புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
(ஏ)மாற்றம் Poll_c10(ஏ)மாற்றம் Poll_m10(ஏ)மாற்றம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(ஏ)மாற்றம்


   
   
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Jan 25, 2011 4:52 pm

ஒற்றையாய் நிற்கும் ஐஸ்கிரீமை
ஒவ்வொரு முறையும் என் வீட்டிற்குள் காணும்போது
ஒருதலையாய் என்மீது வைத்த அன்பினால்-என்னைக்காண
ஒவ்வொரு இரவும் வருகிறதென எண்ணியதுண்டு

சுட்டெறிக்கும் வெயிலில், சூழ்ந்த புழுதிக் காட்டில்
கட்டாந் தரையில், கழனி வயல் காட்டில்
ஓய்ந்து நில்லாமல் மாய்ந்து மாய்ந்து
ஓடிப்பிடித்து விளையாடிய காலமுண்டு

உச்சாணிக்கொம்பிலும்,உலர்ந்த வைக்கோல்போரிலும்
உயிர் பிழியும் இருளிலும்,உயர்ந்த மதில் சுவரிலும்
எகிறி வரும் வீரனாய் எல்லா இடங்களிலும்
எள்ளவும் பயமின்றி வலம் வந்ததுண்டு

ஜாதி மதம் என்னவென்று அறியாதபோது
சத்துணவுச் சோற்றினிலே பாத்திகட்டி
சமமாய் பங்கிட்டு உண்ணும் போது
சட்டென அள்ளித் தின்று சந்தோசம் கண்டதுண்டு

தாய் தந்தை பேச்சைக்கேட்டு அவர்கள் தினமும்
தரும் ஒரு ரூபாய் நோட்டை பார்த்து பார்த்து மடித்ததுண்டு
நண்பர்களிடம் பணத்தை காட்டி காட்டி சிறித்ததுண்டு
பசி வந்தபோது அனைவரும் பங்கிட்டும் உண்டதுண்டு

ஆசான் கடவுளென அனைவரும் கூறுகையிலே
அவரின் மீது பற்றென்பது பட்டெனத் தோன்றயிலே
அவரின் வார்த்தையை வாக்காய் கடைபிடிக்கும் எண்ணம்
அங்குலம் அங்குலமாய் அசைபோட்டது

வகுப்புகள் என்பது வணக்கம் சொல்லியது
வாழ்க்கையயன்னும் வகுப்புகள் எனக்கு
மாற்றி மாற்றிசொல்லித்தந்தது-ஆம்
வகுப்பென்பது மதமாம்,பிரிவு என்பது ஜாதியாம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 25, 2011 5:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jan 25, 2011 5:36 pm

(ஏ)மாற்றம் 806360 (ஏ)மாற்றம் 677196 (ஏ)மாற்றம் 733974 (ஏ)மாற்றம் 359383 (ஏ)மாற்றம் 599303 (ஏ)மாற்றம் 154550 (ஏ)மாற்றம் 678642 (ஏ)மாற்றம் 806360



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Jan 25, 2011 5:56 pm

நன்றி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 25, 2011 6:02 pm

(ஏ)மாற்றம் கேர்ற்ற வரிகள் அருமை நண்பா! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Tue Jan 25, 2011 6:13 pm

//வகுப்புகள் என்பது வணக்கம் சொல்லியது
வாழ்க்கையயன்னும் வகுப்புகள் எனக்கு
மாற்றி மாற்றிசொல்லித்தந்தது-ஆம்

வகுப்பென்பது மதமாம்,பிரிவு என்பது ஜாதியாம்//

கோவில்கள் கூடாது என்று நான் சொல்லவில்லை .கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகி விடக் கூடாது என்பது பெரியார் வாக்கு

ஜாதி மதம் பேதம் பாராத
சமுதாயத்தைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால் தேர்தல் வந்தால் எந்த
ஜாதிகாரரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் எந்த மதத்தினரை
திருப்திபடுதவேண்டும் என்றெல்லாம் இதே அரசியல்வாதிகள்தான் யோசித்து
செயல்படுகிறார்கள். அப்புறம் எங்கே ஜாதி மதம் பேதம் இல்லா சமுதாயம்
அமையும்?
அருமை... நன்றி கவிமுகி... ..

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jan 25, 2011 8:15 pm

சமூகத்தின் அவலங்களைச் சொல்ல வந்த கவிதையா இல்லை தனது இளமைக்கால இனிய நினைவுகள் பகிர வந்த கவிதையா அல்லது காதல் பற்றி சொல்ல வந்த கவிதையா என்று ஒருவித குழப்பம் வருவதைத் தவிர்த்திருக்கலாம். ஒரு கரு அதற்கான கவிதை என்னும் இலக்கணம் கைக்கொள்ள முயலுங்கள் நண்பரே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Jan 27, 2011 10:46 am

தமிழ்ப்ரியன் விஜி wrote://வகுப்புகள் என்பது வணக்கம் சொல்லியது
வாழ்க்கையயன்னும் வகுப்புகள் எனக்கு
மாற்றி மாற்றிசொல்லித்தந்தது-ஆம்

வகுப்பென்பது மதமாம்,பிரிவு என்பது ஜாதியாம்//

கோவில்கள் கூடாது என்று நான் சொல்லவில்லை .கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரமாகி விடக் கூடாது என்பது பெரியார் வாக்கு

ஜாதி மதம் பேதம் பாராத
சமுதாயத்தைத்தான் நாம் விரும்புகிறோம். ஆனால் தேர்தல் வந்தால் எந்த
ஜாதிகாரரை நிறுத்தினால் வெற்றி பெற முடியும் எந்த மதத்தினரை
திருப்திபடுதவேண்டும் என்றெல்லாம் இதே அரசியல்வாதிகள்தான் யோசித்து
செயல்படுகிறார்கள். அப்புறம் எங்கே ஜாதி மதம் பேதம் இல்லா சமுதாயம்
அமையும்?
அருமை... நன்றி கவிமுகி... ..




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக