புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_c10சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_m10சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்

170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_c10சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_m10சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_c10சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_m10சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 11:58 am

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Award26

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது
அவ்வை நடராஜனுக்கு பதமஸ்ரீ விருது

புதுடெல்லி, ஜன.26- சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருதும், தமிழ் அறிஞர் அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்ம விருதுகள்

குடியரசு தின விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

தமிழ்நாட்டை சேர்ந்த 22 பேர் இந்த விருதுக்காக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது பெறுகிறார். பின்னணி பாடகர், இசை அமைப்பாளர், நடிகர் ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம் மற்றும் கல்விக்கு சிறந்த சேவை செய்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார்.

நடிகர் ஜெயராம்

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.வி.சந்திரசேகர் (பரத நாட்டியம்), டாக்டர் சூரியநாராயணன் ராமச்சந்திரன் (அறிவியல் மற்றும் பொறியியல் துறை) ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

அவ்வை நடராஜன் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் ஜெயராம் (சினிமா), எம்.கே.சரோஜா (பரத நாட்டியம்), எஸ்.ஆர்.ஜானகிராமன் (கர்நாடக இசைப்பாடகர்), கோவை நாராயணராவ் ராகவேந்திரன் (அறிவியல் மற்றும் பொறியியல்), மெக்கா ரபீக் அகமது மற்றும் கைலாசம் ராகவேந்திரராவ் (வர்த்தகம் மற்றும் தொழில்), டாக்டர்கள் சிவபாதம் விட்டல், மாதனூர் அகமது அலி (மருத்துவம்) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மாண்டெக் சிங் அலுவாலியா

பழம்பெரும் தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர் ஏ.நாகேஷ்வரராவ் (சினிமா), திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா, முன்னாள் தூதர் பிரஜேஷ் மிஸ்ரா, முன்னாள் கவர்னர் ஏ.ஆர்.கித்வாய், 13-வது நிதிக்குழு தலைவர் விஜய் கேல்கர், முன்னாள் அட்டர்னி ஜெனரல் பராசரன் (பொதுத்துறை), விப்ரோ கம்ப்ïட்டர் நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி (வர்த்தகம் மற்றும் தொழில்) உள்பட 13 பேர் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

பிரபல பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர், பழம் பெரும் இந்தி நடிகை வகிதா ரஹ்மான், பழம் பெரும் இந்திப்பட இசையமைப்பாளர் முகமது கயாம் (சினிமா), மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஷியாம் சரன் (அரசுப்பணி) உள்பட 31 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்

பிரபல நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், மலையாள பட இயக்குனர் ஷாஜி கருன் (சினிமா), பிரபல பின்னணி பாடகி உஷா உதுப் (இசை) உள்பட 84 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இவர்களில் 8 பேர் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்.

பத்ம விருது அறிவிக்கப்பட்டு உள்ள மொத்தம் 128 பேரில் இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞரான ஹோமாய் வியாரவல்லா உள்பட 31 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-----------

பத்மபூஷன் விருது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகிழ்ச்சி

பத்மபூஷன் விருது கிடைத்தது பற்றி சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:-

`பத்மபூஷன் விருது எனக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. என்னை விட இந்த விருதுக்கு தகுதியானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு கொடுத்திருந்தாலும் சந்தோஷப்பட்டிருப்பேன். எனக்கு இப்போது கொடுத்திருக்கிறார்கள், விருதை வாங்கி கொள்வது என் கடமை. இந்த நேரத்தில் என் தாய், தந்தை, என் குருமார்கள், நண்பர்கள், விருதை வழங்கிய மத்திய அரசு ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிறைய பேருக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.'

இவ்வாறு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார்.

-----

அவ்வை நடராஜன் வாழ்க்கை குறிப்பு

பத்மஸ்ரீ விருது பெறும் அவ்வை நடராஜனின் (வயது 75), சொந்த ஊர் மதுரை. புகழ்பெற்ற தமிழறிஞர் அவ்வை துரைசாமியின் மகன் ஆவார். அவ்வை நடராஜன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறையின் செயலாளராகவும், உலக நாடுகள் எல்லாவற்றிலும் தமிழர்களின் உறவு கொண்ட அறிஞராகவும் புகழோடு வாழ்ந்து வருகிறார்.

அவ்வை நடராஜன், தமிழ் இலக்கியத்தில் பாமரர்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை பட்டிமன்றம் முதல் கருத்தரங்கம் வரை எல்லா கலைவடிவங்களிலும் தனிப் புகழை நிலை நாட்டிக்கொண்டிருக்கிறார். இவரது மனைவி டாக்டர் தாரா நடராஜன், மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். இவர்களது 3 மகன்களில் முதலாவது மகனும், மூன்றாவது மகனும் அயல்நாடுகளில் மருத்துவர்களாக இருக்கின்றனர். 2-வது மகன் முனைவர் அருள், தமிழக அரசின் மொழி பெயர்ப்புத்துறை இயக்குனராக உள்ளார்.

தினதந்தி

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 26, 2011 12:03 pm

பத்மா பூஷண் விருதுக்கு மிகுந்த தகுதியானவர் எஸ்.பி.பி.
தமிழக திரை உலகில் இவர் பாடிய எத்தனை பாடல்கள் உள்ளம் கொள்ளை கொண்டவை.

தொடரட்டும் அவரது திரை சேவை

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Uசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Dசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Aசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Yசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Aசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Sசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Uசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Dசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Hசினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது A
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Postவெங்கட் Wed Jan 26, 2011 12:29 pm

உண்மையான திறமைக்கு அங்கீகாரம்.

சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:33 pm

உதயசுதா wrote:பத்மா பூஷண் விருதுக்கு மிகுந்த தகுதியானவர் எஸ்.பி.பி.
தமிழக திரை உலகில் இவர் பாடிய எத்தனை பாடல்கள் உள்ளம் கொள்ளை கொண்டவை.

தொடரட்டும் அவரது திரை சேவை

உண்மை தான் அக்கா... நான் எஸ்.பி.பி. விசிறி சிரி சிரி சிரி

சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 12:37 pm

சரியான ஆளுக்கு கிடைத்த சரியான விருது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக