ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடி கொட்டுதே? என்ன பண்றது?

+7
varsha
சிப்பி
அன்பு தளபதி
தேனி சூர்யாபாஸ்கரன்
krishnaamma
சிவா
unmaitamilan
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by unmaitamilan Tue Jan 25, 2011 8:51 pm

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Man
நண்பர் 1: அரிசி கிலோ எவ்வளவு?

மிஸ்டர் எக்ஸ் : கிலோ ரூ.50/-

நண்பர் 1: எப்போ கொறையும்?

மிஸ்டர் எக்ஸ் : நான் அளக்கும்போது..........

************************************************************

மிஸ்டர் எக்ஸ் : இவர மாதிரி சுறுசுறுப்பான ஆள ஒலகத்துல எந்த மூலைக்கு போனாலும் பாக்க முடியாது :

நண்பர் : அப்படியா?? அவ்வளவு சுறுசுறுப்பா??

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், ஒரு கம்பெனில வேலைக்கு அப்ளை பண்ணிட்டு, உடனே இடமாற்றத்துக்கும் அப்ளை பண்ணிட்டார்...

************************************************************

போன் பூத்காரர் : ஹலோ, என்னங்க சார், நாலு கால் பேசிட்டு, ஒரு காலுக்கு தான் பணம் கொடுக்கறீங்க......

மிஸ்டர் எக்ஸ் : நல்லா கணக்கு பண்ணி பாருங்க.... நாலு கால் ஒண்ணு தானே?

************************************************************

நண்பர் 1 : உட்கார முடியாத தரை எதுவும் இருக்கா சார்?

மிஸ்டர் எக்ஸ் : ஆமாம், அது பேரு புளியோதரை....

************************************************************

நண்பர் : மூக்குல ஏன் அடிக்கடி சளி பிடிக்குது?

மிஸ்டர் எக்ஸ் : ஏன்னா, மூக்குக்கு மேல ஐஸ் (EYES) இருக்கு ............

************************************************************

நண்பர் : தலைல இருந்து முடி எல்லாம் கொட்டுதே? என்ன பண்றது?

மிஸ்டர் எக்ஸ் : மொட்டை அடிச்சுடுங்க........

************************************************************

நண்பர் 1: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்......

நண்பர் 2: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா??

நண்பர் 1: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு...

soruce http://unmaitamilan.blogspot.com/2011/01/blog-post_5111.html

************************************************************
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்


பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by சிவா Tue Jan 25, 2011 8:55 pm

நகைச்சுவைகள் ரசிக்கவும் சிரிக்கவும் வைத்தது!


முடி கொட்டுதே? என்ன பண்றது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by krishnaamma Tue Jan 25, 2011 9:01 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Jan 25, 2011 9:40 pm

முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Friendshipcomment54முடி கொட்டுதே? என்ன பண்றது?  00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by அன்பு தளபதி Tue Jan 25, 2011 9:43 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by சிப்பி Wed Jan 26, 2011 1:54 am

முடி கொட்டுனா எடுத்து வச்சி சவுரி முடி பண்ணிக்கிர்றது
சிப்பி
சிப்பி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 25
இணைந்தது : 19/01/2011

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by varsha Wed Jan 26, 2011 1:57 am

முடி கொட்டுதே? என்ன பண்றது?  677196 முடி கொட்டுதே? என்ன பண்றது?  677196 முடி கொட்டுதே? என்ன பண்றது?  677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by ரிபாஸ் Wed Jan 26, 2011 9:36 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Jan 26, 2011 10:45 am

முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300 முடி கொட்டுதே? என்ன பண்றது?  168300
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by வெங்கட் Wed Jan 26, 2011 10:59 am

சிரி முடி கொட்டுதே? என்ன பண்றது?  705463


சீனி.வெங்கட்
**************************
தோல்விகள்தாம் வெற்றிக்கு வழிகாட்டும் விளக்குத்தூண்கள்.
வெங்கட்
வெங்கட்
பண்பாளர்


பதிவுகள் : 146
இணைந்தது : 05/01/2011

Back to top Go down

முடி கொட்டுதே? என்ன பண்றது?  Empty Re: முடி கொட்டுதே? என்ன பண்றது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum