ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!

3 posters

Go down

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Empty குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!

Post by சிவா Wed Jan 26, 2011 10:51 am

வாஷிங்டன்: வடக்கு ஆப்கானிஸ்தானில் தாய்மார்களே தங்கள் குழந்தைகளுக்கு அபினை (ஓபியம்) ஊட்டி வளர்க்கிறார்கள்.

அஜீசா தனது 4 வயது மகன் உமைதுல்லாவிற்கு தினமும் காலை உணவாக கைநிறைய சுத்த அபின் தருகிறார். இதுதான் அவனுக்கு மருந்தும் கூட என்கிறார் அஜீசா.

அஜீசா பால்க் மாகாணத்தில் கம்பளம் நெசவு செய்யும் ஏழைக் குடும்பத்தில் வந்தவர். அவர் படிக்காதவர். உடல் நலக் கேடுகள் பற்றியோ அல்லது அபின் அடிமையாக்கிவிடும் என்பதோ அவருக்கு தெரியவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் அவனுக்கு அபின் கொடுக்கவில்லை என்றால் அவன் தூங்கமாட்டான். என்னையும் எந்த வேலையும் செய்யவிட மாட்டான்" என்றார்.

குழந்தைகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டாலும் நாங்கள் அபின் தான் கொடுப்போம் என்கிறார் அந்தத் தாய்.

முறையான மருத்துவ வசதி இல்லாததாலும், மருந்துகளின் விலை அதிகமாக இருப்பதாலும் அப்பகுதி மக்கள் அபினைத் தான் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

அஜீசாவின் மாமியார் ராசிகுல் கையில் சிறிது அபினை எடுத்து உருண்டையாக்கி சிரித்தவாறே தன் வாயில் போட்டுக் கொண்டார். பிறகு தனது சகோதரிக்கும் ஒரு அபின் உருண்டையைக் கொடுத்தார்.

'நான் உழைத்துதான் என் குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் நான் போதைப் பொருள் பயன்படுத்தத் தொடங்கினேன். நாங்கள் ஏழைகள், அதனால்தான் அபின். எங்களுக்கு உண்ணுவதற்கு வேறொன்றும் இல்லை. எனவே நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு போதைப் பொருள் கொடுத்து தூங்க வைத்துவிட்டு வேலை பார்க்கிறோம்,' என்றார் அந்த ஏழைத் தாய்.

அவர்கள் தங்கியிருக்கும் இடத்தில் இருந்து 4 மணி நேரம் பயணம் செய்தால் அரசு போதை மறுவாழ்வு மையம் உள்ளது. அங்கு 20 படுக்கைகள் உள்ளன. ஆனால் குறைந்த அளவே பணியாட்கள் இருக்கிறார்கள்.

'அபின் பயன்படுத்துவது என்பது எங்கள் கிராமத்தினருக்கோ, மாவட்டத்தினருக்கோ புதிததன்று. இது காலம் காலமாக உள்ள பழக்கம்,' என்று அந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முஹமது தாவூத் தெரிவித்தார்.

'மக்கள் அபினை மருந்தாகவும், போதைப் பொருளாகவும் பயன்படுத்துகின்றனர். ஒரு குழந்தை அழுதாலும் அபின் கொடுப்பார்கள், தூங்கவில்லை என்றாலும் அபின் தான், இருமினாலும் அபின் தான் கொடுப்பார்கள்', என்கிறார் முஹமது.

தட்ஸ்தமிழ்


குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Empty Re: குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!

Post by உதயசுதா Wed Jan 26, 2011 1:40 pm

இது ஏற்கனவே நேத்து நம்ம தளத்துல படிச்சா மாதிரி இருக்கே சிவா


குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Uகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Dகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Aகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Yகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Aகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Sகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Uகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Dகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Hகுழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Empty Re: குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 4:09 pm

சிறுவயதில் இந்த நஞ்சை சிறுகச்சிறுக அளித்தால் வளர்ந்து பின் குழ்ந்தையின் நிலை மிக மோசமாகி விடுமே... கடவுளே...சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்! Empty Re: குழந்தைகளுக்கு உணவு - மருந்து அபின்தான்! - அதிர வைக்கும் ஆப்கன் தாய்மார்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum