புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! I_vote_lcapஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! I_voting_barஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! I_vote_lcapஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! I_voting_barஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 26, 2011 10:49 am

இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! 25-vck200

சென்னை: தமிழக மீனவர்கள் பாண்டி, ஜெயக்குமார் சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 500 பேரை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்குக்குள் 2 மீனவர்கள் படுகோரமாக இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்தும், தமிழின விரோத நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்குத் துணைபோகும் இந்திய அரசைக் கண்டித்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இலங்கைத் தூதரத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தலைமையில் ஆழ்வார் பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தை திடீர் என்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது இலங்கை அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.

“தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து மீனவர் படுகொலையை தடுத்து நிறுத்து

அப்புறப்படுத்து அப்புறப்படுத்து இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்து”

என முழக்கமிட்டனர் தொண்டர்கள்.

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு:

இலங்கை அதிபர் ராஜபக்சே கொடும்பாவியும் எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக துணை போலீஸ் கமிஷனர் பெரியய்யா தலைமையில் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

தூதரக அலுவலகத்துக்குள்ளும் தொண்டர்கள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் முகமது யூசுப், வன்னியரசு, இளஞ் செழியன், மடிப்பாக்கம் வெற்றிசெல்வன், செ.குவேரா, சைதை பாலாஜி, கோட்டைகாடு துரை, வேந்தன், துரை, இரா.செல்வம், கிட்டு உள்பட 400-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். அனைவரையும் போலீசார் வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதையடுத்து மத்திய சென்னை மாவட்ட செயலாளர் வீரமுத்து தலைமையில் 50 பேர் இலங்கை தூதரகம் நோக்கி சென்றனர். எதிர்பாராத விதத்தில் இது நடந்ததால் போலீசார் அவர்களை விரட்டிச்சென்று கைது செய்தனர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து இலங்கை தூதரகம் அமைந்துள்ள சாலை மூடப்பட்டன. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தட்ஸ்தமிழ்

இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Jan 26, 2011 1:45 pm

விடுதலை சிறுத்தைகள் தீமூகா கூடத்தானே அப்புறமென்ன சீட் கேட்க மட்டும் நேரபோய் திருமா கேட்பார் மற்ற பொது விஷயங்களுக்கு தொண்டர்கள் மறியல் பண்ணுவாங்களா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Jan 26, 2011 1:54 pm

என்னப்பா இது அநியாயமா இருக்கு.விடுதலை சிறுத்தைகள் தி.மு.க கூட
கூட்டணில இருக்காங்களே.
திருமா எல்லாம் சும்மா போய் வேஷம் போடுற ஆள்.எங்க இலங்கை தமிழர்களுக்கு ஆதரவா தி,மு,க.கூட்டணில இருந்து வெளியே வந்து தேர்தலை சந்திக்க சொல்லுக பார்க்கலாம்

இலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Uஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Dஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Aஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Yஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Aஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Sஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Uஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Dஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! Hஇலங்கைத் தூதரகம் முற்றுகை: விடுதலைச் சிறுத்தை கட்சியினர் 500 பேர் கைது! A
arsad
arsad
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 325
இணைந்தது : 02/10/2010

Postarsad Wed Jan 26, 2011 2:18 pm

ஆமாம் அநியாயம்.... அக்கிர்மம்.......

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக