Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
5 posters
Page 1 of 1
காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
காக்கும் தெய்வம்... மிலிட்டரி கணபதி!
ஓம் ஸ்ரீ மஹா கணபதி பதயே நம:
திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்மிக்க தலங்களில் கணபதி க்ஷேத்திரமும் ஒன்று. திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில், கிழக்கு சிட்டி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது ஸ்ரீமகா கணபதி திருக்கோயில்.
அற்புதமான ஆலயம்; உள்ளே நுழைந்ததும் அழகிய சிற்பங்கள்; அங்கே, 32 விதமான தோற்றங்களில், ஸ்ரீகணபதியின் அழகு கொஞ்சும் ஓவியங்கள். ஸ்ரீஐயப்ப ஸ்வாமி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீநாகராஜன் மற்றும் ஸ்ரீபிரம்மராட்சஸ் ஆகியோரும் இங்கு காட்சி தந்து அருள்பாலிக்கின்றனர்.
உள்ளே கருவறையில், காண்பதற்கு அரிதான தோற்றத்துடன், வலது காலை மடித்தபடி அமர்ந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீமகா கணபதி. கேரளாவின் திரையுலகப் பிரபலங்கள் பலரும், தங்கள் வாழ்வில் எந்த நல்லது நடந்தாலும், 'எல்லாம் மகா கணபதியின் பேரருள்’ எனச் சிலாகித்தபடி, இங்கு வந்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதுமட்டுமா?! படப்பெட்டியை இங்கு எடுத்து வந்து பூஜை போட்ட பிறகுதான், தியேட்டர்களுக்கு அனுப்பி ரிலீஸ் செய்கின்றனர், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும்!
கேரள மக்களின் இஷ்டதெய்வமாக மட்டுமின்றி, காவல் தெய்வமாகவும் திகழ்கிறார் ஸ்ரீமகா கணபதி. காரணம்... இந்தக் கோயில், இந்திய ராணுவ நிர்வாகத்தின் கீழ் உள்ளது!
இந்திய ராணுவத்தில் பலம் வாய்ந்ததும், 1750-ஆம் வருடம் உருவாக்கப் பட்டதுமான படைப்பிரிவு, 'மெட்ராஸ் ரெஜிமென்ட்’. போர்கள் பலவற்றைச் சந்தித்து வெற்றி பெற்ற பெருமை கொண்ட மெட்ராஸ் ரெஜிமென்ட், 32 பட்டாலியன்களைக் கொண்டதாக, தமிழகத்தின் உதகை மாவட்டத்தில், வெலிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன்பே, திருவாங்கூர் மகாராஜாவின் மெய்க்காப்பாளர்களாக பத்மநாபபுரத்தில் இருந்தவர்களைக் கொண்டு, 1704-ஆம் வருடமே உருவாக்கப்பட்ட படைப் பிரிவு 'நாயர் பிரிகேட்’. 1940-ஆம் வருடத்துக்குப் பிறகுதான், ஏனைய பிரிவினரும் நாயர் பிரிகேட்டில் சேருவதற்கு அனுமதிக்கப்பட்டனர். பிறகு, நாயர் பிரிகேட்
பிரிவு, 51-ஆம் வருடத்தில் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது.
திருவனந்தபுரம் பழவங்காடி ஸ்ரீமகா கணபதி கோயில், பத்மநாபபுரம் சரித்திரத்துடன் இணைந்த ஒன்று எனப் போற்றுகின்றனர் கேரள மக்கள்.
பத்மநாபபுரம் கோட்டையின் நாலாதிசைகளிலும் படைவீரர்கள் காவல் காப்பது வழக்கம். இவற்றில் ஒரு திசையில், கள்ளியங்காட்டு நீலி எனும் யக்ஷி தேவதை குடிகொண்டிருந்தாளாம். ஆகவே, அந்தத் திசையில் இரவுக் காவலுக்கு இருப்பவர்கள், மறுநாள் விடிந்ததும் மயங்கிச் சரிந்து கிடப்பார்களாம்!
அதிகாலை 5:30 முதல் 10:45 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8:30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள், கோயில் நிர்வாக அலுவகத்தில் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். இந்த மகா கணபதியின் சக்தியையும் சாந்நித்தியத்தையும் அறிந்த வெளியூர்களில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கு, மாதந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.
''சக்தி வாய்ந்தவர் ஸ்ரீமகா கணபதி. நம்பிக்கை யுடன் வணங்கினால், நமக்கு வெற்றியைத் தந்தருள்வார்; துர்தேவதைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காத்தருள்வார்!
இங்கே, கோயில் நடை திறந்திருக்கும் வேளைகளில், சிதறு தேங்காய் உடைக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். பக்தர்கள், விநாயகரை வணங்கிவிட்டு, சிதறுகாய் உடைக்காமல் செல்ல மாட்டார்கள். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் கணபதி ஹோமம், அப்பம் மற்றும் கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து வழிபடுவார்கள். சங்கடஹர சதுர்த்தி திதியில், விநாயகரை புஷ்ப அபிஷேகத்தில் காணக் கண்கோடி வேண்டும். அன்றைக்கு, கூடுதல் விளக்கொளியில் ஜொலிப்பார், கணபதி'' என்கிறார் கோயிலின் மேல்சாந்தி மாதவன் போத்தி.
''விநாயக சதுர்த்தி விழாவில், ஸ்ரீபத்மநாப ஸ்வாமி கோயிலின் நான்கு வீதிகளிலும் மூன்று யானைகளுடன் வீதியுலா வருவார் ஸ்ரீமகா கணபதி. அப்போது, ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ராணுவச் சீருடை உடுத்தியபடி வரிசையாக வருவதைக் காண்பதே பிரமிப்பாக இருக்கும்!'' என்கிறார் மாதவன் போத்தி. இந்த ஆலயம் மெட்ராஸ் ரெஜிமெண்டின் உயர் அதிகாரியான லெப்டினென்ட் ஜெனரல் பி.ஜி.காமத் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
திருவனந்தபுரம் வரும்போது, மிலிட்டரி கணபதியைத் தரிசிக்க மறக்காதீர்கள்; அவ்வளவு ஏன்... இவரைத் தரிசித்து அருளைப் பெறுவதற்காகவே திருவனந்தபுரத்துக்கு வாருங்களேன்!
நன்றி சக்தி விகடன்

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
மிலிட்டரி கணபதியை ஒருமுறை சென்று தரிசித்துவிடவேண்டியதுதான்..
பகிர்வுக்கு நன்றியக்கா..!
பகிர்வுக்கு நன்றியக்கா..!
Re: காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
நல்ல பதிவு மஞ்சு.. படம் குறைவுபட்டதுபோல இருந்ததால் இணைத்துவிட்டேன்..!
பகிர்வுக்கு மிக்க நன்றி..!
பகிர்வுக்கு மிக்க நன்றி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: காக்கும் தெய்வம் மிலிட்டரி கணபதி.....
பகிர்வுக்கு நன்றி அக்கா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» காக்கும் தெய்வம் கால பைரவர்
» உலகம் யாவையும் காக்கும் தெய்வம்
» கணபதி ஸ்துதி
» கருணைக் கணபதி
» கணபதி நம் குணநிதி!
» உலகம் யாவையும் காக்கும் தெய்வம்
» கணபதி ஸ்துதி
» கருணைக் கணபதி
» கணபதி நம் குணநிதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum