புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
இன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_lcapஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_voting_barஇன்றைய இந்தியா குழந்தைகள்  I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய இந்தியா குழந்தைகள்


   
   
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Jan 26, 2011 11:58 am

மோஹன் என்ற 13 வயது சிறுவன் படிப்பில் நாட்டமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி மும்பை வந்தான். (கதை இல்லப்பா ....நிஜம் )வேறு வழியின்றி கிடைத்த இடங்களில் தூங்கினான். ஆம்...முடிவில் மும்பை சிறுவர்களிடையே வெகு சாதாரணமாக நிலவிவரும் போதை பழக்கத்திற்கு அவனும் அடிமையானான். தற்போது 25 வயதாகும் மோஹன் மாதம் 4800 ரூபாய் சம்பாதிக்கிறார். சென்னையில் துணை குக்காக (Assitant Cook) பணியாற்றுகிறார். எப்படி?

SUPPORT எனும் நிறுவனத்தால் மோஹன் போன்ற பல சிறுவர்கள் சிறுமிகள் போதை பழக்கத்திலிருந்து வெளியேறி நல்ல வழியில் வளர்கிறார்கள். போதை பழக்கத்திலிருந்து முழுவதுமாக வெளியேறுவதென்பது சாதாரணமான விஷயமில்லை. இப்படிப்பட்ட சமூக நிறுவனங்கள் பல இந்தியாவில் இருந்தும் கிட்டத்தட்ட 20 மில்லியன் தெருவோரக்குழந்தைகள் காணப்படுகிறார்கள்.
இன்றைய இந்தியா குழந்தைகள்  L3Zhci93d3cvdmhvc3RzL3RhbWlsa3VkdW1iYW0uY29tL2h0dHBkb2NzL2ltYWdlcy9zdG9yaWVzL3B1YmxpYzEyLzEyLmpwZw==
சினிமாவில் நடிக்கும் ஆசையில் பல சிறுவர்கள் தங்கள் வாழ்க்கையை வீணாக்கிவிடுகிறார்கள் ஆனால் உண்மை சுடும்போது பிச்சைக்காரர்களாகவும் திருடர்களாகவும் மாறிவிடுகிறார்கள். வெறும் 5 ரூபாய்க்கு சிகரட் விற்கப்படுகிறது. சிறுவர்களின் நிலை இப்படியென்றால் அனாதை சிறுமிகளின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம். விபசாரத்தில் வலுக்கட்டாயமக நுழைக்கப்படுகிறார்கள்.

தெருவோர சிறுவர்கள் குறைந்தது 8 வயதாகும் போது போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் அவர்களின் நிலை அப்படியே தொடர்ந்தால் அந்த பழக்கத்தில் மூழ்கிவிடுகிறார்கள். இந்திய அரசின் ஒரு சர்வேயின்படி போதை பழக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் சிறுவர்களில் மூன்றில் இரண்டு பங்கு சிறுவர்கள் நார்கோடிக்ஸ் எனப்படும் போதை மருந்திற்கு 15 வயதிற்குள் அடிமையாகிவிடுகிறார்கள் தினமும் 20 பாக்கட் புகையிலை சாப்பிடுபவர்களாகவும் ஹஷீஷ், ஹெராயின் போன்ற போதை மருந்திற்கு பழக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
SUPPORT போன்ற மறுவாழ்வு மையங்களில் ட்ரீட்மன்ட் கொடுக்கப்படும் குழந்தைகள் முதலில் மிகவும் அடம்பிடிப்பவர்களாகவும் முரட்டுத்தனம் பண்ணுபவர்களாகவும் தப்பிச்செல்ல முயற்சி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் கண்பார்வை குறைபாடுள்ளவர்களாகவும் மனநிலை பாதிப்பிற்குள்ளானவர்களாகவும் தொழுநோய், காசநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களது உடல் மட்டுமின்றி மனதையும் சீர்திருத்தி குழந்தைகளை நல்ல மனிதர்களாக மாற்றுவதில் SUPPORT போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவு மிகப்பெரிய பங்கு வகிக்கிறார்கள்.
சில சிறுவர்களுக்கு இந்நிறுவனங்கள் பெயர் சூட்டுகிறார்கள். ஏனெனில் போதை பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்கள் தமது பெயரையே மறந்து விடுகிறார்கள்.







Thahira Banu

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 12:06 pm

///தெருவோர சிறுவர்கள் குறைந்தது 8 வயதாகும் போது போதைக்கு அடிமையாகி விடுகிறார்கள்///

அதிர்ச்சியான செய்தியாக உள்ளது!




இன்றைய இந்தியா குழந்தைகள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக