ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எனக்கொரு சிநேகிதி மென்டல் மாதிரி...
by ayyasamy ram Today at 6:06 pm

» மனைவியை கலாய்க்கும் மீம்ஸ்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Today at 6:00 pm

» வரகு அரிசி உப்புமா
by ayyasamy ram Today at 6:00 pm

» வரகு அரிசி பொங்கல்
by ayyasamy ram Today at 5:58 pm

» வலிமை தரும் வரகரிசி உணவுகள்- சாம்பார் சாதம்
by ayyasamy ram Today at 5:57 pm

» தும்மல் தீர தீர்வுகள்
by ayyasamy ram Today at 5:55 pm

» சப்போட்டா- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:54 pm

» இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்தும் உணவுகள்
by ayyasamy ram Today at 5:53 pm

» மருதமலை முருகன் கோயில்
by ayyasamy ram Today at 5:49 pm

» கந்தர் சஷ்டி கவசத்தைச் சொல்லுவதால் ஏற்படும் பயன்கள்
by ayyasamy ram Today at 5:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:20 pm

» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Today at 2:00 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» 9 கிரகங்களும் உச்சம் பெற்ற ஒருவன்...
by ayyasamy ram Today at 1:21 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» எண்ணங்கள் உயிருள்ளவை...
by ayyasamy ram Today at 1:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:59 pm

» ஆறடி நிலமே சொந்தமடா!
by ayyasamy ram Today at 9:07 am

» கருத்துப்படம் 10/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:56 pm

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» சந்தோஷி மாதா
by ayyasamy ram Yesterday at 9:22 pm

» வேஸ்டுன்னு தெரிஞ்சும் செய்யறது இரண்டு
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» மூக்கை உடைக்கும் வார்த்தைகள்…
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» அப்பா அம்மா விளையாட்டு…
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» நைட்டியும் கொலுசும் அணிந்து நடைபயிற்சி…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Yesterday at 7:19 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Aug 09, 2024 10:49 pm

» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:51 pm

» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Fri Aug 09, 2024 6:49 pm

» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Fri Aug 09, 2024 9:58 am

» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

Go down

இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் Empty இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்

Post by azeezm Wed Jan 26, 2011 10:28 am

இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம்



தூணின்றி வானத்தை அந்தரத்தில் நின்றிடவேத் தாங்கும் நீதான்

*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்

நாணின்றி அம்பெய்திட முடியாது; உன்னன்பின்(றி) நானு மில்லை

ஊணின்றி வாடுகின்றப் பயிரைப்போ லானேனே உன்னை நாடி



இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar



பாலையில் வாழுகின்ற ஒட்டகத்தி லுன்னருளைப் பார்த்துக் கொண்டேன்

சோலையில் விளைகின்ற பூக்களிலே யுன்னருளைச் சோதித் தேனே

காலையில் எழுகின்றச் சூரியனி லுன்னாற்றல் காண லானேன்

மாலையில் திரும்புகின்ற பட்சிகளி லுன்னன்பின் மாண்பைக் கண்டேன்




இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar

பாதங்கள் மேலேயும் தலைகீ ழாயுமாய்ப்பல் லாண்டு வேண்டி

ஓதிதவஞ் செய்தாலும் போதாது போதாது ஓரி றைவாச்

சோதனைகள் வந்தாலும் தாங்கிடவே என்னிடமுள்(ள)ச் சோம்பல் போக்கு

நீதமுள்ள உன்னருளால் சாதிக்க என்னாயுள் நீள மாக்கு


இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar



குறிப்பு:*ஆணின்றிக் குழந்தையை உருவாக்கிக் காட்டியதி னாற்றல் நீதான்

= தந்தையின்றி நபி ஈசா(அலை)/ ஏசு நாதர் அவர்களைப் படைத்தவன்



(காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்)
இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_bar
இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் Kalam
நன்றி:–“கவியன்பன்”, கலாம், அதிராம்பட்டினம். (பிறப்பிடம்)
அபு தபி (இருப்பிடம்) செல்பேசி:-00971-50-8351499
வலைப்பூ: http://www.kalaamkathir.blogspot.com/
இறையற்புதம் – கவியன்பன் கலாம் அதிராம்பட்டினம் End_barhttp://azeezahmed.wordpress.com/
avatar
azeezm
பண்பாளர்


பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010

http://azeezahmed.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum