ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

3 posters

Go down

ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Empty ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 3:24 pm



ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  L3Zhci93d3cvdmhvc3RzL3RhbWlsa3VkdW1iYW0uY29tL2h0dHBkb2NzL2ltYWdlcy9zdG9yaWVzL3B1YmxpYzEzL2h1aGguanBn
சீயோல்: ஆன்லைனில் தன்னை மறந்து ஆட்டம் போட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பால், புகட்டாமல் கொன்று விட்டனர். ஆன்லைன் மயக்கம் இந்த அளவுக்கு மோகமாக மாறிப்போனதே என்பது தற்போதைய சமூக ஆர்வலர்களின் கேள்வி. தென்கொரியாவில் இந்த 3 மாத குழந்தை சாவுக்கு காரணமான தாய் - தந்தையரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை இருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்கு சென்று ஆன் லைனில் விளையாடுது வழக்கம் . விளையாடும் போது தங்களையே மறந்து விடுவார்களாம். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளை கூட மறந்து விடுவது உண்டு.


தன்னை மறந்தவர் பெற்ற குழந்தையை மறந்து விட்டனர். அக் குழந்தைக்கு பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். இது அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்தது. இச்சம்பவம் குறித்து கவிபோன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Empty Re: ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 5:06 pm

இப்படியும் பிறவிகளா...? அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Empty Re: ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

Post by உதயசுதா Wed Jan 26, 2011 5:09 pm

இது போல ஈன பிறவிகளை விட்டு வைக்க கூடாது.
தெரியாமல் செய்யும் தவறுக்குதான் மன்னிப்பு தரலாம்.இவர்களுக்கு அல்ல.இவர்களை போல உள்ளவர்களுக்கும் தரும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையனும்.இனி இவர்கள் இருவரும் குழந்தை பெற்று கொள்ள முடியாத அளவுக்கு இவர்களை செய்து விட வேண்டும்


ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Uஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Dஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Aஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Yஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Aஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Sஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Uஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Dஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Hஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்  Empty Re: ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum