புதிய பதிவுகள்
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
53 Posts - 77%
heezulia
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
10 Posts - 14%
E KUMARAN
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
389 Posts - 78%
heezulia
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
8 Posts - 2%
prajai
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_m10சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க...

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 26 Jan 2011 - 11:42

சர்க்கரை நோய் என்பது என்ன? இரைப்பைக்கும் முன்சிறுகுடலுக்கும் இடையில் உள்ள கணையம் (Pancreas) என்ற உறுப்புதான் இன்சுலின் என்ற ஹார்மோனைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் (குளுகோஸ்) அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது இந்த இன்சுலின் தான்.
ஒருவேளை, இன்சுலின் சுரப்பது குறைந்துபோனாலோ அல்லது நின்றுபோனாலோ சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதைத்தான் சர்க்கரை நோய் என்று அழைக்கின்றனர்.

இதோ அதற்கான வழிமுறைகள்:

1. நடவுங்கள்... டயாபடீஸை விரட்டலாம்:

அதிக எடை உள்ளவர்களுக்கும், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் உடலில் உள்ள உள்ளுறுப்புகளைச் சுற்றிலும் கொழுப்பு மறைந்திருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்சுலின் சுரப்பதில் தடையும், இதயநோய் சம்பந்தப்பட்டதும் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சியே மிக உயர்ந்த வழி.

முறையான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு எட்டு மாதத்திற்குப் பிறகு 8 சதவீத கொழுப்பு கரைந்து விட்டதாகவும், அடிவயிற்றில் உள்ள கொழுப்பு குறைந்து தொப்பையின் அளவு குறைந்ததையும் கண்டுபிடித்தார்கள்.

ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி மிகமிக அவசியம். அதிகம் டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு மணி நேரம் சுறுசுறுப்பாக நடந்தால், மற்றவர்களைவிட இவர்களுக்கு இதயநோய் அபாயம் மிக மிகக் குறைவு.

2. காலை உணவைச் சாப்பிட மறக்காதீர்கள்:

காலையில் எழுந்ததும் காலை உணவை ஒழுங்காகச் சாப்பிடாதவர்கள் மற்றும் அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட, ஒழுங்காகச் சாப்பிடுபவர்களுக்கு உடற்பருமனும் இன்சுலின் சுரப்பதில் தடையும் 35 முதல் 50 சதவீதம் வரை குறையும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். குறிப்பாக நவதானிய உணவுகள் சேர்ப்பது நல்லது.

3. மகிழ்வான சூழல்:

பொதுவாக நன்றாகச் சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தியும், நல்ல மூடும் உருவாகும் என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.

இப்போது, டைப்_2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய்விட்டுச் சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு E ஏறும் குளுக்கோஸின் அளவு மிகமிக குறைவு என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித்தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

4. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்:

உயர் ரத்த அழுத்தமும், சர்க்கரை நோயும் அடிக்கடி மாறி மாறி, இதய நோய், இதயத் தாக்கம் என்று கொண்டுபோய் விடுகின்றன. ஆனால், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் 44 சதவீத சர்க்கரை நோய் தொடர்பான தாக்கம் வராது என்கிறார்கள்.

சர்க்கரை நோய் வந்த பின்னர், அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுத்துக்கொள்ளும் சிரத்தையில் கொஞ்சமாவது அந்நோய் வரும்முன் காட்டினால் போதும்.

சர்க்கரை நோயை வரவிடாமல் தடுக்கலாம். சர்க்கரை நோயைத் தடுப்பது என்பது, அதனுடன் தொடர்புடைய இதய நோய்கள், கிட்னி பிரச்னைகள் வராமல் காப்பதற்குச் சமமானதாகும்.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed 26 Jan 2011 - 11:53

பகிர்வுக்கு நன்றிகள் ரபீக்.................

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Jan 2011 - 11:56

பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ரபீக்! ஆனால் நடந்தால் கால்கள் வலிக்குமே?

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 26 Jan 2011 - 11:58

சிவா wrote:பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ரபீக்! ஆனால் நடந்தால் கால்கள் வலிக்குமே?

அதுக்குத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் ,மனைவியிடம் சொல்லி காலை அமுக்கச் சொல்லலாமே ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Jan 2011 - 12:07

ரபீக் wrote:
சிவா wrote:பயனுள்ள தகவல்களுக்கு நன்றி ரபீக்! ஆனால் நடந்தால் கால்கள் வலிக்குமே?

அதுக்குத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் ,மனைவியிடம் சொல்லி காலை அமுக்கச் சொல்லலாமே ?

ஏன் மாம்ஸ் இப்படிப் பொய் சொல்றீங்க.. கொஞ்சம் பின்னோக்கி நினைவலைகளைத் திருப்பிப் பாருங்கள், யார் காலை யார் அமுக்கியது என்று? சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 838572

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 26 Jan 2011 - 12:10

சிவா wrote:

சரி சரி ,அதை விடுங்க ,அப்புறம் எப்படி போகுது வேலை எல்லாம் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Jan 2011 - 12:12

ரபீக் wrote:

சரி சரி ,அதை விடுங்க ,அப்புறம் எப்படி போகுது வேலை எல்லாம் ?

முடியல மாம்ஸ்....

சிரித்து சிரித்து வயிறுவலியே வந்துவிட்டது.....!!! சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 168300 சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 168300 சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 168300

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 26 Jan 2011 - 12:15

சிவா wrote:
ரபீக் wrote:

சரி சரி ,அதை விடுங்க ,அப்புறம் எப்படி போகுது வேலை எல்லாம் ?

முடியல மாம்ஸ்....

சிரித்து சிரித்து வயிறுவலியே வந்துவிட்டது.....!!! சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 168300 சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 168300 சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 168300

ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட் ,,,,,, கூடாது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 26 Jan 2011 - 12:16

ரபீக் wrote:

ஐ ஆம் யுவர் பெஸ்ட் ஃப்ரெண்ட் ,,,,,, சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 139731

அதுக்காக சிரிக்காமல் இருக்க முடியுமா? சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 705463 சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 705463 சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 705463

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed 26 Jan 2011 - 12:22

நடைப்பயிற்சியும் எளிய யோகாவும் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க இயலும்... மெண்டல் ஸ்ட்ரெஸ்ஸும் இருக்க கூடாது...

ஆமா ரெண்டு பேரு என்ன இங்க வம்படிச்சுக்கிட்டு இருக்கீங்க?
நடந்தால் கால் வலிக்கும்னு சொன்னால் மூணு சக்கர வண்டி சின்ன குழந்தையா இருந்தப்ப அம்மா தரலையா? அதை பிடிச்சுக்கிட்டு நடக்க வேண்டியது தானே சிவா? புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சர்க்கரை நோய் அபாயத்தை தடுக்க... 47
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக