புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10 
30 Posts - 83%
heezulia
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_m10காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 25, 2011 7:48 pm

First topic message reminder :

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், மற்றும் டீகாபி ஆகியவற்றில்- இருக்கும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் (நோய் தடுப்பு பொருட்கள்) காளானிலும் நிறைய காணப்படுகிறது.

ஆன்டிஆக்ஸிடென்டுகளைப் பொறுத்தமட்டில் பல வகை உண்டு. ஆனால் விஞ்ஞானிகள் அவை அனைத்தையும் அடையாளம் காட்டவில்லை சுற்றுப்புற மாசுபாடுகள் மற்றும் நோய் ஆகியவற்றில் உடம்பு பாதிக்கப்படாமல் தாக்கும் ஆற்றல் இந்த ஆன்டிஆக்ஸிடென்களுக்கு இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் மூட்டு வீக்க நோயைக் குறைப்பதாக விஞ்ஞானிகள் ஏற்கனவே நிரூபித்துள்ளனர். சமீபமாகவே, பழங்கள் மற்றும் காய்கறி ஜஸ்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அல்சீமர் ஆபத்தைக் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். இது தவிர இருதய நோய்கள் மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுமா? என்ற ஒரு கேள்வியும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது.

கோதுமையுடன் ஒப்பிடும் போது காளான்களில் 12 மடங்கு கூடுதலான ஆன்டிஆக்சிடெண்டுகள் காணப்படுகின்றன. இந்தக் காரணத்தால் காளான்களை ஆன்டிஆக்ஸிடென்டுகளின் தாய் என்று கூட சொல்லலாம்.


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jan 25, 2011 10:51 pm

காளான் குழம்பு நல்லா இருக்கும்பா சிவா... ஆனால் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்களேன்.... பார்சல்ல வேண்டாமே புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 47
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 25, 2011 10:53 pm

மஞ்சுபாஷிணி wrote:காளான் குழம்பு நல்லா இருக்கும்பா சிவா... ஆனால் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்களேன்.... பார்சல்ல வேண்டாமே புன்னகை

சரி அக்கா! வீட்டிற்கு வந்தே சாப்பிடுகிறேன். ஆனால் காளான் வேண்டாம். சிம்பிளாக மட்டன் பிரியாணி, காடை வறுவல், சிக்கன் 65, இறால், அவித்த முட்டை மட்டும் போதும்.



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 6:52 pm

சிவா wrote:
மஞ்சுபாஷிணி wrote:காளான் குழம்பு நல்லா இருக்கும்பா சிவா... ஆனால் வீட்டுக்கு வந்து சாப்பிடுங்களேன்.... பார்சல்ல வேண்டாமே புன்னகை

சரி அக்கா! வீட்டிற்கு வந்தே சாப்பிடுகிறேன். ஆனால் காளான் வேண்டாம். சிம்பிளாக மட்டன் பிரியாணி, காடை வறுவல், சிக்கன் 65, இறால், அவித்த முட்டை மட்டும் போதும்.

இப்டி சாப்பிட்டு எப்படி சிலிம்மா சிக்குனு இருக்கிறது சிவா அண்ணா.

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 9:11 pm


இந்த காளான் மாத்திரை
தமிழ்நாட்டுல கிடைக்குமா..?
குறிப்பா மதுரையில...?
என்ன? என்ன?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Friendshipcomment54காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 00fq051jst
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Thu Jan 27, 2011 10:10 pm

உலகம் முழுவதும் கிடைக்கும் மேலதிஹா விபரம் தேவை எனில்
காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Deff4c155b0add89d9e5f5e7c9e9c348
தரமான உற்பத்தி,காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Deff4c155b0add89d9e5f5e



காளான் - நோய் எதிர்ப்பு பொருட்களின் தாய்...  - Page 2 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக