ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

3 posters

Go down

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Empty கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

Post by krishnaamma Tue Jan 25, 2011 9:33 pm

நாசிக்: மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவட்ட கூடுதல் கலெக்டர் மண்ணெண்ணெய் மற்றும் பெட்ரோல் கடத்திய கும்பலை சுற்றி வளைத்து சோதனை நடத்தியபோது உயிருடன் தீ வைத்து கொளுத்தி கொன்ற கும்பல் தப்பி ஓடியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

நாசிக் அருகே மண்மத் அருகே பானிவாட் பகுதியில் மண்ணெண்ணெய் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், இதனை மாற்று பகுதிக்கு கடத்துவதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பவாக அந்த மாவட்ட கூடுதல் கலெக்டர் யஸ்வந்த் சோனாவானே என்பவர் கடத்தல் நடக்கும் இடத்திற்கு சென்று சோதனையிட்டார்.

இந்நிலையில் அங்கு இருந்த கும்பல் கலெக்டர் சோனாவை அடித்து தாக்கியது. தொடர்ந்து மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் கலெக்டர் சம்பவ இடத்திலேய கருகி பலியானார். இந்த உடல் சாம்பலாக அந்த இடத்திலேயே கிடக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். அருகில் பஸ்ஸ்டாண்டும் உள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி கூட. மண்ணெண்ணெய் கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Empty Re: கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:34 pm

குற்றவாளிகள் கைது சபாஷ் அந்த கலெக்டரின் குடும்பம் என்னாவது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Empty Re: கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

Post by சிவா Tue Jan 25, 2011 9:36 pm

ஏன் கைது செய்ய வேண்டும்? கண்ட உடன் சுட்டுக் கொள்ள வேண்டாமா?


கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Empty Re: கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

Post by krishnaamma Tue Jan 25, 2011 9:37 pm

என்ன ஒரு ஐயாயம் இது? நம் நாடு எங்கேபோகிறது? சினிமா போல் சர்வசாதாரணமாக செய்துள்ளார்களே? குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளின் குறைபாடே, இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை ஊக்குவிக்கிறது. இவர்களுக்கு வக்கீல்கள் ஆஜராகக்கூடாது. பாவம் அந்த கலெக்டர் சோகம்

ஒரு கலெக்டருக்கே இந்த கதி என்றால் நம் போல சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு ? கடவுளே !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Empty Re: கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:39 pm

krishnaamma wrote:என்ன ஒரு ஐயாயம் இது? நம் நாடு எங்கேபோகிறது? சினிமா போல் சர்வசாதாரணமாக செய்துள்ளார்களே? குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளின் குறைபாடே, இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை ஊக்குவிக்கிறது. இவர்களுக்கு வக்கீல்கள் ஆஜராகக்கூடாது. பாவம் அந்த கலெக்டர் சோகம்

ஒரு கலெக்டருக்கே இந்த கதி என்றால் நம் போல சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு ? கடவுளே !

அவர்தான் பாதுகாப்பு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

கலெக்டர் உயிருடன் எரித்து கொலை Empty Re: கலெக்டர் உயிருடன் எரித்து கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum