ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

+3
உதயசுதா
சிவா
ஸ்ரீஜா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 11:34 am

வெள்ளைப் பூண்டின் சாறினை தழும்புகள் உள்ள இடத்தில் மட்டும் தடவி, ஐந்து நிமிடத்துக்குப் பிறகு ஈரத்துணியால் நன்கு துடைத்து எடுங்கள். வாரம்
ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து சருமம் பளிச்சென்றாகிவிடும்.தூய்மையான பருத்தி துணியை மட்டும் துடைக்க use பண்ணுங்க.


ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by சிவா Wed Jan 26, 2011 11:40 am

தினமும் செய்யக் கூடாதா? எனக்கு தழும்புகள் நிறைய உள்ளது! பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 440806


பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 11:45 am

என்னுடைய கருத்து என்னன்னா நீங்க வாரத்துக்கு 14 தடவை பண்ணலாம்............... இது என் கருத்து பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 755837 பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 755837 .................


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by உதயசுதா Wed Jan 26, 2011 11:47 am

சிவா wrote:தினமும் செய்யக் கூடாதா? எனக்கு தழும்புகள் நிறைய உள்ளது! பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 440806
தினமும் செய்தா பரு போய்டும். அதுக்கு பதிலா கொப்புளம் வரும் பரவாயில்லையா?


பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Uபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Dபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Aபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Yபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Aபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Sபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Uபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Dபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Hபருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by சிவா Wed Jan 26, 2011 11:47 am

Srija wrote:என்னுடைய கருத்து என்னன்னா நீங்க வாரத்துக்கு 14 தடவை பண்ணலாம்............... இது என் கருத்து பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 755837 பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 755837 .................

இந்தக் கருத்துல ஏதோ உள்குத்து இருப்பது போலிருக்கே....!!!


பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by சிவா Wed Jan 26, 2011 11:49 am

உதயசுதா wrote:
சிவா wrote:தினமும் செய்யக் கூடாதா? எனக்கு தழும்புகள் நிறைய உள்ளது! பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 440806
தினமும் செய்தா பரு போய்டும். அதுக்கு பதிலா கொப்புளம் வரும் பரவாயில்லையா?

நான் அழகாககிவிடுவேன் என்ற ஆதங்கம்.....! பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 102564

:afro:


பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 11:53 am

இல்ல னா வாரத்துக்கு ஒரு முறை செய்தாலே போதும்............ நல்ல பலன் கிடைக்கும்...........இதுல எந்த குத்தும் கிடையது சிவா அண்ணா................


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by சிவா Wed Jan 26, 2011 11:55 am

Srija wrote:இல்ல னா வாரத்துக்கு ஒரு முறை செய்தாலே போதும்............ நல்ல பலன் கிடைக்கும்...........இதுல எந்த குத்தும் கிடையது சிவா அண்ணா................

நம்புறேன்... அடுத்த வாரம் வந்து என் அழகைப் பகிர்ந்து கொள்கிறேன்! வரட்டா....!


பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 11:57 am

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 678642


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by thanes_m Wed Jan 26, 2011 7:37 pm

நன்றி...நன்றி. நானும் செய்து பார்க்கிறேன். பலன் கிடைத்தால் தெரிவிக்கிறேன்.. பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... 677196
thanes_m
thanes_m
பண்பாளர்


பதிவுகள் : 76
இணைந்தது : 13/01/2010

Back to top Go down

பருக்களால் ஆன தழும்புகள் மறைய ........... Empty Re: பருக்களால் ஆன தழும்புகள் மறைய ...........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum