ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

+5
உதயசுதா
மஞ்சுபாஷிணி
சிவா
ரபீக்
ஸ்ரீஜா
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by ஸ்ரீஜா Wed Jan 26, 2011 10:27 am

First topic message reminder :

நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!

டாக்டர் : காரணம் …!
நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !



நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

நண்பர் 2: இனிமே ‘அடிக்கவே மாட்டேனு’ என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!



மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?

புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!



நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

மற்றவர் : என்ன பண்றது … பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !



காதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்

காதலி : அப்படியா…அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..!?



காதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்! இல்லையேல் தற்கொலை! சரிதானே அத்தான் ?

காதலன் : ரெண்டும் ஓன்று தான் !
——————————————-
(வார இதழ்களில் படித்தவை)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by மஞ்சுபாஷிணி Wed Jan 26, 2011 11:26 am

ஆஹா பயங்கரமா அடி வாங்கியோர் சங்கம் போல இருக்கே இங்கே புன்னகை

தற்கொலை பண்ணிக்கிறதும் கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒன்னு தான்யான்னு வேதனைய கொட்டி இருக்கார் ஏதோ ஒரு அடிப்பட்ட புண்ணியவான் புன்னகை

கலை என்னாப்பா உன் விட்டில் நடந்ததெல்லாம் அப்டியே சொல்றாங்க?? நான் சொல்லலையே புன்னகை
சிவா உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னீங்களே எது உண்மை? மாட்டிக்கிட்டீங்களா?


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by சிவா Wed Jan 26, 2011 11:28 am

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா பயங்கரமா அடி வாங்கியோர் சங்கம் போல இருக்கே இங்கே புன்னகை

தற்கொலை பண்ணிக்கிறதும் கல்யாணம் பண்ணிக்கிறதும் ஒன்னு தான்யான்னு வேதனைய கொட்டி இருக்கார் ஏதோ ஒரு அடிப்பட்ட புண்ணியவான் புன்னகை

கலை என்னாப்பா உன் விட்டில் நடந்ததெல்லாம் அப்டியே சொல்றாங்க?? நான் சொல்லலையே புன்னகை
சிவா உங்களுக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னீங்களே எது உண்மை? மாட்டிக்கிட்டீங்களா?

அனுபவ பாடங்கள்தான் அக்கா! கலை அடிவாங்குவதைப் பார்த்து தெரிந்து கொண்டதுதான்!


தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by உதயசுதா Wed Jan 26, 2011 11:34 am

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Uதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Dதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Aதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Yதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Aதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Sதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Uதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Dதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Hதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by சிவா Wed Jan 26, 2011 11:38 am

உதயசுதா wrote: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300

என்ன இங்க சத்தம் தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 740322 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 740322 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 740322


தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by பிளேடு பக்கிரி Wed Jan 26, 2011 12:47 pm

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 705463 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 705463 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 705463 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 705463 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 705463 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 705463



தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by அலட்டல் அம்பலத்தார் Wed Jan 26, 2011 2:10 pm

தம்பிகளா உந்த கொழுக்கட்டைக்கு ஒரு கதை இருக்குது தெரியுமா ???
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by அன்பு தளபதி Wed Jan 26, 2011 2:14 pm

அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பிகளா உந்த கொழுக்கட்டைக்கு ஒரு கதை இருக்குது தெரியுமா ???

பால் கொழுக்கட்டை தெரியும் அது என்ன உந்த கொழுக்கட்டை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by உதயசுதா Wed Jan 26, 2011 2:44 pm

maniajith007 wrote:
அலட்டல் அம்பலத்தார் wrote:தம்பிகளா உந்த கொழுக்கட்டைக்கு ஒரு கதை இருக்குது தெரியுமா ???

பால் கொழுக்கட்டை தெரியும் அது என்ன உந்த கொழுக்கட்டை
அது உந்த கொழுக்கட்டை இல்லை மணி. இந்த கொழுக்கட்டைக்கு oru கதை இருக்குன்னு சொல்ல வந்தவர் bye mistakeaa உந்த என்று போட்டுட்டார்


தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Uதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Dதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Aதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Yதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Aதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Sதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Uதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Dதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Hதலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 2:50 pm

ரபீக் wrote:
சிவா wrote:
ரபீக் wrote:
சிவா wrote:சத்தியம் செய்ததற்கே இப்படியென்றால், அடிவாங்கினால் எப்படி வீங்கும்? தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 230655

நம்ம கலை அண்ணாவிடம் கேட்டால் தெரியும் தல

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 168300 தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 403484

அதனாலதான் கலை அடிக்கடி தலையில் மப்ளர் கட்டிக் கொள்கிறாரா?

சரியா கண்டுபுடுச்ட்டீங்களே தல


எனது உள்துறை ரகசிய ஆவணங்களை இப்படி பகிரங்கமாக வெளியிட்டதை வனமையாய்க் கண்டி்த்து மாலை வரை உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.. பைத்தியம்

- மதிய உணவை முடித்த கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?   - Page 2 Empty Re: தலை கொழுக்கட்டை போல் வீங்கி இருக்கு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum