கினார்.

சுமார் அரை
மணி நேரத்துக்கு பின் ராஜாத்தியம்மாள், அமைச்சர் பூங்கோதை, திமுகவினர்
கோயிலில் இருந்து வெளியே வந்து காரில் ஏறி புறப்பட்டனர். நெல்லையப்பர்
கோவிலில் ராஜாத்தியம்மாள் சாமி தரிசனம் செய்தபோது பக்தர்கள் கோயிலுக்குள்
அனுமதிக்கப்படவில்லை.

கோயில் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். தகவல்
அறிந்து படம் எடுக்க சென்ற டிவி, பத்திரிக்கை நிருபர்களை திமுகவினர்
கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்தனர்.

ராஜாத்தியம்மாள் கோயிலில்
இருந்து வெளியே வந்தபோது ரோட்டில் நின்று படம் எடுக்க முயன்ற பத்திரிக்கை,
டிவி கேமராமேன்களிடம் திமுகவினர் தகராறு செய்தனர். தென்காசி எம்எல்ஏ
கருப்பசாமி பாண்டியன் உள்ளிட்ட சிலர் பத்திரிக்கையாளர்களை திட்டினர். இதை
போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால் பத்திரிக்கை நிருபர்கள் மத்தியில்
கொதிப்பு ஏற்பட்டது.

மூலம் : தட்ஸ் தமிழ்.


நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0018-2நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0001-3நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0010-3நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty Re: நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by ரபீக் Wed Jan 26, 2011 4:14 pm

பகுத்தறிவு பகலவனின் மனைவி ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty Re: நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by அன்பு தளபதி Wed Jan 26, 2011 7:03 pm

பண்ணிய பாவத்தை பகவானே மன்னிக்க மாட்டான் இனியாவது புண்ணியம் செய்யுங்கள்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty Re: நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by ARR Wed Jan 26, 2011 7:29 pm

ரபீக் wrote:பகுத்தறிவு பகலவனின் மனைவி ?

பகுத்தறிவுப் பகலவன் என்பது பெரியாரை அல்லவா குறிக்கும்..


நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0018-2நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0001-3நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0010-3நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty Re: நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by சிவா Wed Jan 26, 2011 8:35 pm

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 56667
ஊருக்குதான் உபதேசம்!
நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 56667


நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty Re: நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by varsha Thu Jan 27, 2011 5:10 am

நானும் யாரோ samy தான் ராஜாதி அம்மாள் எண்ட்ரூ நினைத்தேன்
ராஜாதி அம்மன் நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் 56667
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம் Empty Re: நெல்லையப்பர் கோவிலில் ராஜாத்தியம்மாள் தரிசனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புரட்டாசி 4-வது சனிக்கிழமை: திருப்பதி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்; 15 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
» 25-ந்தேதி முதல் திருப்பதி கோவிலில் இலவச திருமணம் நடத்தலாம் மணமக்களுக்கு விரைவு தரிசனம்
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 நாட்கள் பெண்கள் தரிசனம் செய்ய ஒதுக்கப்படும் ஐகோர்ட்டில் தகவல்
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வருகிற 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum