புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10 
48 Posts - 43%
mohamed nizamudeen
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_m10நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தலாலா இணைய இதழில் என் கவிதை..

Page 3 of 3 Previous  1, 2, 3

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 1:08 pm

First topic message reminder :

அன்பு ஈகரை உறவுகளே... உங்கள் நண்பன் இந்த கலைவேந்தனின் கவிதைகள் நிறைய இணையங்களிலும் விகடன் போன்ற ஒரு சில வார இதழ்களிலும் வெளியாகி உள்ளன என்பது நீங்கள் அறிந்ததே..

சமீபத்தில் நந்த லாலா இணைய இதழ். என்னும் வலைப்பூ தைமாத இதழ் எண் 1 வெளியிட்டுள்ளது. அதில் என்னுடையை கவிதை ஒன்றையும் பிரசுரித்து என் வலைப்பூவையும் பதித்து எனக்கு பெருமை சூட்டி இருக்கிறார்கள் என்பதை மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இதோ அந்த இதழின் தொடுப்பு :நந்த லாலா இணைய இதழ்.

ஒரு சிறந்த இலக்கியச்சேவையைத் தொடங்கியுள்ள அன்னாரைப் பாராட்டி மகிழ்வோம்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jan 26, 2011 10:02 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆபிசுல என் பிசி வைரஸ் அட்டாக் ஆனதால் எல்லாம் ஹேங்காகி இப்ப தான் சரியாச்சு கலை...
முதலில் வாழ்த்தும் வாய்ப்பு போச் போச் பரவாயில்லை... அதனால் என்னவாம் புன்னகை
நீ எழுதிய இந்த வரிகளின் அந்த நாள் நினைவுக்கு வருகிறது...
இன்பம் என்பதற்கு அழகா இதே போல் சஸ்பென்ஸா தொடர்ந்து இன்பம்னு முடிச்சே... அதன்பின் துன்பத்துக்கு அதே போல் வித்தியாசமா ஒரு சஸ்பென்ஸோடு தொடங்கி துன்பம்னு முடிச்சே...

அப்பவே ரொம்ப அருமைன்னு நான் சொன்னேன் நினைவிருக்கிறதா கலை?

வாழ்க்கையிலும் நீ என்னிக்கும் இன்பத்தின் நிழலில் சஞ்சாரித்து துன்பத்தின் சாயல் கூட படாது வெற்றிகளை இன்னும் குவிக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள் உன்னிடத்து...
அசராமல் அசாத்திய வேகத்துடன் அழகா வரிகளை அமைத்துவிடும் உன் திறமை நானறிவேன்... பேசிக்கொண்டிருக்கும்போதே கவிதை வரிகளை அமைத்து சட்டுனு ஒரு அழகிய கவிதை கொடுத்துருவே...கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்....
உன் கைவிரல்கள் கூட உன் மனதில் நினைப்பவை அப்படியே கவிதையாக்கும் வித்தை அறிந்தவை...
சிவா சொன்னதுபோல் வெற்றிகள் இன்னும் எத்தனையோ காத்திருக்கு உனக்கு... இறைவன் அருளுடன் என்றும் வெற்றிகளையும் சாதனைகளையும் நீ கைப்பிடிக்க இறைவன் அருள் என்றும் உனக்கு கிடைக்க என் வாழ்த்துக்களுடனான பிரார்த்தனைகள் கலை....

உன் அன்பான வாழ்த்துக்கும் ஆசிக்கும் உரியவாறு நடக்க முயல்வேன் மஞ்சு..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon Feb 21, 2011 7:47 pm

நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 677196 வாழ்த்துகள் அண்ணா நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 677196

பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 812496
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 7:26 pm

படித்தேன்...

அன்று வீசிய சாமரம்
இன்று புயலாய்..
என்றோ குத்திய முள்
இன்று புறையோடி
துன்பத்திலும் ஓர் இன்பமடி
நீ சில நொடிகளாவது என்னோடு
ஒன்றாய் இருந்தாய் என்றே
கண்ணீர் விடுகிறேன்...ஆனந்தமாய்....

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நந்தலாலா இணைய இதழில் என் கவிதை.. - Page 3 Ila
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Feb 24, 2011 9:10 pm

நானும் படித்தேன்.. நன்றாக இருந்தது...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 9:24 pm

மிக்க நன்றி பிரகாசம், இளா மற்றும் நியாஷ்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக