ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை

+8
கலைவேந்தன்
அலட்டல் அம்பலத்தார்
பிளேடு பக்கிரி
வெங்கட்
உதயசுதா
முரளிராஜா
சிவா
ஸ்ரீஜா
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நகைச்சுவை   Empty நகைச்சுவை

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 11:16 am

நமது மன்னர் சின்ன தவறுக்குக் கூட
பெரிய தண்டனை கொடுப்பார்..!

எப்படிச் சொல்கிறாய்?

மாமன்னர் வருகிறார் என்று சொல்வதற்குப்
பதிலாக மாமனார் வருகிறார் என்று சொல்லி
விட்டேன். உடனே இளவரசியை எனக்கு கட்டி
வைத்துவிட்டார்..!


================================

நம்ம கிளினிக் விளம்பரத்துக்கு ஒரு நல்ல
வாசகம் சொல்லேன்…!

”கூட்டிட்டு வாங்க…தூக்கிட்டுப் போங்க..!



==============================

டாக்டர், நான் வந்ததுலேர்ந்து என்ன
யோசிச்சிக்கிட்டு இருக்கீங்க..?

எந்த கடனை அடைக்கலாம்னுதான்..!


===========================

தலைவரை சினிமாவுக்கு கூப்பிட்டதுக்கா
உன்னை இப்படிப் போட்டு அடிக்கிறார்..?

களவாணி, படத்துக்குப் போகலாமா’ன்னு
கேட்டுத் தொலைச்சுட்டேன்..!


===========================

நம்ம தலைவர் ரொம்ப கோபத்தில்
இருக்காரே ஏன்?

எவனோ தலைவருடைய பிறந்த தினத்தை
ஊழல் தினமாக ஏன் கொண்டாடக்கூடாது?
என கவர்ன்மெண்டுக்கு மனு
செய்திருக்கானாம்..!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by சிவா Wed Jan 26, 2011 11:19 am

//
நம்ம கிளினிக் விளம்பரத்துக்கு ஒரு நல்ல
வாசகம் சொல்லேன்…!

”கூட்டிட்டு வாங்க…தூக்கிட்டுப் போங்க..!///

ரொம்ம்ம்ம்ம்ப நல்ல விளம்பரம்! நிறைய பேர் மாமியாரைக் கூட்டிக் கொண்டு வருவார்கள்!


நகைச்சுவை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by முரளிராஜா Wed Jan 26, 2011 11:34 am

அனைத்துமே ரசிக்கபடவேண்டிய நகச்சுவைகள் தொடரட்டும் உங்கள் பதிவு வாழ்த்துக்கள்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by உதயசுதா Wed Jan 26, 2011 11:37 am

அருமையா இருக்கு ஸ்ரீ. தொடருங்கள்


நகைச்சுவை   Uநகைச்சுவை   Dநகைச்சுவை   Aநகைச்சுவை   Yநகைச்சுவை   Aநகைச்சுவை   Sநகைச்சுவை   Uநகைச்சுவை   Dநகைச்சுவை   Hநகைச்சுவை   A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by வெங்கட் Wed Jan 26, 2011 12:25 pm

வாய் விட்டு சிரித்தேன் ஸ்ரீ!!
தொடருங்கள்


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by பிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:40 pm

நகைச்சுவை   705463 நகைச்சுவை   168300 நகைச்சுவை   705463 நகைச்சுவை   168300 நகைச்சுவை   705463 நகைச்சுவை   168300 நகைச்சுவை   705463 நகைச்சுவை   168300 நகைச்சுவை   705463 நகைச்சுவை   168300



நகைச்சுவை   Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Jan 26, 2011 2:13 pm

நகைச்சுவை   168300 நகைச்சுவை   168300 நகைச்சுவை   403484 நகைச்சுவை   403484 நல்லா இருக்குது கண்டியலே
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 4:22 pm

செம்ம சிரிப்பு ஸ்ரீ...! மகிழ்ச்சி மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by சரவணன் Wed Jan 26, 2011 4:25 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:நகைச்சுவை   168300 நகைச்சுவை   168300 நகைச்சுவை   403484 நகைச்சுவை   403484 நல்லா இருக்குது கண்டியலே

நீ இன்னும் இங்க தான் இருக்கியா! அதிர்ச்சி அதிர்ச்சி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by ரபீக் Wed Jan 26, 2011 4:28 pm

சிரிப்பு சிப்பு வருது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நகைச்சுவை   Empty Re: நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum