புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_c10அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_m10அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_c10 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_c10அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_m10அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_c10அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_m10அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம் Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்கப் படைகளின் கொடூர தாக்குதலால் வரைபடத்திலிருந்து அழிந்துள்ள ஆப்கான் கிராமம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jan 26, 2011 10:02 am

தலிபான் போராளிகளை ஒழிப்பதற்காக அமெரிக்க இராணுவத்தால் ஆப்கானிஸ்கானின் கந்தஹார் மாநிலத்திலுள்ள கிராமம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலைத் தொடர்ந்து அக்கிராமமே வரைபடத்திலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளதாக லண்டனிலிருந்து வெளிவந்த ஊடக அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர்கந்தார் ஆற்றுப்பள்ளத்தாக்குக்கு அருகிலுள்ள கந்தஹார் மாநிலத்தின் தரோக் கொலாச் என்ற கிராமமே வரைபடத்திலிருந்து முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக டெய்லிமெயில் பத்திரிகை கூறியுள்ளது.

அக்கிராமத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த தலிபான்கள் வீட்டுத்தயாரிப்பு குண்டுகள்,நவீன வெடிபொருட்களுடன் கூட்டுப் படைகளுடன் மோதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இக்கிராமத்திலுள்ள தலிபான்களை அழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட இரு தாக்குதல்களில் இரு தரப்பினரிலும் பாரிய இழப்புகள் ஏற்பட்டபின் அக்கிராமத்தை தகர்க்குமாறு கூட்டுப்படை அதிரடிப்படை 1320 இன் தளபதி லெப்ரினன்ட் கேணல் டேவிட் பிளைன் உத்தரவிட்டுள்ளார்.

வீட்டுத்தயாரிப்பு கைக்குண்டுகள் விதைக்கப்பட்ட அக்கிராமத்தினை சுத்திகரிப்பதற்கு கூட்டுப்படைகள் அஞ்சுகின்றன. அப்பகுதிக்குச் சென்றால் மரணம் நிச்சயம் எனக் கருதப்படுவதே இதற்குரிய காரணமாகுமென இராணுவ ஆய்வாளர் ஒருவர் தனது பதிவுத்தளத்தில் (புளொக்) குறிப்பிட்டுள்ளார்.

இதனால் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லையென டெய்லிமெயில் தெரிவித்துள்ளபோதிலும் அங்கு 25 தொன் நிறையுள்ள வெடிபொருட்கள் தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் மோசமான இத்தாக்குதல்கள் காரணமாக கூட்டுப்படை ஆப்கானிஸ்தானிய உறவுகளில் விரிசல் ஏற்படும் எனக் கருதப்படும் நிலையில், அழிவடைந்த பகுதிகளில் புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுப்பு குலுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக