புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_m10அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசாங்கத்தை மாற்றியாக வேண்டும்; மலேசியர்களுக்கு வேறு வழியில்லை

சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed 26 Jan 2011 - 15:31

கூடுதல் நிதிச் சுமையை எவ்வாறு சமாளிப்பதென தெரியாமல் அல்லல்படுகின்றனர் மலேசியார்கள்! அண்மைய ஆண்டுகளில் விலை ஏற்றத்தாலும் தேங்கி நிற்கும் மாதாந்திர ஊதியத்தாலும் நாட்டு மக்களின் நிதி நிலை பாதிப்புற்றுள்ளது.

செலவுகளை ஈடுகட்டுவதற்கு பலர் ஒரு வேலைக்கு மேல் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. அல்லது குடும்பத்தில் அனைவரும் உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சமுதாயத்தின் இன்றைய இந்நிலைக்கு பின்வரும் குறிப்புகள் காரணமாகவுள்ளன:

தோட்டப் பாட்டாளிகளின் குறைந்தபட்ச மாதாந்திர வருமானம் 350 ரிங்கிட். இது வறுமை நிலை கோட்டில் உள்ளவர்களின் குறைந்தபட்ச வருமானமாகிய 720 ரிங்கிட்டை விட குறைவானது!

தேசிய முன்னணி அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி கொஞ்சமும் அக்கறை கொள்ளவில்லை. பெரிய அளவில் இயங்கிக் கொண்டிருக்கும் பெரும்பாலான தோட்ட உரிமை நிறுவனங்கள் அரசாங்கத் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதவள அமைச்சர் இந்தோனேசிய பணிப் பெண்களுக்கும், நேப்பாளிய பாதுகாவலர்களுக்குமான அடிப்படை சம்பளத்தை பரிந்துரை செய்கிறார். ஆனால் 100 ஆண்டிற்கு மேலாக இந்நாட்டுக்காக உழைத்து ஓடாய்போன இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் குறித்து அவர் மூச்சு விடவில்லை.

ஜோகூர் மாநில முழுதும் பெல்டா திட்டங்களில் இருப்பவர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம், மற்ற செலவுகள் போக, ஐயாயிரம் ரிங்கிட் முதல் ஆறாயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் பல ஆண்டுகள் ரப்பர், செம்பனை தோட்டங்களில் உழைத்து வந்தும் 700 ரிங்கிட்டுக்கு மேல் வருமானம் பெறுவது அரிது.

அத்தியாவசிய பொருள்களின் விலைகளை பாரிசான் அரசாங்கத்தால் குறைக்க முடியவில்லை; ஆனால் டோல் வசூலிப்பு நிறுவனத்திற்கும் மற்றும் தனிப்பட்ட மின்சார உற்பத்தி நிறுவனத்திற்கும் (IPP) உரிய லாபத்தை அரசாங்கம் உறுதிசெய்கிறது. ஏனெனில் அவையாவும் அம்னோ சார்பு நிறுவனங்கள். இந்த அம்னோ அரசாங்கம் ஏழைகளை புறக்கணித்துவிட்டு பணக்காரர்களின் இலாபத்தை உறுதி செய்கிறது.

அம்னோ அரசாங்கம் பல ஆண்டுகளாக தெக்குன் கடனுதவி மூலம் மலாய் இனத்தாருக்கு உதவி செய்து வருகிறது. அவர்கள் 65 வயது வரை கடனுதவி பெறலாம். இந்தியர்களுக்கு 2008ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தெக்குன் உதவி பெற கதவு திறக்கப்பட்டது. அதிலும் 45 வயது வரை மட்டுமே இந்தியர்கள் கடனுதவி பெற முடியும்.

ஏழை இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் 7 ஏ-க்கள் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுப்பதில்லை.

இதுதான் அம்னோ அரசாங்கத்தின் தர்மமா? இப்படி நம்மை புறக்கணிக்கின்ற அரசாங்கத்தை நாம் தரிக்கலாமா?

தேசிய தலைமை கணக்காயரின் அறிக்கைப்படி வருடம் ஒன்றுக்கு அரசாங்கம் 2,800 கோடி (28 பில்லியன்) ரிங்கிட்டை பாரிசான் அரசாங்கம் ஊழல் புரியவும், தேவையற்ற செலவினங்களுக்காகவும் நாட்டு நிதியை விரையமாக்கி வருகிறது.

இத்தொகையை அரசாங்கம் சேமித்து வைத்தால் ஆண்டுதோறும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 10 லட்சம் ரிங்கிட்டை கொடுக்கலாம்.

எவ்வித வளமும் இல்லாத சிங்கப்பூர், மலாக்கா மாநில அளவில்தான் உள்ளது. ஆனால் அதன் பொருளாதார வல்லமை, வளம் நிறைந்த மலேசியாவை விட உயர்ந்தது. சிங்கப்பூரில் உள்ள நிபுணர்களில் பாதிப் பேர் மலேசியர்கள். இவர்களில் பெரும்பாலோர் இங்கு வாய்ப்பு கிடைக்காமல் சிங்கப்பூர் சென்றவர்கள்!

ராஜகோபால் ஆசியன் கிண்ண காற்பந்து வெற்றிக்கு காரணமாக இருந்தார். பி. சத்தியநாதன் கிளந்தான் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெல்லும்படி செய்தார். கே. தேவன் சிலாங்கூர் மாநிலம் மலேசிய கிண்ணத்தை வெற்றியடைய முன்னோடியாக இருந்தார். ஆனால் காற்பந்து போட்டி அணிகளில் விளையாடுவதற்கு இந்தியர்களுக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை.

மக்கள் கூட்டணி அரசாங்கம் சிலாங்கூரிலும் பினாங்கிலும் பல சேவைகளை வழங்கி வருகிறார்கள். உதாரணத்திற்கு:

அ) முதல் 20 கியூபிக் லிட்டர் குடிநீரை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

ஆ) “உசிய மாஸ்” திட்டத்தின்படி சிலாங்கூர் மாநிலத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் உயிர் நீத்தால், அவர்களின் வாரிசுக்கு இறப்பு நிதியாக 2,500 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

இ) “தாவாஸ்” திட்டத்தின்படி 2008-குப் பிறகு பிறந்த குழந்தைகள் 18 வயது அடைந்ததும் 1,500 ரிங்கிட் வழங்கப்படும்.

ஈ) தற்போதுள்ள இளைஞர்கள் கல்லூரிக்குச் சென்றால், அவர்களுக்கு ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது.

உ) சிலாங்கூர் மாநிலம் இன பேதம் இல்லாமல் குடிமக்களுக்கு வட்டியில்லா கடனுதவியை வழங்கி வருகிறது.

ஊ) பினாங்கு மாநிலத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் தலா 100 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

எ) இவ்விரு மாநிலங்களிலும் உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 40 இலட்சம் ரிங்கிட்டும், இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு 4 லட்சம் ரிங்கிட்டும் வழங்கி வருகிறது.

ஜொகூர் மாநிலமும் வளமிகுந்த ஒன்றே. இங்கேயும் இது போன்ற சேவைகளை ஏன் ஜொகூர் அரசாங்கம்
மக்களுக்கு செய்யவில்லை? (செனட்டர் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன்)
'மலேசியா இன்று'

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக