Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசமான செய்தி? ( நகைச்சுவை )
Page 1 of 1
மோசமான செய்தி? ( நகைச்சுவை )
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப
தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே
வர மாட்டேங்குது.
டாக்டர்
: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
___________________________________________________________________________
ஒரு பேஷண்ட் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான். அவன் மூக்கில் ஒரு
வெள்ளரிக்காயும் ஒரு காதில் காரட்டும் மற்றொரு காதில் தக்காளியும்
தொங்கிக் கொண்டிருந்தன. டாக்டரிடம் கேட்டான் " டாக்டர் எங்கிட்ட என்ன
கோளாறு?". டாக்டர் சொன்னார் " நீங்க சரியா சாப்பிடறதில்லை"
___________________________________________________________________________
டாக்டர் பேஷண்டிடம்: உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியும் அதை விட மோசமான செய்தியும் சொல்லப்போறேன்.
பேஷண்ட்
: கெட்ட செய்தி என்னன்னு சொல்லுங்க
டாக்டர்: உங்க டெஸ்ட் ரிபோர்ட் வந்திருக்கு. அதன்படி நீங்க 24 மணி நேரம் தான் உயிரோடு இருப்பீங்க.
பேஷண்ட்
: அதை விட மோசமான செய்தி?
டாக்டர்:
உங்க டெஸ்ட் ரிபோர்டை பத்தி நேத்தியே சொல்லியிருக்கணும்.
___________________________________________________________________________
மனோதத்துவ டாக்டரிடம் ஒரு பேஷண்ட்: டாக்டர் ராத்திரி தூங்க போறச்ச
என்னோட கட்டிலுக்கு அடியில யாரோ இருக்கிற மாதிரி இருக்கு. அதனால எனக்கு
தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க ஒரு வாரத்துக்கு டெய்லி என்னை வந்து பாருங்க நான் இதை சரி பண்ணிடநேன். பீஸ் 1000 ரூபாய் ஆகும்.
சில தினங்கள் கழித்து மார்கெட்டில் டாக்டர் அந்த நோயாளியை சந்திக்கிறார்.
டாக்டர்:
என்ன நீங்க வந்து என்னை பார்க்கலையே?
பேஷண்ட்
: டாக்டர் என்னோட பிரச்னை சரியாயிடுச்சு. கார்பெண்டர் ஒருத்தர் என்னொட கட்டில் கால்களை அறுத்து சரி பண்ணிட்டார்.
__________________________________
மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கான வகுப்பு; டாக்டர் மாணவர்களிடம்
சொன்னார் "பிரேத பரிசோதனையில் முக்கியமாக இரண்டு விஷயங்களை கவனிக்கணும்.
முதலாவதாக அருவருப்பு கூடாது. இப்போ பாருங்க " என்று சொல்லி தன் விரலைக்
கொண்ட பிரேதத்தின் உடலைத் தொட்டு விரலை வாயில் வைத்தார். " எஙல்லோரும்
பண்ணுங்க" எனறார். மாணவர்கள் முகத்தை சுளித்தாலும் அப்படியே பண்ணினாங்க. "
இரண்டாவதாக கவனம் வேண்டும். ஒரு முக்கியமான விஷயத்தை நீங்க பார்க்க
தவறிட்டீங்க. நான் பிரேதத்தை தொட்டது ஆட்காட்டி விரலில் அனால் வாயில்
வைத்தது நடு விரலை" என்றார்.
soruce http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_23.html
unmaitamilan- பண்பாளர்
- பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010
Similar topics
» மோசமான நடிகை தமன்னா, சோனாக்ஷி.. மோசமான டைரக்டர் பிரபுதேவா!
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
» மோசமான டாக்டர்
» உலகின் மோசமான பழிக்கு பழி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» தொலைக்காட்சி செய்தி. 1 மணி செய்தி.
» மோசமான டாக்டர்
» உலகின் மோசமான பழிக்கு பழி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|