ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி

2 posters

Go down

தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி Empty தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி

Post by சிவா Tue Jan 25, 2011 10:49 pm

தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி பரபரப்பு பேச்சு

ஆந்திராவை பிரித்து தெலுங்கானா அமைக்கலாமா? என்பது பற்றி ஆராய மத்திய அரசு ஸ்ரீகிருஷ்ணா கமிட்டியை நியமித்தது. இக்கமிட்டி சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் 6 அம்ச பரிந்துரைகள் இருந்தன. ஆனால் தெலுங்கானா அமைக்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி அதில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதனால் தனி மாநில விவகாரத்தில் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.யும் நடிகையுமான விஜயசாந்தி ஐதராபாத்தில் உள்ள தெலுங்கானா கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

“தெலுங்கானா மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தனி மாநிலம் அவசியம். ஆனால் மத்திய அரசு தனி மாநில விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. தற்போது தெலுங்கானா பகுதியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலக மறுக்கிறார்கள். அவர்களை தெலுங்கானா மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தெலுங்கானா மாநிலத்தை கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியை சேர்ந்தவர் எதிர்க்கிறார்கள்.

தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் வெட்டிக்கொல்வோம். தெலுங்கானா தனி மாநிலம் தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் சந்திரசேகரராவ் பங்கேற்கும் நிகழ்ச்சியை தடுப்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அவருக்கு நான் பங்கேற்கும் நிகழ்ச்சியை தடுக்க தைரியம் உண்டா? எனதுசுயரூபம் என்ன என்பது காங்கிரசாருக்கு தெரியாது. அதை விரைவில் பார்ப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாலைமலர்


தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி Empty Re: தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி

Post by ARR Tue Jan 25, 2011 11:17 pm

நம்ம ஊரு அரசியல்வாதிகள் எவ்வளவோ பரவாயில்லீங்க..!


தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி 0018-2தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி 0001-3தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி 0010-3தெலுங்கானாவை எதிர்ப்பவர்களை வெட்டிக்கொல்வோம்; நடிகை விஜயசாந்தி 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum