ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

4 posters

Go down

உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு Empty உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

Post by நிசாந்தன் Tue Jan 25, 2011 4:42 pm

குஜராத் மாநிலத்தில் புதிய வகை வைரஸ் கிருமி ஒன்று பரவியுள்ளது. இந்த தொற்று கிருமியினால் குஜராத் மக்கள் கடும் பீதியில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வைரஸ் மக்களை மிகவும் அச்சுறுத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் புதிதாக பரவிவரும் வைரஸ் கிருமியினால் இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய சுகாதாரக்குழு ஒன்று குஜராத் விரைந்துள்ளது. இவர்கள் மிக தீவிரமாக, இந்த வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

"கிரிமியன் காங்கோ ஹீமரேஜிக் ஃபீவர்" என்ற வைரஸ் நோய் தான், தற்போது பரவி வருகிறது என்று அவர்கள் சந்தேகித்துள்ளனர்.

ஆமதாபாத்தைச் சேர்ந்த சமீனா பானு என்ற பெண், இந்த வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், உதவி செய்த செவிலியர் மற்றும் அந்த பெண் உட்பட மூன்று பேரும், இந்த வைரஸ் தொற்று நோயினால் இறந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, ஆமதாபாத் மக்கள் அனைவரும் வைரஸ் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

மக்கள் மத்தியில் உள்ள, இந்த பயத்தின் காரணமாக, 20க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுக்கள் நகர் முழுவதும் பரிசோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு Empty Re: உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

Post by ரபீக் Tue Jan 25, 2011 4:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு Empty Re: உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

Post by ப்ரியா Tue Jan 25, 2011 4:48 pm

மீண்டும் மீண்டும் மக்களுக்கு சோதனை மேல் சோதனை தான் பயம் பயம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு Empty Re: உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

Post by கலைவேந்தன் Tue Jan 25, 2011 6:50 pm

வருத்தமான செய்தி.. அரசு உடனடியாகச் செயல் பட்டு இதைத் தீர்க்கவேண்டும்.. இல்லையெனில் நாடு முழுதும் பரவ அபாயம் உள்ளது.

பகிர்வுக்கு நன்றி நிசாந்தன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு Empty Re: உயிரை அழித்து வரும் கொடூர வைரஸ்: மத்திய சுகாதாரக் குழு ஆய்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா: ஆய்வு செய்ய வருகிறது மத்திய குழு
» பண மதிப்பிழப்பு சிறு தொழில்களை அழித்து விட்டது; தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரம் கோடி நிதி பாக்கி: மத்திய அரசை விளாசிய தம்பிதுரை
» பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் நலலெண்ணத்தை அழித்து விடாதீர்கள்- கேரள மக்களுக்கு ஜெ. வேண்டுகோள்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.6% ஊதிய உயர்வு: 7ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 1 கோடி அரசு ஊழியர், ஓய்வூதியர்கள் பயன் பெறுவர்
» சூப்பர் பக்’ கிருமி பற்றி ஆய்வு நடத்த உயர்நிலை குழு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum