ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

+3
பிளேடு பக்கிரி
சிவா
ரபீக்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by ரபீக் Wed Jan 26, 2011 10:13 am

First topic message reminder :

அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ' குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், ....
`பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்' என்று கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்...

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிïட்டும் உண்மை!

ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது' என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்'பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது' என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது' என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்து வதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்

விடுப்பு குலுமம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down


அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by சிவா Wed Jan 26, 2011 12:18 pm

பிளேடு பக்கிரி wrote:

சொல்லாலாம்... சொல்லலாம்...ஆனா நீங்க கூட்டத்துல எங்க இருக்கீங்கன்னு சொல்லவே இல்ல... அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 514396

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 230655 அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 230655 அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 230655


அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by ப்ரியா Wed Jan 26, 2011 1:51 pm

சிவா wrote:சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து கொள்வது!

ஆனால் நம் பெண்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நாம்தான் பெண்களிடம் அதிகமாகப் பொய் பேசுகிறோம். சிரி

இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு .... ஜாலி ஜாலி ஜாலி பாடகன் பாடகன்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by அன்பு தளபதி Wed Jan 26, 2011 1:56 pm

சிவா wrote:சே சே சே...... இப்படியா சின்னப்பிள்ளைதனமா நடந்து கொள்வது!

ஆனால் நம் பெண்களுக்கும் இந்த ஆய்வு முடிவுகளுக்கும் தொடர்பில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறேன். ஏனென்றால் நாம்தான் பெண்களிடம் அதிகமாகப் பொய் பேசுகிறோம். சிரி

நாமண்ணு எங்கலயும் ஏண்ணே சேர்க்குறீங்க நான் போயி சொல்லி பல நாள் ஆகுது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 4:18 pm

அழகான பெண்கள் என்பதை நோட் செய்யுங்க யுவர் ஆனர்... நம்ம பொண்ணுங்க பொய் சொல்வதே இல்லை என்பது புரியவரும்... நாம தான் அவங்களை அழகா இருக்காங்கன்னு பொய்சொல்றோம்...

சுதா வருமுன் அய்யோ, நான் இல்லை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by உதயசுதா Wed Jan 26, 2011 4:22 pm

கலை wrote:அழகான பெண்கள் என்பதை நோட் செய்யுங்க யுவர் ஆனர்... நம்ம பொண்ணுங்க பொய் சொல்வதே இல்லை என்பது புரியவரும்... நாம தான் அவங்களை அழகா இருக்காங்கன்னு பொய்சொல்றோம்...

சுதா வருமுன் அய்யோ, நான் இல்லை
ஆமா ivaru பெரிய மன்மத ராசா,இருக்கரவங்களை சொல்ல வந்துட்டார்.ஆண்கள் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அழகா இருக்கறதில்லை கலை.
பெண்கள் எப்பவும்,எந்த வயசுலயும் அழகுதான்.நான் சொல்லும் அழகு முக அழகை வைத்து அல்ல, எண்ணத்தால்.


அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Uஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Dஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Aஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Yஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Aஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Sஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Uஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Dஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Hஅழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by ரபீக் Wed Jan 26, 2011 4:22 pm

கலை wrote:அழகான பெண்கள் என்பதை நோட் செய்யுங்க யுவர் ஆனர்... நம்ம பொண்ணுங்க பொய் சொல்வதே இல்லை என்பது புரியவரும்... நாம தான் அவங்களை அழகா இருக்காங்கன்னு பொய்சொல்றோம்...

சுதா வருமுன் அய்யோ, நான் இல்லை

உண்மையிலும் உண்மையான வார்த்தை அண்ணா


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by ரபீக் Wed Jan 26, 2011 4:23 pm

உதயசுதா wrote:
கலை wrote:அழகான பெண்கள் என்பதை நோட் செய்யுங்க யுவர் ஆனர்... நம்ம பொண்ணுங்க பொய் சொல்வதே இல்லை என்பது புரியவரும்... நாம தான் அவங்களை அழகா இருக்காங்கன்னு பொய்சொல்றோம்...

சுதா வருமுன் அய்யோ, நான் இல்லை
ஆமா ivaru பெரிய மன்மத ராசா,இருக்கரவங்களை சொல்ல வந்துட்டார்.ஆண்கள் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்புறம் அழகா இருக்கறதில்லை கலை.
பெண்கள் எப்பவும்,எந்த வயசுலயும் அழகுதான்.நான் சொல்லும் அழகு முக அழகை வைத்து அல்ல, எண்ணத்தால்.

நம்பிட்டோம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by கலைவேந்தன் Wed Jan 26, 2011 4:26 pm

இதோ பாருங்க சுதா இவ்வளவு சீரியா ஆகறதுக்கு இதுல என்ன இருக்கு... நீங்க எண்ணத்தால் மிக அழகுன்னு உண்மைதான் சொல்றேன்... நம்புங்க நான் பொய் சொல்வதில்லை.. ( குறிப்பா பெண்களிடம்) !

மீண்டும் எஸ்கேப்.... அய்யோ, நான் இல்லை

சத்தியமா நகைச்சுவை தானுங்கோ...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்?? - Page 2 Empty Re: அழகுப்பெண்கள் பொய்சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum